Monday, May 4, 2020
Yeru Perusa Intha Ooru Perusa Song Lyrics in Tamil
By
தமிழன்
@
5/04/2020
Yeru Perusa Intha Ooru Perusa Song Lyrics in Tamil
TMS: ஏரு பெரிசா இந்த ஊரு பெரிசா
சொல்லடி நெல்லு பெரிசா பயக சொல்லு பெரிசா
ஏரு பெரிசா இந்த ஊரு பெரிசா
சொல்லடி நெல்லு பெரிசா பயக சொல்லு பெரிசா
துணிஞ்சு நிக்கும் வைரமுள்ள நெஞ்சிருக்கு
எதுக்கும் பணிஞ்சு போகத் தேவையில்லே பலமிருக்கு
மாடுருக்கு வீடிருக்கு மண்ணுருக்கு என்
மனசறிஞ்சு உதவி செய்ய பொண்ணுருக்கு
மாடுருக்கு வீடிருக்கு மண்ணுருக்கு என்
மனசறிஞ்சு உதவி செய்ய பொண்ணுருக்கு
ஏரு பெரிசா இந்த ஊரு பெரிசா
சொல்லடி நெல்லு பெரிசா பயக சொல்லு பெரிசா
PS: பொண்ணுக்கும் பூமிக்கும் பொருத்தமுண்டு
மண்ணே பொண்ணாக நினைக்கிறதில் அர்த்தமுண்டு
ஒரு நெல்லைத் தூவினா நூறு நெல்லைக் காட்டுவா
ஒரு நெல்லைத் தூவினா நூறு நெல்லைக் காட்டுவா
உயிருள்ள பூமி மாதா அவதான் உலகத்தின் முதல் மாதா
TMS: ஏரு பெரிசா இந்த ஊரு பெரிசா
சொல்லடி நெல்லு பெரிசா பயக சொல்லு பெரிசா
TMS: நீரோட்டம் இல்லையின்னா ஏரோட்டம் நின்னுவிடும் ஆ
நீரோட்டம் இல்லையின்னா ஏரோட்டம் நின்னுவிடும்
ஏரோட்டம் நின்னுப்போனா வயித்துக்கு சோரோட்டம் என்னவாகும்
சொல்லடி ஏரோட்டம் நின்னுப்போனே வயித்துக்கு சோரோட்டம் என்னவாகும்
PS: பூத்தொடுக்கும் கையாலே நாத்து நட்டு வச்சாக்க
காத்து வந்து தாலாட்டும் முடிவில் கதிரு வந்து சீராட்டும்
TMS: அறுவடைக்குக் காத்திருக்கும் நெல்லம்மா
நீ யாருக்காக தலை குனிஞ்சே சொல்லம்மா
பருவம் வந்த பொண்ணுப்போலே அச்சம்மா
வீட்டை பாக்கப்போற ஆசையிலே வெக்கமா
PS: நஞ்சையம்மா பெத்தெடுத்த நெல்லம்மா
சீரு நாலு கலம் கொண்டு வந்த பொன்னம்மா
ஊரு பகை வந்தாலும் என்னம்மா
நாங்க உன்னாலே வாழ்ந்து விட்டோம் பொன்னம்மா
TMS: ஊரு பாக்க ஒசந்து விட்டேன்
உலகம் பாக்க ஒசந்து விட்டேன்
யார் தயவு தேவை இனி சொல்லம்மா
உன் ஆதரவே போதுமடி நெல்லம்மா
PS: சாலிப்போக பதருபோக சத்து நெல்லு
மொத்தமாக சேர்த்து வைக்க நேரம் வந்தாச்சு
ஊரு பாக்க ஒசந்து நிக்க காலம் வந்தாச்சு
சொல்லுங்க ஏரு பெரிசா இந்த ஊரு பெரிசா
TMS: சொல்லடி நெல்லு பெரிசா பயக சொல்லு பெரிசா
ஏரு பெரிசா இந்த ஊரு பெரிசா
Lyrics in English
TMS: Yeru Perusa Intha Ooru Perusa
Solladi Nellu Perusa Payaga Sollu Perusa
Yeru Perusa Intha Ooru Perusa
Solladi Nellu Perusa Payaga Sollu Perusa
Thuninju Nikkum Vairamulla Nenjiruku
Eduthukum Paninju Poga Thevaille Palamiruku
Maadirukku Veedrikku Manniruku En
Manasarinju Udhavi Seiya Ponnirukku
Maadirukku Veedrikku Manniruku En
Manasarinju Udhavi Seiya Ponnirukku
Yeru Perusa Intha Ooru Perusa
Solladi Nellu Perusa Payaga Sollu Perusa
PS: Ponnukkum Bomikkum Poruthamundu
Manne Ponnaga Ninaikarathil Arthamundu
Oru Nellai Thoovina Nooru Nellai Kaatuva
Oru Nellai Thoovina Nooru Nellai Kaatuva
Uyirulla Boomi Madha Avathan Ulagathin Mudhal Madha
TMS: Yeru Perusa Intha Ooru Perusa
Solladi Nellu Perusa Payaga Sollu Perusa
TMS: Neerottam Illaiyinna Yerottam Ninnuvidum Ah
Neerottam Illaiyinna Yerottam Ninnuvidum
Yerottam Ninnupona Vaithukku Sorottam Ennavagum
Solladi Yerottam Ninnupona Vaithukku Sorottam Ennavagum
PS: Poothodukum Kaiyale Naathu Nattu Vachaka
Kaathu Vanthu Thaaladum Mudivil Kathiru Vanthu Seerattum
TMS: Aruvadaiku Kaathirukum Nellamma
Nee Yarukkaga Thalai Kuninja Sollamma
Paruvam Vantha Ponnupole Achamma
Veettai Pakkapora Asaiyile Vetkama
PS: Nanjaiyamma Pethedutha Nellamma
Seeru Naalu Kalam Kondu Vantha Ponnamma
Ooru Pagai Vanthalum Ennamma
Naanga Unnale Vazhthu Vittom Ponnamma
TMS: Ooru Paaka Osanthu Vitten Ulagam Paaka Osanthu Vitten
Yaar Thayavu Thevai Ini Sollamma
Un Atharave Pothumadi Nellamma
PS: Salipoga Patharpoga Sathu Nellu
Mothamaga Serthu Vaika Neram Vanthachu
Ooru Paaka Osanthu Nikka Kaalam Vanthachu
Sollunga Yeru Perusa Intha Ooru Perusa
TMS: Solladi Nellu Perusa Payaga Sollu Perusa
Yeru Perusa Intha Ooru Perusa
Song Details |
|
---|---|
Movie | Vilaiyattu Pillai |
Stars | Sivaji Ganeshan, Padmini, Sivakumar, Manorama, TS. Balaiya |
Singers | T.M. Soundarajan, P. Susheela |
Lyrics | Kannadasan |
Musician | K.V. Mahadevan |
Year | 1970 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***