Home » Lyrics under Year-1981
Showing posts with label Year-1981. Show all posts
Tuesday, April 21, 2020
Maan Kanda Sorgangal Song Lyrics in Tamil
Maan Kanda Sorgangal Song Lyrics in Tamil மான் கண்ட சொர்க்கங்கள் காலம் போகப்போக யாவும் வெட்கங்களே மான் கண்ட சொர்க்கங்கள் காலம் போகப்...
By
தமிழன்
@
4/21/2020
Maan Kanda Sorgangal Song Lyrics in Tamil
மான் கண்ட சொர்க்கங்கள் காலம் போகப்போக யாவும் வெட்கங்களே
மான் கண்ட சொர்க்கங்கள் காலம் போகப்போக யாவும் வெட்கங்களே
ஏன் ரெண்டு பக்கங்கள் பெண் நெஞ்சில் இன்று பொங்கும் துக்கங்களே
ஏன் ரெண்டு பக்கங்கள் பெண் நெஞ்சில் இன்று பொங்கும் துக்கங்களே
மான் கண்ட சொர்க்கங்கள் காலம் போகப்போக யாவும் வெட்கங்களே
தாமரை பூவென்றாள் காகித பூவானாள்
ராமனைப்போல் வந்தான் ராவணன் போலானான்
தாமரை பூவென்றாள் காகித பூவானாள்
ராமனைப்போல் வந்தான் ராவணன் போலானான்
பண்பாடு இல்லாமல் பெண்பாடு பெரும்பாடு இப்போது
ஊருக்கு ஒரு உள்ளம் ஊருக்கு ஒரு இன்பம்
யாருக்கு அவன் சொந்தம் யாருக்கு அவள் மஞ்சம்
தண்ணீரில் நீராட கடல் தாண்டி வந்தாளே பெண் மங்கை
மான் கண்ட சொர்க்கங்கள் காலம் போகப்போக யாவும் வெட்கங்களே
வேதங்கள் அறிகின்றான் வேதனை தருகின்றான்
நல்லவர் அல்லாத பாதையில் செல்கின்றான்
வேதங்கள் அறிகின்றான் வேதனை தருகின்றான்
நல்லவர் அல்லாத பாதையில் செல்கின்றான்
அப்பாவி பெண் உள்ளம் இப்பாவி செயல் கண்டு தள்ளாடுது
காலையில் ஓர் வண்ணம் மாலையில் ஒர் வண்ணம்
மாறுது அவன் பாதை வாடுகிறாள் பாவை
பூச்சூடி வந்தாளே புரியாமல் நின்றாளே இப்போது
மான் கண்ட சொர்க்கங்கள் காலம் போகப்போக யாவும் வெட்கங்களே
ஏன் ரெண்டு பக்கங்கள் பெண் நெஞ்சில் இன்று பொங்கும் துக்கங்களே
ஆசையில் ஒர் நாளில் பாடிய ஒர் பாட்டில்
தாயென ஆனோமே சேயினை கண்டோமே
ஆசையில் ஒர் நாளில் பாடிய ஒர் பாட்டில்
தாயென ஆனோமே சேயினை கண்டோமே
ஏனிந்த சேயென்று தாளாத நோய் கொண்டாள் இப்போது
பாசத்தில் நீராடி பந்ததில் போராடி
வேஷத்தை தொடர்வாளா வேதனை பெறுவாளா
ஊரில்லை உறவில்லை தனியாக நின்றாளே பூமாது
மான் கண்ட சொர்க்கங்கள் காலம் போகப்போக யாவும் வெட்கங்களே
ஏன் ரெண்டு பக்கங்கள் பெண் நெஞ்சில் இன்று பொங்கும் துக்கங்களே
தன்வழி செல்கின்றாள் சஞ்சலம் கொள்கின்றாள்
எவ்விடம் செல்வாளோ எவ்விதம் வெல்வாளோ
தன்வழி செல்கின்றாள் சஞ்சலம் கொள்கின்றாள்
எவ்விடம் செல்வாளோ எவ்விதம் வெல்வாளோ
எங்கெங்கும் மேகங்கள் எங்கெங்கு பனிமூட்டம் இப்போது
இந்திய தாய் நாட்டை எண்ணுகிறாள் மங்கை
சென்றிட வழியில்லை தேம்புகிறாள் நின்று
தாய் வீட்டு தெய்வங்கள் துணையாக வாராதோ இப்போது
மான் கண்ட சொர்க்கங்கள் காலம் போகப்போக யாவும் வெட்கங்களே
ஏன் ரெண்டு பக்கங்கள் பெண் நெஞ்சில் இன்று பொங்கும் துக்கங்களே
Lyrics in English
Maan Kanda Sorgangal Kaalam Pogapoga Yavum Vetkangale
Maan Kanda Sorgangal Kaalam Pogapoga Yavum Vetkangale
Yen Rendu Pakkangal Penn Nenjil Intru Pongul Thukkangale
Yen Rendu Pakkangal Penn Nenjil Intru Pongul Thukkangale
Maan Kanda Sorgangal Kaalam Pogapoga Yavum Vetkangale
Thaamarai Pooventral Kaakitha Poovanal
Ramanaipol Vanthan Ravanan Pollannan
