Saturday, October 31, 2020

Aanaikoru Kalam Song Lyrics in Tamil

 Aanaikoru Kalam Song Lyrics in Tamil

TMS: ஆனைக்கொரு காலம் வந்தா பூனைக்கொரு காலம் வரும்
புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ
Chorus: புரிஞ்சுக்கோ
TMS: ஆனைக்கொரு காலம் வந்தா பூனைக்கொரு காலம் வரும்
புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ
Chorus: புரிஞ்சுக்கோ
TMS: சேனை பரிவாரத்துடன் சீமான் போல் வாழ்ந்தவனும்
எவனுமில்லை தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ
Chorus: தெரிஞ்சுக்கோ
TMS: சேனை பரிவாரத்துடன் சீமான் போல் வாழ்ந்தவனும்
எவனுமில்லை தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ
Chorus: தெரிஞ்சுக்கோ
TMS: ஆனைக்கொரு காலம் வந்தா ஆஆ

TMS: பானைச் சட்டி கலையத்தையே பார்த்து முகம் சுளிக்கிற
பழிக்கிறே வெறுக்கிறே மொறைக்கிறே
பானைச் சட்டி கலையத்தையே பார்த்து முகம் சுளிக்கிற
பழிக்கிறே வெறுக்கிறே மொறைக்கிறே
ஆணையிட்டுச் சொல்லுறேன் நான் அதிலே உங்க பணத் திமிரை
அடக்குறேன் ஒடுக்குறேன் அடக்குறேன்
நாளை இந்த உலகைமெல்லாம் ஏழை கையில் மாறிவிடும்
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ
Chorus: நாளை இந்த உலகைமெல்லாம் ஏழை கையில் மாறிவிடும்
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ
TMS: ஆனைக்கொரு காலம் வந்தா ஆ ஆ

Chorus: தந்தானா தந்தானா தந்தையா
தந்தானா தந்தானா தந்தையா தந்தானா தந்தானா தந்தையா
லலல லலல லலல லலல லாலாலா

TMS: ஏழைங்கத்தான் பணத்தில் மட்டும் வேறெதிலும் ஏழையில்லே
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ
கோழைங்கத்தான் கொடுமை செய்ய கூசுகின்ற கோழைங்கதான்
குறிச்சுக்கோ குறிச்சுக்கோ குறிச்சுக்கோ
Chorus: நாளை இந்த உலகைமெல்லாம் ஏழை கையில் மாறிவிடும்
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ
TMS: ஆனைக்கொரு காலம் வந்தா பூனைக்கொரு காலம் வரும்
புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ
Chorus: புரிஞ்சுக்கோ

TMS: குடிசை எல்லாம் மடமடன்னு கூட்டுச் சேர்ந்து ஒசந்திடும்
கோபுரமா கோபுரமா
Chorus: கோபுரமா
TMS: குடிசை எல்லாம் மடமடன்னு கூட்டுச் சேர்ந்து ஒசந்திடும்
கோபுரமா கோபுரமா
Chorus: கோபுரமா
TMS: அந்த கோபுரத்து சாமியெல்லாம் குடிசைகளை தேடி வரும்
சீக்கிரமா சீக்கிரமா சீக்கிரமா
Both: நாளை இந்த உலகைமெல்லாம் ஏழை கையில் மாறிவிடும்
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ
TMS: ஆனைக்கொரு காலம் வந்தா பூனைக்கொரு காலம் வரும்
புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ
Chorus: புரிஞ்சுக்கோ
TMS: நாளை இந்த உலகைமெல்லாம் ஏழை கையில் மாறிவிடும்
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ
Chorus: தெரிஞ்சுக்கோ

Chorus: ஆ அல்லேக் அல்லேக் அல்லேக் அல்லேக்

Lyrics in English

TMS: Aanaikkoru kaalam vandhaal Poonaikkoru kaalam varum
Purinjuko purinjuko purinjuko
Chorus: Purinjuko
TMS: Aanaikkoru kaalam vandhaal Poonaikkoru kaalam varum
Purinjuko purinjuko purinjuko
Chorus: Purinjuko
TMS: Saenai parivaarathudan Seemaan pol vaazhndhavanum
Yevanumilla therinjuko therinjuko
Chorus: Therinjuko
TMS: Saenai parivaarathudan Seemaan pol vaazhndhavanum
Yevanumilla therinjuko therinjuko
Chorus: Therinjuko
TMS: Aanaikkoru kaalam vandhaa aa aa

TMS: Paanai satti kalayathaiyae Paarthu mugam sulikkirae
Pazhikkirae verukkirae moraikkirae Paanai satti kalayathaiyae
Paanai satti kalayathaiyae Paarthu mugam sulikkirae
Pazhikkirae verukkirae moraikkirae Paanai satti kalayathaiyae
Aanaiyittu solluren naan Adhila unga panathimira
Adaikkiren odukkuaen adakkuren Naalai indha ulagamellaam
Ezhai kaiyil maari vidum Therinjukko therinjukko therinjukko
Chorus: Naalai indha ulagamellaam Ezhai kaiyil maari vidum
Therinjukko therinjukko therinjukko
TMS: Aanaikkoru kaalam vandhaa Aa aa aa

Chorus: Thandhaana thandhaana thandhaiyaa
Thandhaana thandhaana thandhaiyaa Thandhaana thandhaana thandhaiyaa
Lalala lalala lalala lalala laalaalaa

TMS: Ezhaingha thaan panathil mattum Veredhilum ezhaiyillae
Therinjukko therinjukko therinjukko Kozhaingha thaan kodumai seiya
Koosugindra kozhainga thaan Kurichuko kurichuko kurichuko
Chorus: Naalai indha ulagamellaam Ezhai kaiyil maari vidum
Therinjukko therinjukko therinjukko
TMS: Aanaikkoru kaalam vandhaal Poonaikkoru kaalam varum
Purinjuko purinjuko purinjuko
Chorus: Purinjuko

TMS: Kudisai ellaam madamadannu Koottu saendhu osandhidum
Gopuramaa gopuramaa
Chorus: Gopuramaa
TMS: Kudisai ellaam madamadannu Koottu saendhu osandhidum
Gopuramaa gopuramaa
Chorus: Gopurama
TMS: Andha gopurathu saami ellaam Kudisaigalai thaedi varum
Seekiramaa seekiramaa seekiramaa
Both: Naalai indha ulagamellaam Ezhai kaiyil maari vidum
Therinjukko therinjukko therinjukko
TMS: Aanaikkoru kaalam vandhaal Poonaikkoru kaalam varum
Purinjuko purinjuko purinjuko
Chorus: Purinjuko
TMS: Naalai indha ulagamellaam Ezhai kaiyil maari vidum
Therinjukko therinjukko therinjukko
Chorus: Therinjukko

Chorus: Aa allaek allaek allaek allaek


Song Details

Movie Name Savaale Samali
Stars Sivaji Ganesan, Jayalalithaa, Nagesh, C. R. Vijayakumari
Singers T.M. Soundararajan
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1971

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***