Thursday, January 14, 2021

Rakkamma Rani Song lyrics in Tamil

 Rakkamma Rani Song lyrics in Tamil

Both: ராக்கம்மா ராணி அந்த இராமயண கூனி
அவ ராங்கிய தான் அடக்கி வச்ச ராசாத்தியம்மா நீ
மகா ராசாத்தியம்மா நீ

TMS: பசியெடுத்த பாலை வாா்க்கும் முகராசி
SG: கால் பட்ட இடம் விளங்க வைக்கும் மகராசி
TMS: பசியெடுத்த பாலை வாா்க்கும் முகராசி
SG: கால் பட்ட இடம் விளங்க வைக்கும் மகராசி
TMS: தொட்டதெல்லாம் துலங்க வைக்கும் கைராசி
தொட்டதெல்லாம் துலங்க வைக்கும் கைராசி
SG: இவுக தொல்லை தீா்க்க வந்தாலே மகராசி
தொல்லை தீா்க்க வந்தாலே மகராசி
TMS: அடி ராக்கம்மா ஆஆஆஆ
SG: இப்போ ஏக்கமா ஆஆஆஆ
Both: அவ ராக்கம்மா ராணி அந்த இராமயண கூனி
அவ ராங்கிய தான் அடக்கி வச்ச ராசாத்தியம்மா நீ
மகா ராசாத்தியம்மா நீ

Lyrics in English

Both: Rakkamma Rani Antha Ramayana Kooni
Ava Raangiya Than Adaki Vacha Rasathiyamma Nee
Maha Rasathiyamma Nee

TMS: Pasiyedutha Paalai Vaarkum Mugarasi
SG: Kaal Patta Idam Vilanga Vaikum Maharasi
TMS: Pasiyedutha Paalai Vaarkum Mugarasi
SG: Kaal Patta Idam Vilanga Vaikum Maharasi
TMS: Thottathellam Thulanga Vaikum Kairasi
Thottathellam Thulanga Vaikum Kairasi
SG: Ivuga Thollai Theerka Vanthale Maharasi
Thollai Theerka Vanthale Maharasi
TMS: Adi Rakkamma Ahhhha
SG: Ippo Yekkama Ahhhha
Both: Ava Rakkamma Rani Antha Ramayana Kooni
Ava Raangiya Than Adaki Vacha Rasathiyamma Nee
Maha Rasathiyamma Nee

Song Details

Movie Name Vandhaale Magarasi
Director K.S. Gopalakrishnan
Stars Jaishankar, Jayalalithaa, Cho, M.N. Rajam, Pushpalatha
Singers T.M. Soundararajan, Seerkazhi Govindarajan
Lyricist Vaali
Musician Sankar Ganesh
Year 1973

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***