Tuesday, December 4, 2018

Aadaatha manamum aaduthey song lyrics

Aadaatha manamum aaduthey  Kalathur Kannamma song lyrics

Singer : AM Raja , P Susheela,  Music: R Sudarsanam,

Lyrics: KU MA Balasubramaniam, Film: Kalathur Kannamma  Year: 1960 

Cast: Gemini Ganesan, Savithri, Kamal Hassan

M: aadaatha manamum aaduthey aanantha geetham paaduthey
vaadaadha kaadhal inbamellaam vaa vaa naam kaanalaam...
M: aadaatha manamum aaduthey aanantha geetham paaduthey
vaadaadha kaadhal inbamellaam vaa vaa naam kaanalaam
aadaatha manamum aaduthey...

F: aaaaaaaaaaaaaa

M: kovai kani pole idhal konchum en vaanamuthey,
F: paavai en nenjil puthu pan paadum aanalage
M: kovai kani pole idhal konjcum en vaanamuthey
F: paavai en nenjil puthu pan paadum aanalage
M: ini vaanorum kaanaatha aananthame
F: ini vaanorum kaanaatha aananthame...

Both: aadaadha manamum aaduthey aanantha geetham paaduthey
vaadaatha kaadhal inbamellaam vaa vaa naam kaanalaam
aadaatha manamum aaduthey...

M: rojaa F: ah! M: puthu rojaa F: mhum

M: azagu rojaa malar thaano ehzil veesum un kannangalo
F: paasam kondaadum kangal paadaatha vandugalo
M:  rojaa malar thaano ezil veesum un kannangalo,
F: paasam kondaadum kangal paadaatha vandugalo,
M: ini pesaamal kaanbom perinbame,
F: ini pesaamal kaanbom perinbame

Both: aadaatha manamum aaduthey aanantha geetham paaduthey vaadaatha kaadhal inbamellaam vaa vaa naam kaanalaam... aadaadha manamum aaduthey....
AMR: ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே
வாடாத காதல் இன்பமெல்லாம் வா வா நாம் காணலாம்

ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே
வாடாத காதல் இன்பமெல்லாம் வா வா நாம் காணலாம்
ஆடாத மனமும் ஆடுதே

PS: humming

AMR:  கோவைக் கனி போலே இதழ் கொஞ்சும் என் வானமுதே
PS: பாவை என் நெஞ்சில் புதுப் பண் பாடும் ஆணழகே

AMR:  கோவைக் கனி போலே இதழ் கொஞ்சும் என் வானமுதே
PS: பாவை என் நெஞ்சில் புதுப் பண் பாடும் ஆணழகே

AMR: இனி வானோரும் காணாத ஆனந்தமே
PS: இனி வானோரும் காணாத ஆனந்தமே

AMR, PS: ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே
வாடாத காதல் இன்பமெல்லாம் வா வா நாம் காணலாம்
ஆடாத மனமும் ஆடுதே

AMR: ரோஜா
PS: ஆ!
AMR: புது ரோஜா
PS: ம்ஹும்

AMR: அழகு ரோஜா மலர் தானோ
எழில் வீசும் உன் கன்னங்களோ

PS: பாசம் கொண்டாடும்
கண்கள் பாடாத வண்டுகளோ

AMR: அழகு ரோஜா மலர் தானோ
எழில் வீசும் உன் கன்னங்களோ

PS: பாசம் கொண்டாடும்
கண்கள் பாடாத வண்டுகளோ

AMR: இனி பேசாமல் காண்போம் பேரின்பமே
PS: இனி பேசாமல் காண்போம் பேரின்பமே

AMR, PS: ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே
வாடாத காதல் இன்பமெல்லாம் வா வா நாம் காணலாம்
ஆடாத மனமும்...

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***