Monday, August 16, 2021
Yamma Kannu Song lyrics in Tamil
By
தமிழன்
@
8/16/2021
Yamma Kannu Song lyrics in Tamil
SPB: காலாலே கோலம் போட்டு
கண்ணாலே ஜாடை காட்டி
எங்கேடி போறே பொண்ணே
தளுக்கி குளிக்கி நடையா நடந்து
SPB: ஏம்மா கண்ணு மாமா பொண்ணு
ஏம்மா கண்ணு மாமா பொண்ணு
எனைப் பாரடி எதுக்காக வெட்கம் இன்னும்
எடுத்தாலும் கொடுத்தாலும் குறையாது வாம்மா
SJ: ஏன்யா மச்சான் ஆசை வச்சே
எனைப் பார்த்ததும் இல்லாத சொந்தம் கொண்டு
அழைச்சாலும் சிரிச்சாலும் மயங்காது மாமா
SPB: பாக்கப் பாக்க அதைக் கேட்க்கத் தோணுதடி பருவமான இளவயசு
SJ: நீ ஏங்கி ஏங்கி எனைப் பாக்கும் ஜாடையிலே புரிஞ்சி போச்சு உன் மனசு
SPB: தயங்காதே வாம்மா உங்க மாமா ஒண்ணு தாம்மா
SJ: மயங்காதே மாமா இன்னும் போதை கொள்ளலாமா
ஏன்யா மச்சான் ஆசை வச்சே
எனைப் பார்த்ததும் இல்லாத சொந்தம் கொண்டு
அழைச்சாலும் சிரிச்சாலும் மயங்காது மாமா
SPB: சொத்தும் தேவையில்லை சுகமும் தேவை இல்லை மனசைத் தந்து விடு மானே
SJ: என் மனசுகேத்த விலை கொடுக்க வேணும் அது மாமன் உன் மனசுதானே
SPB: சொத்தும் தேவையில்லை சுகமும் தேவை இல்லை மனசைத் தந்து விடு மானே
SJ: என் மனசுகேத்த விலை கொடுக்க வேணும் அது மாமன் உன் மனசுதானே
SPB: அதுக்கென்ன தாரேன் கொஞ்சம் வா நீ ஆசை ராணி
SJ: பறிக்காத ரோசா கொஞ்சம் லேசா கிள்ளு ராசா
SPB: ஏம்மா கண்ணு
SJ: ஹாஹ்ஹா
SPB: மாமா பொண்ணு
SJ: ஹான்
SPB: எனைப் பாரடி எதுக்காக வெட்கம் இன்னும் எடுத்தாலும்
SJ: ஹான்
SPB: கொடுத்தாலும்
SJ: ஹான்
SPB: குறையாது வாம்மா
SJ: வாய்யா மச்சான்
SPB: ஆஹா
SJ: ஆசை வச்சேன்
SPB: ஒய் ஒஒய்
SJ: எனைப் பார்த்ததும் இல்லாத சொந்தம் கொண்டு அழைச்சாலும்
SPB: ஹா ஆஹா
SJ: சிரிச்சாலும்
SPB: ஓஹோ
SJ: வருவேனே மாமா
Lyrics in English
SPB: Kaalaalae kolam pottu
Kannaalae jaadai kaatti
Engedi pora ponnae
Thalukki kulukki nadaiyaa nadanthu
SPB: Yemma kannu Maama ponnu
Yemma kannu Maama ponnu
Enai paaradi ethukkaaga Vetkkam innum
Eduththaalum koduththaalum Kuraiyaadhu vaama
SJ: Yenyaa machaan Aasa vechae
Enai paarthadhum illaadha Sondham kondu
Azhaichaalum sirichaalum Mayangaadhu maama
SPB: Paakka paakka adha Ketkka thonudhadi Paruvamaana ila vayasu
SJ: Nee yengi yengi Enai paarkkum jaadaiyilae Purunji pochu un manasu
SPB: Thayangaadhae vaama Unga maama onnu thaama
SJ: Mayangadhae maama Innum bodhai kollalaama
Yen yaa machaan Aasa vechae
Enai paarthadhum illaadha Sondham kondu
Azhaichaalum sirichaalum Mayangaadhu maama
SPB: Soththum thevai illa Sugamum thevai illa Manasai thandhu vidu maanae
SJ: En manasuketha vela Adha kodukka venum adhu Maaman unmanasu thaanae
SPB: Adhukenna thaaren Konjam vaanee aasai raani
SJ: Parikkatha rosa Konjam lesaa killu raasa
SPB: Yemma kannu
SJ: Hahahah
SPB: Maama ponnu
SJ: Haan
SPB: Enai paaradi ethukkaaga Vetkkam innum Eduththaalum
SJ: Haan
SPB: koduththaalum
SJ: Haan
SPB: Kuraiyaadhu vaama
SJ: Yen yaa machaan
SPB: Ahaaa
SJ: Aasa vechae
SPB: Hoi hoy
SJ: Enai paarthu nee Ennaalum sondham kondu Azhaichaalum
SPB: Ha haa
SJ: Sirichaalum
SPB: Hu huu
SJ: Varuvenae maama
Song Details |
|
---|---|
Movie Name | Ellorum Nallavare |
Director | S.S. Balan |
Stars | R. Muthuraman, Manjula, Jayanthi |
Singers | S.P. Balasubramaniyan, S. Janaki |
Lyricist | Panchu Arunachalam |
Musician | V. Kumar |
Year | 1975 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***