Saturday, January 5, 2019

Enakkoru Kadhali Irukkindral Song Lyrics in Tamil

Enakkoru Kadhali Irukkindral Muthaana Muthallavo Movie Song Lyrics

Movie: Muthaana Muthallavo, Year: 1976, Music: MS Viswanathan,
Singers: MS Viswanathan, SP Balasubramaniam, Lyricist: Vaali

Lyrics in Tamil

SPB எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்
கீதம் அவளது வளையோசை
கீதம் அவளது வளையோசை
நாதம் அவளது தமிழோசை, தமிழோசை...

எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்

MSV பஞ்சமம் பேசும் பார்வை இரண்டும்
பஞ்சமம் பேசும் பார்வை இரண்டும்
பஞ்சணை போடும் எனக்காக
தெய்வதம் என்னும் திருமகள் மேனி
கைகளை அணைக்கும் இனிதாக, இனிதாக....

எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்

SPB என்னுடன் வாழும் இன்னொரு ஜீவன்
என்னுடன் வாழும் இன்னொரு ஜீவன்
மெல்லிசை ஆகும் எந்நாளும்
வையகம் யாவும் என் புகழ் பேச
கைவசம் ஆகும் எதிர்காலம் எதிர்காலம்...

எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்

MSV தேன்சுவைக் கிண்ணம் ஏந்திய வண்ணம்
நான் தரும் பாடல் அவள் தந்தாள்
மோகனம் என்னும் வாகனம் மீது
தேவதை போலே அவள் வந்தாள் ஆ...

Both எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்
கீதம் அவளது வளையோசை
நாதம் அவளது தமிழோசை 

SPB தமிழோசை.

Lyrics in English

Enakoru kadhali irukkindral
aval ezhu swarangalil sirikindral

enakoru kadhali irukindral
aval ezhu swarangalil sirikindral
geetham avalathu valai osai
geetham avalathu valai osai
naatham avalathu thamizh osai
thamizh ooooooosai
enakoru kaadhali irukindral
aval ezhu swarangalil sirikindral

ennudan vazhum innoru jeevan
ennudan vazhum innoru jeeeevan
mellisai aagum ennalum
vaiyagam yaavum en pugazh paesa
kaivasam aaagum ethir kaalam
ethir kaaaaaalam

enakoru kadhali irukkindral
aval ezhu swarangalil sirikindral
geetham avalathu valai osai
geetham avalathu valaai osai
naatham avalathu thamizh osai
thamizh ooooooosai

enakoru kadhali irukkindral
aval ezhu swarangalil sirikindral

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***