Wednesday, January 9, 2019

Kaiyile Vanginen Paiyila Song Lyrics in Tamil

Kaiyile Vanginen Paiyila Irumbuthirai Movie Song Lyrics in Tamil

கையில வாங்குனேன் பையில போடல  காசு போன இடம் தொியல
கையில வாங்குனேன் பையில போடல  காசு போன இடம் தொியல என்  காதலி பாப்பா காரணம் கேட்பா ஏது சொல்வதுன்னு தொியல
ஏழைக்கு காலம் சாியில்ல
கையில வாங்குனேன் பையில போடல
காசு போன இடம் தொியல

மாசம் முப்பது நாளும் உழைச்சு வறுமை பிடிச்சு உருவம் இளைச்சு
காச வாங்கின கடன்காரனெல்லாம் கணக்கு நோட்டோட  நிக்குறான்
வந்து எனக்கு உனக்குன்னு பிக்குறான்
காச வாங்கின கடன்காரனெல்லாம் கணக்கு நோட்டோட  நிக்குறான்
வந்து எனக்கு உனக்குன்னு பிக்குறான்
கையில வாங்குனேன் பையில போடல  காசு போன இடம் தொியல

சொட்டு சொட்டா வோ்வை விட்டா பட்டினியால் பாடு பட்டா
கட்டு கட்டா நோட்டு சேருது  கெட்டிக்காரன் பொட்டியிலே அது
குட்டியும் போடுது வட்டியிலே
கட்டு கட்டா நோட்டு சேருது கெட்டிக்காரன் பொட்டியிலே அது
குட்டியும் போடுது வட்டியிலே
கையில வாங்குனேன் பையில போடல காசு போன இடம் தொியல

விதவிதமா துணிகள் இருக்கு விலையை கேட்ட நடுக்கம் வருது
வகைவகைய நகைகள் இருக்கு மடியை பாத்தா மயக்கம் வருது
எதையெதையோ வாங்கணுமின்னு அண்ணே
எதையெதையோ வாங்கணுமின்னு
எண்ணமிருக்கு வழியில்லே இதை எண்ணாமலிருக்கவும் முடியல்லே
எதையெதையோ வாங்கணுமின்னு
எண்ணமிருக்கு வழியில்லே இதை எண்ணாமலிருக்கவும் முடியல்லே
கையில வாங்குனேன் பையில போடல காசு போன இடம் தொியல

கண்ணுக்கு அழக பொண்ண படைச்சான்
பொண்ணுக்கு துணைய ஆண படைச்சான்
ஒன்னுக்கு பத்தா செல்வத்த படைச்சான்
உலகம் நிறைய இன்பத்த படைச்சான்
என்ன போல பலரையும் படைச்சு அண்ணே

என்ன போல பலரையும் படைச்சு இதுக்கும் அதுக்கும் ஏங்க வச்சான்
ஏழைய கடவுள் ஏன் படைச்சான்
கையில வாங்குனேன் பையில போடல
காசு போன இடம் தொியல, காசு போன இடம் தொியல

Lyrics in English

kaiyila vaangunean paiyila potala kaasu pona idam theriyala
kaiyila vaangunean paiyila potala kaasu pona idam theriyala en
kadhali papa karanam keapa yedhu solvathunu theriyala
yelaiku kalam sariilla
kaiyila vaangunean paiyila potala kaasu pona idam theriyala

masam mupathu nalum ulachu varumai pidichu uruvam ilachu
kasa vangina kadankaaranellam kanakku noteda nikiran
vanthu enaku unakunu pikkiran
kasa vangina kadankaaranellam kanakku noteda nikiran
vanthu enaku unakunu pikkiran
kaiyila vaangunean paiyila potala kaasu pona idam theriyala

sottu sotta vearvai vitta pattiniyal paadupatta
kattu katta notedu seruthu kettikaaran pettiyelea athu kuttiyum poduthu vattiyilea
kattu katta notedu seruthu kettikaaran pettiyelea athu kuttiyum poduthu vattiyilea
kaiyila vaangunean paiyila potala kaasu pona idam theriyala

kannuku alaga ponna patachan ponnuku thunaiya aana patachan
oneku patha selvatha patachan ulagam niraiya inbatha patachan
enna pola palaraiyum patachu annai

enna pola palaraiyum patachu ithukum athukum yenga vachan
yelaiya kadavul yen patachan
kaiyila vaangunean paiyila potala kaasu pona idam theriyala

Song Details

Movie Year Singer Music Lyricist
Irumbuthirai 1960 Trichy Loganathan S.V.Venkatraman Pattukottai Kalyanasundaram

1 comment :

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***