Tuesday, May 19, 2020
Vanthavargal Vaazhga Song Lyrics in Tamil
By
தமிழன்
@
5/19/2020
Vanthavargal Vaazhga Song Lyrics in Tamil
ஆஆஆ வந்தவர்கள் வாழ்க மற்றவர்கள் வருக
பாடல் தரும் என் இல்லம் காதல் தரும் என் உள்ளம்
வந்தவர்கள் வாழ்க மற்றவர்கள் வருக
வந்தவர்கள் வாழ்க ஆஆ
பல்லாக்கு மேடை உண்டு பன்னீரின் வாடை உண்டு
பல்லாக்கு மேடை உண்டு பன்னீரின் வாடை உண்டு
இல்லாத இன்பம் ஒன்று ஆஆஆ
இல்லாத இன்பம் ஒன்று என்னோடு வந்தாலுண்டு
மாம்பழ இதழும் மன்மத கலையும் பாலும் தேனும் வழங்கும் மேடை இது
வந்தவர்கள் வாழ்க மற்றவர்கள் வருக
வந்தவர்கள் வாழ்க ஆஆ
ஆயிரத்து ஓர் இரவு படித்ததுண்டோ அதில்
அழகழகு பெண்களை நீ பார்த்ததுண்டோ ஓஒஓ
பாய் விரித்து அவர்கள் சொன்னா கதைகள் எல்லாம்
இந்த பாவையிடம் நீ கேட்க தயக்கம் உண்டோ ஒஓ ஆஆஆ
செந்தூர சின்னபொட்டு சிந்தாமல் கன்னம் தட்டு
செந்தூர சின்னபொட்டு சிந்தாமல் கன்னம் தட்டு
முந்தானை மேல தொட்டு ஆஆஆ
முந்தானை மெல்ல தொட்டு உன்னோடு என்னை கட்டு
இதுதான் இரவு இதுதான் உறவு நீயும் நானும் நினைத்தால் சொர்க்கமிது
வந்தவர்கள் வாழ்க மற்றவர்கள் வருக
பாடல் தரும் என் இல்லம் காதல் தரும் என் உள்ளம்
Lyrics in English
Aaaa Vandhavargal vaazhga mattravargal varuga
Paadal tharum en illam Kaadhal tharum en ullam
Vandhavargal vaazhga mattravargal varuga
Vandhavargal vaazhga aaa aaa
Pallaakku medai undu Panneerin vaadai undu
Pallaakku medai undu Panneerin vaadai undu
Illadha inbam ondru aaa aaa
Illadha inbam ondru Ennodu vandhaalundu
Maambazha idhazhum Manmadha kalaiyum Paalum thaenum vazhangum medai idhu
Vandhavargal vaazhga mattravargal varuga
Vandhavargal vaazhga aaa aaa
Aayirathu orr iravu Padithathundoo adhil
Azhagazhagu pengalai nee Paarthathundoo ooo ooo
Paai virithu avargal sonna Kadhaigal ellam
Indha paavaiyidam nee ketka Thayakkam undoo OO Aaaa
Sendhoora chinnapottu Sindhaamal kannam thattu
Sendhoora chinnapottu Sindhaamal kannam thattu
Mundhaanai mella thottu aaa aa
Mundhaanai mella thottu Unnodu ennai kattu
Idhu thaan iravu Idhu thaan uravu Neeyum naanum ninaithaal Sorgam idhu
Vandhavargal vaazhga mattravargal varuga
Paadal tharum en illam Kaadhal tharum en ullam
Song Details |
|
---|---|
Movie | Engirundho Vandhaal |
Stars | Sivaji Ganesan, Jayalalithaa, K. Balaji, Devika, Nagesh, Rama Prabha, Sachu |
Singers | S. Janaki |
Lyrics | Kannadasan |
Musician | M. S. Viswanathan |
Year | 1970 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***