Monday, August 23, 2021
Aathu Meenu Karaiyil Song Lyrics in Tamil
By
தமிழன்
@
8/23/2021
Aathu Meenu Karaiyil Song Lyrics in Tamil
LRE: ஆத்து மீனு கரையில் ஏறுது அதை இப்போது காற்று வந்து தடவிப் பார்க்குது
ஆத்து மீனு கரையில் ஏறுது அதை இப்போது காற்று வந்து தடவிப் பார்க்குது
சேத்துக் கோவில் வண்டு மோதுது அடி அம்மாடி
தேன் குடிச்சு மயக்கம் போடுது அடி அம்மாடி
தேன் குடிச்சு மயக்கம் போடுது
TMS: சந்தன மரத்தை தொட்டுத் தடவி போகும் தென்றல் காத்து
மந்திரத்தை சொல்லிப் போகுது
சந்தன மரத்தை தொட்டுத் தடவி போகும் தென்றல் காத்து
மந்திரத்தை சொல்லிப் போகுது அது ஏதேதோ மனசுக்குள்ளே தூபம் போடுது
LRE: ஆத்து மீனு கரையில் ஏறுது அதை இப்போது காற்று வந்து தடவிப் பார்க்குது
LRE: ஆடுது தென்னையிலே அழகான இளநீரு
ஆடுது தென்னையிலே அழகான இளநீரு அங்கே பாத்து சங்கதி சொல்லு அது எப்போது
அங்கே பாத்து சங்கதி சொல்லு
கூடுது அணில் இரண்டு
கூடுது அணில் இரண்டு கொய்யா மரக் கிளைதனிலே
கூடப் போகும் நேரத்தை சொல்லு அது எப்போது
கூடப் போகும் நேரத்தை சொல்லு
TMS: அழகு முழுதும் திரண்டு இருக்குது அந்தி நேரம் இருண்டு கிடக்குது
பழகச் சொல்லி உயிரை வாங்குது
அழகு முழுதும் திரண்டு இருக்குது அந்தி நேரம் இருண்டு கிடக்குது
பழகச் சொல்லி உயிரை வாங்குது
அடி ராசாத்தி பார்க்க பார்க்க மனசு ஏங்குது
அடி ராசாத்தி பார்க்க பார்க்க மனசு ஏங்குது
LRE: ஆத்து மீனு கரையில் ஏறுது அதை இப்போது காற்று வந்து தடவிப் பார்க்குது
LRE: காட்டிலே விளைஞ்சுது பார் கைப்படாத நெல்லிப் பழம்
LRE: காட்டிலே விளைஞ்சுது பார் கைப்படாத நெல்லிப் பழம்
கையைப் போட்டு பறிக்க போறீயா அடி ஆத்தாடி
கையைப் போட்டு பறிக்க போறீயா அடி ஆத்தாடி
கையைப் போட்டு பறிக்க போறீயா
கூட்டிலே குயிலைப் போல குமுகுமுன்னு கொஞ்சி பேசி
கூட்டிலே குயிலைப் போல குமுகுமுன்னு கொஞ்சி பேசி
கொட்டு மேளம் கொட்டப் போறீயா அது எப்போது
கொட்டு மேளம் கொட்டப் போறீயா
TMS: கொட்டு மேளம் கொட்டி முடிச்சி கட்டில் போட்டு காதல் படிச்சி
கொட்டு மேளம் கொட்டி முடிச்சி கட்டில் போட்டு காதல் படிச்சி
தொட்டில் போட்டு ஆட வரட்டுமா அடி ஆராரோ தோளில் எடுத்து முத்தம் தரட்டுமா
அடி ஆராரோ தோளில் எடுத்து முத்தம் தரட்டுமா
LRE: ஆத்து மீனு கரையில் ஏறுது அதை இப்போது காற்று வந்து தடவிப் பார்க்குது
காற்று வந்து தடவிப் பார்க்குது காற்று வந்து தடவிப் பார்க்குது
Lyrics in English
LRE: Aathu Meenu Karaiyil Yeruthu Athai Ippothu Kaatru Vanthu Thadavi Paakuthu
Aathu Meenu Karaiyil Yeruthu Athai Ippothu Kaatru Vanthu Thadavi Paakuthu
Seththu Kovil Vandu Mothuthu Adi Ammadi
Then Kudichu Mayakam Poduthu Adi Ammadi
Then Kudichu Mayakam Poduthu
TMS: Santhana Marathai Thottu Thadavi Pogum Thentral Kaathu
Manthirathai Solli Poguthu
Santhana Marathai Thottu Thadavi Pogum Thentral Kaathu
Manthirathai Solli Poguthu Athu Yethetho Manasukulle Thoopam Poduthu
LRE: Aathu Meenu Karaiyil Yeruthu Athai Ippothu Kaatru Vanthu Thadavi Paakuthu
LRE: Aaduthu Thennaiyile Azhagana Ilaneeru
Aaduthu Thennaiyile Azhagana Ilaneeru Ange Paathu Sangathi Sollu Adhu Eppothu
Ange Paathu Sangathi Sollu
Kooduthu Anil Irandu
Kooduthu Anil Irandu Koiya Mara Kilaithanile
Koodapogum Nerathai Sollu Adhu Eppothu
Koodapogum Nerathai Sollu
TMS: Azhagu Muzhuthum Thirandu Irukuthu Anthi Neram Irandu Kidakuthu
Pazhaga Solli Uyirai Vanguthu
Azhagu Muzhuthum Thirandu Irukuthu Anthi Neram Irandu Kidakuthu
Pazhaga Solli Uyirai Vanguthu
Adi Rasathi Paarka Paarka Manasu Yenguthu
Adi Rasathi Paarka Paarka Manasu Yenguthu
LRE: Aathu Meenu Karaiyil Yeruthu Athai Ippothu Kaatru Vanthu Thadavi Paakuthu
LRE: Kaathinile Vilanjathu Paar Kaipadatha Nelli Pazham
LRE: Kaathinile Vilanjathu Paar Kaipadatha Nelli Pazham
Kaiyai Pottu Parika Poriya Adi Aathadi
Kaiyai Pottu Parika Poriya Adi Aathadi
Kaiyai Pottu Parika Poriya
Kotdile Kuyilai Pola Kumukumunnu Konji Pesi
Kotdile Kuyilai Pola Kumukumunnu Konji Pesi
Kottu Melam Kotta Pooriya Athu Eppothu
Kottu Melam Kotta Pooriya
TMS: Kottu Melam Kotti Mudichi Kattil Pottu Kadhal Padichu
Kottu Melam Kotti Mudichi Kattil Pottu Kadhal Padichu
Thottil Pottu Aada Varaduma Adi Aaaraaro Thozhil Eduthu Mutham Tharaduma
Adi Aaaraaro Thozhil Eduthu Mutham Tharaduma
LRE: Aathu Meenu Karaiyil Yeruthu Athai Ippothu Kaatru Vanthu Thadavi Paakuthu
Kaatru Vanthu Thadavi Paakuthu Kaatru Vanthu Thadavi Paakuthu
Song Details |
|
---|---|
Movie Name | Enga Pattan Sothu |
Director | M. Karnan |
Stars | Jaishankar, Sivakumar, Rajakokila, A. Sakunthala, Thengai Srinivasan |
Singers | T.M. Soundarajan, L.R. Eswari |
Lyricist | Kannadasan |
Musician | Shankar Ganesh |
Year | 1975 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***