Saturday, February 13, 2021
Naan Paadidum Kavithayin Song lyrics in Tamil
By
தமிழன்
@
2/13/2021
Naan Paadidum Kavithayin Song lyrics in Tamil
நான் பாடிடும் கவிதையின் சந்தம் ஆஆ
நான் பாடிடும் கவிதையின் சந்தம் அந்த பாவையின் பார்வைக்கு சொந்தம்
அவள் பொன்னுடல் வெண்ணிற தந்தம் இளம் புன்னகை தேன் மகரந்தம்
இளம் புன்னகை தேன் மகரந்தம்

வலம்புரி சங்கென கழுத்து ஆஆஆ
வலம்புரி சங்கென கழுத்து அவள் வளைக்கரம் வாழையின் குருத்து
தளிர்க்கொடி இடை கொஞ்சம் சிறுத்து வரும் தளதளவென எழில் கொழித்து
வரும் தளதளவென எழில் கொழித்து
நான் பாடிடும் கவிதையின் சந்தம் அந்த பாவையின் பார்வைக்கு சொந்தம்
அவள் பொன்னுடல் வெண்ணிற தந்தம் இளம் புன்னகை தேன் மகரந்தம்
இளம் புன்னகை தேன் மகரந்தம்
ஞாயிறும் திங்களும் கொஞ்சும் கண்ணில் மான்களும் மீன்களும் துள்ளும்

செவ்வாய் சர்க்கரை கிண்ணம் அதை சேர்ந்திங்கு வார்த்திடும் கன்னம்
எழுவகை ஸ்வரங்களின் தொகுப்பு அவள் இதழ் வழி பிறந்திடும் சிரிப்பு

உவமைகள் தருகின்ற வனப்பு அந்த உயிர் கொண்ட ஓவியம் எனக்கு
அந்த உயிர் கொண்ட ஓவியம் எனக்கு
நான் பாடிடும் கவிதையின் சந்தம் அந்த பாவையின் பார்வைக்கு சொந்தம்
அவள் பொன்னுடல் வெண்ணிற தந்தம் இளம் புன்னகை தேன் மகரந்தம்
இளம் புன்னகை தேன் மகரந்தம்
Lyrics in English
Naan Paadidum Kavithayin Ahhh
Naan Paadidum Kavithayin Santham Antha Paavaiyin Paarvaiku Sontham
Aval Ponudal Vennira Thantham Ilam Punnagai Then Magarantham
Ilam Punnagai Then Magarantham

Valampuri Sangena Kaluthu Ahha
Valampuri Sangena Kaluthu Aval Valaikaram Vaalaiyin Kuruthu
Thalirkodi Idai Konjam Siruthu Varum Thalathalavena Ezhil Kolithu
Varum Thalathalavena Ezhil Kolithu
Naan Paadidum Kavithayin Santham Antha Paavaiyin Paarvaiku Sontham
Aval Ponudal Vennira Thantham Ilam Punnagai Then Magarantham
Ilam Punnagai Then Magarantham
Nyaeirum Thingalum Konjum Kannil Maangalum Meengalum Thullum

Sevvai Sarkarai Kinnam Athai Serthingu Vaarthidum Kannam
Ezhuvagai Swarangalin Thogupu Aval Idazh Vazhi Piranthidum Siripu

Uvamaigal Tharugintra Vanapu Antha Uyir Kondu Oviyam Enaku
Antha Uyir Kondu Oviyam Enaku
Naan Paadidum Kavithayin Santham Antha Paavaiyin Paarvaiku Sontham
Aval Ponudal Vennira Thantham Ilam Punnagai Then Magarantham
Ilam Punnagai Then Magarantham
Song Details |
|
---|---|
Movie Name | Samayalkaran |
Director | Thirumalai, Mahalingam |
Stars | M.K. Muthu, Vennira Aadai Nirmala, Thengai Srinivasan, M. Bhanumathi |
Singers | T.M. Soundarajan |
Lyricist | Vaali |
Musician | M.S. Viswanathan |
Year | 1974 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
Excellent lyrics by Vaali and mesmerising TMS
ReplyDelete