Saturday, April 18, 2020

Oru Kunguma Sengamalam Song Lyrics in Tamil

Oru Kunguma Sengamalam Song Lyrics in Tamil

SPB: ஒரு குங்கும செங்கமலம் இளமங்கையின் தங்கமுகம்
ஒரு குங்கும செங்கமலம் இளமங்கையின் தங்கமுகம்
பசி தூண்டும் அமுதம் தரவேண்டும் கமலம் உன் கூந்தல் பூவனம் ம்ம்
ஒரு குங்கும செங்கமலம் இளமங்கையின் தங்கமுகம்
ஒரு குங்கும செங்கமலம்
SJ: ஹா ஆ

SPB: திருவாய் மலர்வாய் தருவாய் என் பாவாய்
வருவாய் விரைவாய் நான் சூடும் பூவாய்
சாம்பல் ருசிக்க தனியாவாய் SJ: ஆஆ
SPB: காயை புசிக்கும் கனியாவாய் SJ: ஆஆ
SPB: பூவைக்கு நாங்கள் பூ வைக்க வேண்டும்
பூலோகம் யாவும் பூ கொய்ய வேண்டும்
மின்னலிலே SJ: லா லலலா
SPB: ஒரு கயிறு எடு SJ: லா லலலா
SPB: மேகங்களால் ஒரு தூளி இடு கதிரோ தளிரோ இளமகளது திருமுகம்
SJ: லால்லா லால்லா லா லல லால்லால் லால்லல லா

SPB: முதுமை ஒரு நாள் நம்மை வந்து தீண்டும்
மூன்றாம் காலில் நாம் நிற்க வேண்டும்
முடியை பார்த்தால் முழு வெள்ளை SJ: ஆஆ
SPB: மடியில் தவழும் மகன் பிள்ளை SJ: ஆஆ
SPB: நீ ஏந்தி கொஞ்ச நான் கொஞ்சம் கெஞ்ச SJ: ஹா
SPB: பூ போன்ற பிஞ்சு என் நெஞ்சில் துஞ்ச பாய் அதனில் SJ: லா லலலா
SPB: நீ சாய்ந்திருக்க SJ: லா லலலா
SPB: பசி அடங்கி நான் ஓய்ந்திருக்க இருக்கும் வரைக்கும் எனை தினசரி அனுசரி
குங்கும செங்கமலம் SJ: ஆஆ
SPB: இளமங்கையின் தங்க முகம் SJ: ஆஆ
SPB: பசி தூண்டும் அமுதம் SJ: ஆஆ
SPB: தரவேண்டும் கமலம் SJ: ஹா
SPB: உன் கூந்தல் பூவனம் ம்ம்
ஒரு குங்கும செங்கமலம் SJ: ஆஆ
SPB: இளமங்கையின் தங்க முகம் ஒரு குங்கும செங்கமலம்
SJ: லாலாலாலா

Lyrics in English

SPB: Oru kunguma chengamalam Ila mangaiyin thanga mugam
Oru kunguma chengamalam Ila mangaiyin thanga mugam
Pasi thoondum amudham Thara vendum kamalam Un koondhal poo vanam mm
Oru kunguma chengamalam Ila mangaiyin thanga mugam
Oru kunguma chengamalam
SJ: Haaa aaa

SPB: Thiruvaai malarvaai Tharuvaai en paavaai
Varuvaai viraivaai Naan soodum poovaai
Saambal rusikka thaniyaavaai SJ: Aaaa
SPB: Kaayai pusikkum kaniyaavaai SJ: Aaaa
SPB: Poovaikku naangal Poo vaikka vendum
Boologam yaavum Poo koiya vendum
Minnalilae SJ: Laa lalalaa
SPB: Oru kayiru edu SJ: Laa lalalaa
SPB: Megangalaal oru thooli idu Kadhiro thaliro Ila magaladhu thirumugam
SJ: Laalalal laalala Laa lala laalalal laalala laa Lala laalalal laalala laa

SPB: Mudhumai oru naal Nammai vandhu theendum
Moondraam kaalil Naam nirkka vendum
Mudiyai paarthaal muzhu vellai SJ: Aaaa
SPB: Madiyil thavazhum magan pillai SJ: Aaaaa
SPB: Nee yendhi konja Naan konjam kenja SJ: Hahaha
SPB: Poo pondra pinju En nenjil thunja Paai adhanil SJ: Laa lalalaa
SPB: Nee saaindhirukka SJ: Laa lalalaa
SPB: Pasi adangi naan oindhirukka Irukkum varaikkum Ennai dhinasari anusari
Kunguma chengamalam SJ: Aaaa
SPB: Ila mangaiyin thanga mugam SJ: Aaaa
SPB: Pasi thoondum amudham SJ: Aaaa
SPB: Thara vendum kamalam SJ: Hahaha
SPB: Un koondhal poo vanam mm
Kunguma chengamalam SJ: Aaaa
SPB: Ila mangaiyin thanga mugam Oru kunguma chengamalam
SJ: Laalaalaalaa

Song Details

Movie Aarathanai
Stars Suman, Sumalatha, Nilalgal Ravi, Kavuda Mani
Singers SP. Balasubramaniam, S. Janaki
Lyrics Vairamuthu
Musician Illayaraja
Year 1981

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***