Tuesday, January 8, 2019
Mullai Malar Mele Moikum Song Lyrics in Tamil
By
தமிழன்
@
1/08/2019
Mullai Malar Mele Moikum Song Lyrics in Tamil
Movie: Uthamaputhiran, Year: 1958, Music: G.Ramanathan,
Singers: T.M.Soundarajan, P.Suseela, Lyricist: A.Maruthakasi
Lyrics in Tamil
பெண்
முல்லை மலா் மேலே மொய்க்கும் வண்டு போலே
முல்லை மலா் மேலே மொய்க்கும் வண்டு போலே
உள்ளம் உறவாடும் உந்தன் அன்பாலே
உள்ளம் உறவாடும் உந்தன் அன்பாலே
முல்லை மலா் மேலே மொய்க்கும் வண்டு போலே
ஆண்
வெள்ளியலை மேலே துள்ளும் கயல் போலே
வெள்ளியலை மேலே துள்ளும் கயல் போலே
அள்ளி விழி தாவக் கண்டேன் என் மேலே
அள்ளி விழி தாவக் கண்டேன் என் மேலே
பெண்
முல்லை மலா் மேலே மொய்க்கும் வண்டு போலே
உள்ளம் உறவாடும் உந்தன் அன்பாலே
பெண்
வெண்ணிலவை பூமியின் மேலே ஏஏஏஏ
வெண்ணிலவை பூமியின் மேலே புன்னகையாலே
வெண்ணிலவை பூமியின் மேலே புன்னகையாலே
கண்ணெதிாில் காணுகின்றேன் பிரேமையினாலே
கண்ணெதிாில் காணுகின்றேன் பிரேமையினாலே
ஆண்
மின்னல் உருமாறி மண் மேலே கன்னியைப் போலே ஏஏஏஏ
மின்னல் உருமாறி மண் மேலே கன்னியைப் போலே
அன்ன நடை பயிலக் கண்டேன் ஆசையினாலே
அன்ன நடை பயிலக் கண்டேன் ஆசையினாலே
பெண் ஆஆஆஆ
முல்லை மலா் மேலே மொய்க்கும் வண்டு போலே
பெண்
விந்தை மிகும் மகுடி முன்னாலே நாகத்தைப் போலே ஆஆஆஆ
விந்தை மிகும் மகுடி முன்னாலே நாகத்தைப் போலே
எந்தன் மனம் ஆடக் கண்டேன் இன்பத்தினாலே
எந்தன் மனம் ஆடக் கண்டேன் இன்பத்தினாலே
ஆண்
சிந்தை நிலை மாறினதாலே எந்தன் முன்னாலே
சிந்தை நிலை மாறினதாலே எந்தன் முன்னாலே
செம்பவளம் நெருங்கக் கண்டேன் என் மணம் போலே
செம்பவளம் நெருங்கக் கண்டேன் என் மணம் போலே
பெண் ஆஆஆ
ஆ பெ
முல்லை மலா் மேலே மொய்க்கும் வண்டு போலே
உள்ளம் உறவாடும் உந்தன் அன்பாலே
முல்லை மலா் மேலே மொய்க்கும் வண்டு போலே ஆஆஆஆ
Lyrics in English
Female:
Mullai malar mele moikum vandu pole
mullai malar mele moikum vandu pole,
ullam uravaduthungal anbale
ullam uravaduthungal anbale
mullai malar mele moikum vandu pole...
Male:
velli alai mele thullum kayal pole
velli alai mele thullum kayal pole,
alli vizhi thaava kanden en mele
alli vizhi thaava kanden en mele,
Female:
mullai malar mele moikum vandu pole...
Female:
vennilavai boomiyin mele...
vennilavai boomiyin mele punnagaiyale
vennilavai boomiyin mele punnagaiyale,
kannethiril kaanukindren premaiyinale
kannethiril kaanukindren premaiyinale,
Male:
minnal urumaari manmele kanniyai pole ye...ye...ye...
minnal urumaari manmele kanniyai pole,
annanadai payila kanden aaasaiyinale
annanadai payila kanden aaasaiyinale
F: aaah...aaahhh
mullai malar mele moikum vandu pole...
Female:
vinthai migum magudi munnale naagathai pole aahh...aahh
vinthai migum magudi munnale naagathai pole
enthan manam aadakkanden inbathinale
enthan manam aadakkanden inbathinale,
Male:
sinthai nilai maarinathale enthan munnale
sinthai nilai maarinathale enthan munnale
sembavazham nerunga kanden en manam pole
sembavazham nerunga kanden en manam pole,
F: aah...aahhh....aahh...
Both:
mullai malar mele, moikum vandu pole
ullam uravadudhunthan anbale,
mullai malar mele, moikum vandu pole,
aahh...aahh,....aaahhh.....
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***