Wednesday, January 9, 2019
Mattukara Vela Un Matta Song Lyrics in Tamil
By
தமிழன்
@
1/09/2019
Mattukara Vela Un Matta Song Lyrics in Tamil
ஆண்
காட்டு மல்லி பூத்திருக்க காவல்காரன் பாத்திருக்க
ஆட்டம் போட்டு மயிலக்காள தோட்டம் மேய பாக்குதடா
மாட்டுக்கார வேல ஒன் மாட்டக் கொஞ்சம் பாத்துக்கடா

கோட்டை சுவா் போல வேலியிருக்கு
குத்தங்கருவேல முள்ளுமிருக்கு
கோட்டை சுவா் போல வேலியிருக்கு
குத்தங்கருவேல முள்ளுமிருக்கு
தோட்டக்காரன் கையில் கம்புமிருக்கு
தோட்டக்காரன் கையில் கம்புமிருக்கு
சுத்தி சுழட்டவே தெம்புமிருக்கு
மாட்டுக்கார வேல ஒன் மாட்டக் கொஞ்சம் பாத்துக்கடா
மாட்டுக்கார வேல ஒன் மாட்டக் கொஞ்சம் பாத்துக்கடா
காட்டு மல்லி பூத்திருக்க காவல்காரன் பாத்திருக்க
ஆட்டம் போட்டு மயிலக்காள தோட்டம் மேய பாக்குதடா
மாட்டுக்கார வேல ஒன் மாட்டக் கொஞ்சம் பாத்துக்கடா
மாட்டுக்கார வேல ஒன் மாட்டக் கொஞ்சம் பாத்துக்கடா
போகாத பாதையில போகக்கூடாது சும்மா
புத்திகெட்டு அங்கும் இங்கும் சுத்த கூடாது

மாடாகவே ஏஏஏஏஏ....
மாடாகவே மனுசன் மாறக்கூடாது
மத்தவங்க பொருளு மேல ஆசை வைக்க கூடாது
மாட்டுக்கார வேல ஒன் மாட்டக் கொஞ்சம் பாத்துக்கடா
மாட்டுக்கார வேல ஒன் மாட்டக் கொஞ்சம் பாத்துக்கடா
காட்டு மல்லி பூத்திருக்க காவல்காரன் பாத்திருக்க
ஆட்டம் போட்டு மயிலக்காள தோட்டம் மேய பாக்குதடா
மாட்டுக்கார வேல ஒன் மாட்டக் கொஞ்சம் பாத்துக்கடா
மாட்டுக்கார வேல ஒன் மாட்டக் கொஞ்சம் பாத்துக்கடா
Movie | Year | Singer | Music | Lyricist |
---|---|---|---|---|
Vannakili | 1959 | Seerkazhi Govindarajan | K.V.Mahadevan | A.Maruthakasi |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
Vera level song
ReplyDeleteI want to know meaning of the song so much wonderful lyrics if somebody knows please send.
ReplyDelete