Saturday, February 13, 2021

Sonthakaranga Enakku Song lyrics in Tamil

சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க
நான் சொத்தா மதிக்கிறது உங்க அன்பத்தானுங்க உங்க அன்பத்தானுங்க

குடும்ப பாசம் ஊட்டி வளர்த்தது அண்ணன் அறிவுங்க
ஒரு கோட்டை என்றாலும் குடிசை என்றாலும் கொள்கை பொதுவுங்க

பாட்டாளிகளில் கூட்டாளிகளில் நானும் ஒருவனுங்க

தன் பாட்டன் தமிழை காக்கும் படையில் நானும் ஒருவனுங்க
சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க
நான் சொத்தா மதிக்கிறது உங்க அன்பத்தானுங்க உங்க அன்பத்தானுங்க

உழைக்கிற கைகளை நம்பியபடிதான் பொழுதே விடியுதுங்க
இந்த உண்மையை சொன்னா ஒரு சில பேருக்கு எரிச்சல் வருதுங்க

தேவையைக் கூட தியாகம் செய்கிற கூட்டம் இருக்குதுங்க

தன் தேவையைக் கருதி எதையும் செய்வது சரியா சொல்லுங்க
சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க
நான் சொத்தா மதிக்கிறது உங்க அன்பத்தானுங்க உங்க அன்பத்தானுங்க
சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க
நான் சொத்தா மதிக்கிறது உங்க அன்பத்தானுங்க உங்க அன்பத்தானுங்க

Lyrics in English

Sonthakaranga Enakku Romba Perunga
Naan Soththa Mathikirathu Unga Anbathanunga Unga Anbathanunga

Kudumba Pasam Ooti Valarthathu Annan Arivunga
Oru Kottai Endralum Kudisai Endralum Kolgai Pothuvunga

Paatalikalil Kootaligalil Naanum Oruvanunga

Than Paatan Thamilai Kaakum Padaiyil Naanum Oruvanunga
Sonthakaranga Enakku Romba Perunga
Naan Soththa Mathikirathu Unga Anbathanunga Unga Anbathanunga

Uzhaikira Kaikalai Nambiyapadithan Pozhuthe Vidiyuthunga
Intha Unmaiyai Sonna Oru Sila Peruku Erichal Varuthunga

Theavaiyai Kooda Thiyagam Seikira Kootam Irukuthunga

Than Theavaiyai Karuthi Ethaiyum Seivathu Sariya Sollunga
Sonthakaranga Enakku Romba Perunga
Naan Soththa Mathikirathu Unga Anbathanunga Unga Anbathanunga
Sonthakaranga Enakku Romba Perunga
Naan Soththa Mathikirathu Unga Anbathanunga Unga Anbathanunga

Song Details

Movie Name Samayalkaran
Director Thirumalai, Mahalingam
Stars M.K. Muthu, Vennira Aadai Nirmala, Thengai Srinivasan, M. Bhanumathi
Singers M.K. Muthu
Lyricist Vaali
Musician M.S. Viswanathan
Year 1974

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***