Monday, December 7, 2020
Kinkini Kinkini Song lyrics in Tamil
By
தமிழன்
@
12/07/2020
Kinkini Kinkini Song lyrics in Tamil
TMS: கிண்கிணி கிண்கிணி கிணி கிணிகிணி என வரும் மாதா கோயில் மணியோசை
கண்மணி பொன்மணி என துள்ளிடும் பிள்ளைகளுக்கு தாத்தா கூறும் அருளோசை
கிறிஸ்மஸ் தாத்தா கூறும் அருளோசை
Chorus: வெல்கம் வெல்கம் கிறிஸ்மஸ் தாத்தா வெல்கம் வெல்கம்
வெல்கம் வெல்கம் கிறிஸ்மஸ் தாத்தா வெல்கம் வெல்கம்
TMS: ஆடையழகி மேரி உனக்கு முத்து மாலை பரிசு
மேடை பேச்சு மோகன் உனக்கு தங்கப் பேனா பரிசு
பாட்டுப் பாடும் பாபு உனக்கு பட்டுச் சொக்காய் பரிசு
ஆட்டம் ஆடும் ராஜி உனக்கு டான்ஸ் பாப்பா பரிசு
சீருடை தாங்கிய ஷீலா பொண்ணுக்கு சிக்லெட் பாக்கெட் பரிசு
நூறுக்கு நூறென மார்க்கு வாங்கிய நூர்ஜகானுக்கு வாட்ச்சு
கிண்கிணி கிண்கிணி கிணி கிணிகிணி என வரும் மாதா கோயில் மணியோசை
கண்மணி பொன்மணி என துள்ளிடும் பிள்ளைகளுக்கு தாத்தா கூறும் அருளோசை
கிறிஸ்மஸ் தாத்தா கூறும் அருளோசை
Chorus: வெல்கம் வெல்கம் கிறிஸ்மஸ் தாத்தா வெல்கம் வெல்கம்
வெல்கம் வெல்கம் கிறிஸ்மஸ் தாத்தா வெல்கம் வெல்கம்
Chorus: ஓஹோய் ஓஹோய் ஓஹோய்
TMS: பிள்ளை நெஞ்சில் கள்ளம் இல்லை சிரித்தால் என்ன பாவம்
பிழைகள் கொண்ட உடலை அந்த தேவன் கொடுக்க கூடும்
தாத்தாதானே பார்வை கொஞ்சம் குறைவாய் இருந்தால் என்ன
தட்டுத் தடவி தடுக்கி விழுந்தால் சிரிப்பாயோ என் கண்ணே
சிரிப்பாயோ என் கண்ணே
TMS: கிண்கிணி கிண்கிணி கிணி கிணிகிணி என வரும் மாதா கோயில் மணியோசை
கண்மணி பொன்மணி என துள்ளிடும் பிள்ளைகளுக்கு தாத்தா கூறும் அருளோசை
கிறிஸ்மஸ் தாத்தா கூறும் அருளோசை
TMS: கண்ணீர் சிந்தும் கண்கள் மீது கருணை காட்ட வேண்டும்
வாடும் நெஞ்சம் ஆறும் வண்ணம் வார்த்தை பேச வேண்டும்
ஊனம் கொண்ட உயிர்கள் வாழ உதவும் எண்ணம் வேண்டும்
அழுதால் வந்து தழுவும் அன்பு அன்னை உள்ளம் வேண்டும்
அன்னை உள்ளம் வேண்டும்
TMS: கிண்கிணி கிண்கிணி கிணி கிணிகிணி என வரும் மாதா கோயில் மணியோசை
கண்மணி பொன்மணி என துள்ளிடும் பிள்ளைகளுக்கு தாத்தா கூறும் அருளோசை
Both: கிறிஸ்மஸ் தாத்தா கூறும் அருளோசை
Lyrics in English
TMS: Kinghini kinghini Kini kinikiniyena varum Maadhaa kovil maniyosai
Kanmani ponmaniyena Thullidum pillaigalukku Thaathaa koorum arulosai
Chrismas thaathaa koorum arulosai
Chorus: Welcome welcome chrismas thaathaa Welcome welcome
Welcome welcome chrismas thaathaa Welcome welcome
TMS: Aadai azhagi maeri unakku Muthu maalai parisu
Maedai pechu mohan unakku Thanga paenaa parisu
Paattu paadum babu unakku Pattu chokkai parisu
Aattam aadu raji unakku Dance paappaa parisu
Seerudai thaangiya sheelaa ponnukku Chiclet packet parisu
Noorukku noorena maarkku vaangiya Noorjahaanukku watchu
Kinghini kinghini Kini kinikiniyena varum Maadhaa kovil maniyosai
Kanmani ponmaniyena Thullidum pillaigalukku Thaathaa koorum arulosai
Chrismas thaathaa koorum arulosai
Chorus: Welcome welcome chrismas thaathaa Welcome welcome
Welcome welcome chrismas thaathaa Welcome welcome
Chorus: hoi hoi hoi
TMS: Pillai nenjil kallam illai Sirithaal enna paavam
Pizhaigal konda udalai andha Dhevan kodukka koodum
Thaathaa thaanae paarvai konjam Kuraivaai irundhaal enna
Thattu thadavi thadukki vizhundhaal Sirippaayo en kannae
Sirippaayo en kannae
TMS: Kinghini kinghini Kini kinikiniyena varum Maadhaa kovil maniyosai
Kanmani ponmaniyena Thullidum pillaigalukku Thaathaa koorum arulosai
Chrismas thaathaa koorum arulosai
TMS: Kanneer sindhum kangal meedhu Karunai kaatta vendum
Vaadum nenjam aarum vannam Vaarthai pesa vendum
Oonam konda uyirgal vaazha Udhavum ennam vendum
Azhudhaal vandhu thazhuvum anbu Annai ullam vendum
Annai ullam vendum
TMS: Kinghini kinghini Kini kinikiniyena varum Maadhaa kovil maniyosai
Kanmani ponmaniyena Thullidum pillaigalukku Thaathaa koorum arulosai
Both: Chrismas thaathaa koorum arulosai
Song Details |
|
---|---|
Movie Name | Thavapudhalavan |
Director | V. Srinivasan |
Stars | Sivaji Ganesan, K.R. Vijaya, A. Sakunthala, Cho, Manorama |
Singers | T.M. Soundararajan |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1972 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***