Wednesday, January 9, 2019
Adikkira Kaithan Anaikkum Song Lyrics in Tamil
By
தமிழன்
@
1/09/2019
Adikkira Kaithan Anaikkum Vannakili Movie Song Lyrics in Tamil
ஆண்
அடிக்கிற கைதான் அணைக்கும் (ஏ பாட்ரி)
பெண்
அடிக்கிற கைதான் அணைக்கும்
ஆண்
அணைககிற கைதான் அடிக்கும்
பெண்
அணைககிற கைதான் அடிக்கும்
ஆண்
இனிக்கிற வாழ்வே கசக்கும்
பெண்
இனிக்கிற வாழ்வே கசக்கும்
ஆண்
கசக்கிற வாழ்வே இனிக்கும் (ம் ஆட்ரி)
பெண்
கசக்கிற வாழ்வே இனிக்கும்
அடிக்கிற கைதான் அணைக்கும்
அணைககிற கைதான் அடிக்கும்
இனிக்கிற வாழ்வே கசக்கும்
கசக்கிற வாழ்வே இனிக்கும்
அடிக்கிற கைதான் அணைக்கும்
ஆண்
புயலுக்கு பின்னே அமைதி வரும்
துயருக்கு பின் சுகம் ஒரு பாதி
பெண்
புயலுக்கு பின்னே அமைதி வரும்
துயருக்கு பின் சுகம் ஒரு பாதி
புயலுக்கு பின்னே அமைதி வரும்
துயருக்கு பின் சுகம் ஒரு பாதி
ஆண்
இருளுக்கு பின் வரும் ஜோதி
இதுதான் இயற்கையின் நியதி
பெண்
இருளுக்கு பின் வரும் ஜோதி
இதுதான் இயற்கையின் நியதி
இதுதான் இயற்கையின் நியதி
பெண்
அடிக்கிற கைதான் அணைக்கும்
அணைககிற கைதான் அடிக்கும்
இனிக்கிற வாழ்வே கசக்கும்
கசக்கிற வாழ்வே இனிக்கும்
அடிக்கிற கைதான் அணைக்கும்
ஆண்
இறைக்கிற ஊற்றே சுரக்கும் இடி
இடிக்கிற வானம் கொடுக்கும்
பெண்
இறைக்கிற ஊற்றே சுரக்கும் இடி
இடிக்கிற வானம் கொடுக்கும்
இறைக்கிற ஊற்றே சுரக்கும் இடி
இடிக்கிற வானம் கொடுக்கும்
ஆண்
விதைக்கிற விதை தான் முளைக்கும்
பெண்
விதைக்கிற விதை தான் முளைக்கும்
இதுதான் இயற்கையின் நியதி
இதுதான் இயற்கையின் நியதி
பெண்
அடிக்கிற கைதான் அணைக்கும்
அணைககிற கைதான் அடிக்கும்
இனிக்கிற வாழ்வே கசக்கும்
கசக்கிற வாழ்வே இனிக்கும்
அடிக்கிற கைதான் அணைக்கும்
அணைககிற கைதான் அடிக்கும்
இனிக்கிற வாழ்வே கசக்கும்
கசக்கிற வாழ்வே இனிக்கும்
Movie | Year | Singer | Music | Lyricist |
---|---|---|---|---|
Vannakili | 1959 | P.Suseela, Trichy Loganathan | K.V.Mahadevan | A.Maruthakasi |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***