Wednesday, January 2, 2019

Aadai Katti Vantha Nilavo Tamil Song Lyrics

Aadai Katti Vantha Nilavo Amudhavalli Tamil Movie Song Lyrics

Movie Name: Amudhavalli, Music: Viswanathan Ramamurthy,
Singers: T R Mahalingam, P Susheela, Lyricist: Pattukkottai Kalyaana Sundaram, Year: 1959

Male: Aadai katti vantha nilavo
Kannil medai katti aadum ezilo
Ival aadai katti vantha nilavo
Kannil medai katti aadum ezilo
Kulir odaiyil midhakkum malar jaadaiyil sirikkum ival
Kaadu vittu vantha mayilo
Nenjil koodu katti vaazum kuyilo

Female: Thulliith thulli aadum inba loga mangkai
Sontham ulla raani ival naaga mangkai
Thulliith thulli aadum inba loga mangkai
Sontham ulla raani ival naaga mangkai
Ellaiyatra aasaiyil odi vanthaal
Thalli vittu pona pin thedi vanthaal
Kilai thaan irunthu kaniye sumanthu
Thaniye kidantha kodi thaane
Kannaalan unai kalaanthananthame pera
Kaavinil vaazum kili naane

Thulliith thulli aadum inba loga mangkai
Sontham ulla raani ival naaga mangkai

Male: Anthi veyyil niraththavalo
Kulungkum alli malar inaththavalo
Unthi unthi vizum nIralaiyil
Odi vilaiyaadi manam sinthi varum thenral thaano
Inbam thantha mayil ival thaano

Female: Aaahaa..mm..laalaa..
Anbu manam kooduvadhil thunbamillai
Male: Anji anji oduvadhil laabamillai
Penveenai mattum irunthaal naadhamillai

Male: Meettum viral pirinthaal gaanamillai

Both: Idhayam kaninthu edhaiyum maranthu
Iruvar magiznthu uravaada

Male: Nan neramidhe
Female: Manam meeridudhe

Both: Nan neramidhe
Manam meeridudhe
Manam maaligai oram aadiduvom
Male: Aahhhhhhh
Female: Aahhhhhh
Both: Aahhhh

Male: Aadai katti vantha nilavo
Kannil medai katti aadum ezilo
Kulir odaiyil midhakkum malar jaadaiyil sirikkum ival
Kaadu vittu vantha mayilo
Nenjil koodu katti vaazum kuyilo

Mugil aadai katti vantha nilavo
Kannil media katti aadum ezilo
ஆண்- ஆடை கட்டி வந்த நிலவோ
 கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
 இவள் ஆடை கட்டி வந்த நிலவோ
 கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
 குளிர் ஓடையில் மிதக்கும்
 மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
 காடு விட்டு வந்த மயிலோ
 நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ

பெண்- துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
 சொந்தம் உள்ள ராணி இவள் நாக மங்கை
 துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
 சொந்தம் உள்ள ராணி இவள் நாக மங்கை
 எல்லையற்ற ஆசையில் ஓடி வந்தாள்
 தள்ளி விட்டு போன பின் தேடி வந்தாள்
 எல்லையற்ற ஆசையில் ஓடி வந்தாள்
 தள்ளி விட்டு போன பின் தேடி வந்தாள்
 கிளை தான் இருந்தும் கனியே சுமந்து
 தனியே கிடந்த கொடி நானே
 கண்ணாளனுடன் கலந்தானந்தமே பெற
 காவினில் வாடும் கிளி தானே

 துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
 சொந்தம் உள்ள ராணி இவள் நாக மங்கை

ஆண்-  ஆ...   ஆ... ஆ... ஆ... ஆ...
 அந்தி வெயில் பெற்ற மகளோ குலுங்கும்
 அல்லி மலர் இனத்தவளோ
 அந்தி வெயில் பெற்ற மகளோ குலுங்கும்
 அல்லி மலர் இனத்தவளோ
 உந்தி உந்தி விழும் நீரலையில்
 ஓடி விளையாடி  மனம்
 சிந்தி வரும் தென்றல் தானோ இன்பம்
 தங்கும் மயில் இந்த மானோ

பெண்-  ஆ...   ஆஹ்ஹ ஹஹ ஹா ஹா...
 ஓஹ்ஹொஹொஹொ ஹோ ஹோ
 ம்... ம்...  லாலலல லாலாலா...

 அன்பு மனம் கூடுவதில் துன்பம் இல்லை

ஆண்- அஞ்சி அஞ்சி ஓடுவதில் இனபம் இல்லை

பெண்- வீணை மட்டும் இருந்தால் நாதம் இல்லை

ஆண்- மீட்டும் விரல் பிரிந்தால் கானம் இல்லை

இருவரும் இதயம் கனிந்து எதையும் மறந்து
 இருவர் மகிழ்ந்து உறவாட

ஆண்- நன் நேரமிதே...
பெண்- மனம் மீறிடுதே...

இருவரும்- நன் நேரமிதே மனம் மீறிடுதே
 வன மாளிகை ஓரம் ஆடிடுவோம்

ஆண்-  ஆ... ( ஆ... )  ஆ... ( ஆ... ) ஆ... ஆ...
இருவரும்-  ஆ... ஆ...

ஆண்- ஆடை கட்டி வந்த நிலவோ
 கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
 குளிர் ஓடையில் மிதக்கும்
 மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
 காடு விட்டு வந்த மயிலோ
 நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ

 முகில் ஆடை கட்டி வந்த நிலவோ
 கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***