Sunday, May 3, 2020

My Name Is Billa Old Song Lyrics in Tamil

My Name Is Billa Old Song Lyrics in Tamil

மை நேம் இஸ் பில்லா வாழ்கை எல்லாம்
மை நேம் இஸ் பில்லா வாழ்கை எல்லாம்
நானும் பார்க்காத ஆள் இல்லே போகாத ஊரில்லே அய்யா
நல்ல நண்பன் இல்லை என்றால் எங்கும் போனாலும் விடமாட்டேன்
நானாக தொடமாட்டேன் அய்யா ஒ ஓ

மை நேம் இஸ் பில்லா வாழ்கை எல்லாம்
நானும் பார்க்காத ஆள் இல்லே போகாத ஊரில்லே அய்யா
நல்ல நண்பன் இல்லை என்றால் எங்கும் போனாலும் விடமாட்டேன்
நானாக தொடமாட்டேன் அய்யா ஹோ

ஹே பூ போன்ற பெண்ணோடு ஆட்டம் ஆனாலும் சிலர் மீது நோட்டம்
என் வாழ்க்கை அழகான தோட்டம் இன்பங்கள் என்றாலே நாட்டம்
பொன்னோடும் பொருளோடும் எப்போதும் நண்பர்கள் கூட்டம்
என் மீது பாய்வோர்கள் யாராக இருந்தாலும் ஓட்டம்
மை நேம் இஸ் பில்லா வாழ்கை எல்லாம்
நானும் பார்க்காத ஆள் இல்லே போகாத ஊரில்லே அய்யா
நல்ல நண்பன் இல்லை என்றால் எங்கும் போனாலும் விடமாட்டேன்
நானாக தொடமாட்டேன் அய்யா ஆ அ ஹோ

நீரோட்டம் போலெந்தன் ஆசை தேரோட்டம் போலெந்தன் வாழ்க்கை ஆ
போராட்டம் இல்லாத பாதை எல்லாமே சுகமான போதை
நான் கொண்டு வந்தேனா நீ கொண்டு வந்தாயா செல்வம்
நாளென்ன பொழுதென்ன நாள்தோறும் விளையாடி வாழ்வோம்
மை நேம் இஸ் பில்லா வாழ்கை எல்லாம்
நானும் பார்க்காத ஆள் இல்லே போகாத ஊரில்லே அய்யா
நல்ல நண்பன் இல்லை என்றால் எங்கும் போனாலும் விடமாட்டேன்
நானாக தொடமாட்டேன் அய்யா ஏ ஹே ஏ ஹே

Lyrics in English

My Name Is Billa Vazhkai Ellam
My Name Is Billa Vazhkai Ellam
Naanum Parkatha Aal Ille Pogatha Orille Ayya
Nalla Nanbam Illai Endral Engum Ponalum Vidamatten
Naanaga Thodamatten Ayya O o
My Name Is Billa Vazhkai Ellam
Naanum Parkatha Aal Ille Pogatha Orille Ayya
Nalla Nanbam Illai Endral Engum Ponalum Vidamatten
Naanaga Thodamatten Ayya Hey

Hey Poo Pontra Pennodu Aatam Aanalum Silar Meethu Nottam
En Vazhkai Alaghana Thottam Inbangal Entrale Naatam
Ponnodum Porulodum Eppothum Nanbargal Koodam
En Meethu Paaivorgal Yaraga Irunthalum Ottam
My Name Is Billa Vazhkai Ellam
Naanum Parkatha Aal Ille Pogatha Orille Ayya
Nalla Nanbam Illai Endral Engum Ponalum Vidamatten
Naanaga Thodamatten Ayya Aa Aa Ho

Neerottam Polenthan Asai Therottam Polenthan Vazhkai Ah
Porattam Illatha Pathai Ellame Sugamana Pothai
Naan Kondu Vanthena Nee Kondu Vanthaiya Selvam
Naalenna Pozhuthenna Naalthorum Vilaiyadi Vazhvom
My Name Is Billa Vazhkai Ellam
Naanum Parkatha Aal Ille Pogatha Orille Ayya
Nalla Nanbam Illai Endral Engum Ponalum Vidamatten
Naanaga Thodamatten Aa Hey Aa Hey

Song Details

Movie Billa
Stars Rajinikanth, Sripriya, K. Balaji
Singers S. P. Balasubrahmanyam
Lyrics Kannadasan
Musician M. S. Viswanathan
Year 1980

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***