Tuesday, May 19, 2020
Sirippil Undagum Ragathile Song Lyrics in Tamil
By
தமிழன்
@
5/19/2020
Sirippil Undagum Ragathile Song Lyrics in Tamil
TMS: சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதமே
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதமே
அது வடிக்கும் கவிதை ஆயிரம்
அவை எல்லாம் உன் எண்ணமே என் கண்ணே பூ வண்ணமே
PS: ஹஹஹா
TMS: ப த ஸ த ஸ க ஸ க ப த ப க ஸ
PS: ஹஹஹா
TMS: நி நி ரி ரி த த ப ப ம ம க க ரி ஸ ரி
PS: சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதமே
TMS: மின்னல் பாதி தென்றல் பாதி உன்னை ஈன்றதோ
மின்னல் பாதி தென்றல் பாதி உன்னை ஈன்றதோ
நீ விடியும் காலை வெள்ளி புது விவரம் சொல்லும் பள்ளி
PS: ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
TMS: கண்ணே பூ வண்ணமே
Both: எல்லாம் உன் எண்ணமே
PS: நிலவென வளரட்டும் கவிதை வெள்ளம்
நினைவுடன் தெளியட்டும் இளைய உள்ளம்
என்னை உன்னோடு கண்டேன் ஹோ உன்னை கண்ணாகக் கொண்டு
நிலவென வளரட்டும் கவிதை வெள்ளம்
நினைவுடன் தெளியட்டும் இளைய உள்ளம்
என்னை உன்னோடு கண்டேன் ஹோ ஓ உன்னை கண்ணாகக் கொண்டு
TMS: தங்கம் பாதி வைரம் பாதி அங்கம் என்பதோ
PS: நூல் இடையில் வாழும் பெண்மை உன் இசையில் ஆடும் பொம்மை
ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ எங்கும் உன் வண்ணமே
Both: எல்லாம் உன் எண்ணமே
PS: சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே
Both: பிறக்கும் சங்கீதமே
அது வடிக்கும் கவிதை ஆயிரம் அவை எல்லாம் உன் எண்ணமே
TMS: என் கண்ணே பூ வண்ணமே
Lyrics in English
TMS: Sirippil undaagum raagathilae Pirakkum sangeedhamae
Sirippil undaagum raagathilae Pirakkum sangeedhamae
Adhu vadikkum kavidhai aayiram
Avai ellam un ennamae En kannae poo vannamae
PS: Hahaha
TMS: Pa da sa da sa ga sa ga pa da pa ga sa
PS: Hahaha
TMS: Ni ni ri ri da da pa pa ma ga ri sa
PS: Sirippil undaagum raagathilae Pirakkum sangeedhamae
TMS: Minnal paadhi thendral paadhi Unnai eendradho
Minnal paadhi thendral paadhi Unnai eendradho
Nee vidiyum kaalai velli Pudhu vivaram sollum palli
PS: Oohh ohh ohh ohh ohh
TMS: Kannae poo vannamae
Both: Ellam un ennamae
PS: Nilavena valarattum kavidhai vellam
Ninaivudan theliyattum ilaya ullam
Ennai unnodu thanden ho oh Unnai kannaaga kondu
Nilavena valarattum kavidhai vellam
Ninaivudan theliyattum ilaya ullam
Ennai unnodu thanden ho oh Unnai kannaaga kondu
TMS: Thangam paadhi vairam paadhi Angam enbadhoo
PS: Nool idayil vaazhum penmai Un isaiyil aadum bommai
Ohh ohh ohh ohh ohh Engum un vannamae
Both: Ellam un ennamae
PS: Sirippil undaagum raagathilae
Both: Pirakkum sangeedhamae
Adhu vadikkum kavidhai aayiram Avai ellam un ennamae
TMS: En kannae poo vannamae
Song Details |
|
---|---|
Movie | Engirundho Vandhaal |
Stars | Sivaji Ganesan, Jayalalithaa, K. Balaji, Devika, Nagesh, Rama Prabha, Sachu |
Singers | T. M. Soundararajan, P. Susheela |
Lyrics | Kannadasan |
Musician | M. S. Viswanathan |
Year | 1970 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***