Saturday, October 31, 2020

Annai Boomi Endru Song Lyrics in Tamil

 Annai Boomi Endru Song Lyrics in Tamil

அன்னை பூமியென்று மண்ணை வணங்குகிறோம்
அன்னை பூமியென்று மண்ணை வணங்குகிறோம்
பொன்னை அவள் தருவாள் நெல்லின் மணியாக
பொன்னை அவள் தருவாள் நெல்லின் மணியாக

கதிர் ஓர் முழம் இருக்கும் கட்டி அடித்தால் கலம் இருக்கும்
கதிர் ஓர் முழம் இருக்கும் கட்டி அடித்தால் கலம் இருக்கும்
அதிலோர் மணி நெல்லும் யார் உழைத்தார் எனச் சொல்லும்
அதிலோர் மணி நெல்லும் யார் உழைத்தார் எனச் சொல்லும்

வரப்பே தலகாணி வைக்கோலே பஞ்சு மெத்தை
மறைப்பே கிடையாது மானம் எனும் போர்வை உண்டு
மறைப்பே கிடையாது மானம் எனும் போர்வை உண்டு

உழைப்பே மூலதனம் உரிமையில்லா ஏழை ஜனம்
உழைப்பே மூலதனம் உரிமையில்லா ஏழை ஜனம்
அழுக்கே உடலில்தான் அதனுள்ளே வெள்ளை மனம்
அழுக்கே உடலில்தான் அதனுள்ளே வெள்ளை மனம்

அன்னை பூமியென்று மண்ணை வணங்குகிறோம்

Lyrics in English

Annai boomi endru mannai Vanangugirom
Annai boomi endru mannai Vanangugirom
Ponnai aval tharuvaal nellin maniyaaga
Ponnai aval tharuvaal nellin maniyaaga

Kadhiror muzhamirukkum Kattadithaal kalamirukkum
Kadhiror muzhamirukkum Kattadithaal kalamirukkum
Adhilor mani nellum yaar uzhaithar yena chollum
Adhilor mani nellum yaar uzhaithar yena chollum

Varappae thalagaani Vaikkolae panju methai
Marappae kidaiyaadhu maanam enum porvaiyundu
Marappae kidaiyaadhu maanam enum porvaiyundu

Uzhaippae mooladhanam Urimai illaa ezhai janam
Uzhaippae mooladhanam Urimai illaa ezhai janam
Azhukkae udalil thaan adhanullae vellai manam
Azhukkae udalil thaan adhanullae vellai manam

Annai boomi endru mannai Vanangugirom

Song Details

Movie Name Savaale Samali
Stars Sivaji Ganesan, Jayalalithaa, Nagesh, C. R. Vijayakumari
Singers M.S. Viswanathan
Lyricist Malliyam Rajagopal
Musician M.S. Viswanathan
Year 1971

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***