Tuesday, February 9, 2021
Deivam Irangatha Song lyrics in Tamil
By
தமிழன்
@
2/09/2021
Deivam Irangatha Song lyrics in Tamil
தெய்வம் இரங்காதா தெய்வம் உனக்கு இரங்காதா
தெய்வம் இரங்காதா உன் முகம் பார்க்காதா
கல்லில் இருப்பானே தேவன் மண்ணிலும் இருப்பானே
ஏழைச் சிறுவன் கண்களில் மட்டும் இல்லாது போனானே
தெய்வம் இரங்காதா உன் முகம் பார்க்காதா
விதி என்பவன் உனைத் தேடி விளையாட வந்தான் கண்ணே
விதி என்பவன் உனைத் தேடி விளையாட வந்தான் கண்ணே
கனிவாய் சிறுமொழி பூங்கண்ணனின் கண் வாங்கி அவனும் கபோதி ஆனானே
தெய்வம் இரங்காதா உன் முகம் பார்க்காதா
வெறி பிடித்தே உனை விழுங்கிட எண்ணி தொடருதடா ஒரு கொடு விலங்கு
வெறி பிடித்தே உனை விழுங்கிட எண்ணி தொடருதடா ஒரு கொடு விலங்கு
உறவெனும் விலங்குகள் மடிவாய் நீயென்று நினைப்பது என்ன பலமடங்கு
தெய்வம் இரங்காதா உன் முகம் பார்க்காதா
உன் அன்னை உனக்காக உயிரிழந்தும் வாழ்கின்றாள்
உன் தந்தை உனை எண்ணி உடல் தளர்ந்து வேகின்றான்
தேவி அவள் தீபம் உன் விழியாக வேண்டும்
தேவனின் கண்ணீர் ஓர் வழி காட்ட வேண்டும்
தெய்வம் இரங்காதா தெய்வம் உனக்கு இரங்காதா
தெய்வம் இரங்காதா உன் முகம் பார்க்காதா
Lyrics in English
Deivam Irangatha Deivam Unaku Irangatha
Deivam Irangatha Un Mugam Parkatha
Kallil Irupaane Devan Mannilum Irupaane
Ezhai Siruvan Kangalil Mattum Illathu Ponane
Deivam Irangatha Un Mugam Parkatha
Vithi Enpavan Unai Thedi Vizhaiyada Vanthan Kanne
Vithi Enpavan Unai Thedi Vizhaiyada Vanthan Kanne
Kanivai Sirumozhi Pookannanin Kann Vangi Avanum Kapothi Aanane
Deivam Irangatha Un Mugam Parkatha
Veri Pidithe Unai Vizhungida Enni Thodaruthada Oru Kodu Vilangu
Veri Pidithe Unai Vizhungida Enni Thodaruthada Oru Kodu Vilangu
Uravenum Vilagugal Madivai Neeyendru Ninaipathu Enna Palamadangu
Deivam Irangatha Un Mugam Parkatha
Un Annai Unakkaga Uyir Ilanthum Valgintral
Un Thanthai Unai Enni Udal Thalarnthu Vegintran
Devi Aval Deepam Un Vizhiyaga Vendum
Devanin Kanneer Or Vazhi Katta Vendum
Deivam Irangatha Deivam Unaku Irangatha
Deivam Irangatha Un Mugam Parkatha
Song Details |
|
---|---|
Movie Name | Pillai Selvam |
Director | V. Ramachandra Rao |
Stars | Jaishankar, S.V. Ranga Rao, Devika, 'Master' Ramu, Kumari Padmini, Nagesh, Cho, Manorama, Sukumari |
Singers | T.M. Soundarajan |
Lyricist | Kannadasan |
Musician | Sakthi Kumar |
Year | 1974 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***