Thaamarai Pooventral Kaakitha Poovanal
Ramanaipol Vanthan Ravanan Pollannan
Panpaadu Illamal Pennpaadu Perumpaadu Ippothu
Orukku Oru Ullam Orukku Oru Inbam
Yarukku Avan Sontham Yarukku Aval Manjam
Thanneeril Neerada Kadal Thandi Vanthavale Penn Mangai
Maan Kanda Sorgangal Kaalam Pogapoga Yavum Vetkangale
Vedhangal Arikintran Vedhanai Tharukintran
Nallavar Allatha Pathaiyil Selgintran
Vedhangal Arikintran Vedhanai Tharukintran
Nallavar Allatha Pathaiyil Selgintran
Appavi Penn Ullam Ippaavi Seyal Kandu Thalladuthu
Kaalaiyil Or Vannam Maalaiyil Or Vannam
Maaruthu Avan Paathai Vadugiral Paavai
Poochodi Vanthavale Puriyamal Nintrale Ippothu
Maan Kanda Sorgangal Kaalam Pogapoga Yavum Vetkangale
Yen Rendu Pakkangal Penn Nenjil Intru Pongul Thukkangale
Asaiyil Or Naalil Paadiya Or Paatil
Thayana Aanome Seiyinai Kandomme
Asaiyil Or Naalil Paadiya Or Paatil
Thayana Aanome Seiyinai Kandomme
Yennintha Seiyentru Thalatha Noi Kondaal Ippothu
Pasathil Neeradi Panthathil Poradi
Veshathai Thodarvalo Vedhanai Peruvalo
Orillai Uravillai Thaniyaga Nintralo Poomathu
Maan Kanda Sorgangal Kaalam Pogapoga Yavum Vetkangale
Yen Rendu Pakkangal Penn Nenjil Intru Pongul Thukkangale
Thanvazhi Selgintral Sanchalam Kolgintral
Yevvidam Selvalo Yevitham Velvalo
Thanvazhi Selgintral Sanchalam Kolgintral
Yevvidam Selvalo Yevitham Velvalo
Engengum Megangal Engengum Panimootam Ippothu
India Thai Naatai Ennugiral Mangai
Sentrita Vazhiillai Thempugiral Nintru
Thaai Veetu Deivangal Thunaiyaga Vaaratho Ippothu
Maan Kanda Sorgangal Kaalam Pogapoga Yavum Vetkangale
Yen Rendu Pakkangal Penn Nenjil Intru Pongul Thukkangale
Song Details |
|
---|---|
Movie | 47 Natkal |
Stars | Seranjeevi, Jeyapratha, Saritha, Sarathbabu |
Singers | S.P. Balasubramaniam |
Lyrics | Kannadasan |
Musician | M.S.Viswanathan |
Year | 1981 |
Sunday, April 19, 2020
Vizhiyil Vizhunthu Idhayam Song Lyrics in Tamil
Vizhiyil Vizhunthu Idhayam Song Lyrics in Tamil ILL : விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே இரவும் பகலும் உரசிக் கொள்ள...
By
தமிழன்
@
4/19/2020
Vizhiyil Vizhunthu Idhayam Song Lyrics in Tamil
ILL: விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதில் வந்துவிடு
BS: அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத் திருப்பித் தந்து விடு
BS: தனன நனன நனன நனன நனன நனன நனனா
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதில் வந்துவிடு
அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத் திருப்பித் தந்துவிடு
தனன நனன நனன நனன நனன நனன நனனா
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
ILL: தகதோம் தகதோம் தகதோம் தகதோம் தகதகதகதக தோம்
தகதோம் தகதோம் தகதோம் தகதோம் தகதகதகதக தோம்
BS: உன் வெள்ளிக் கொலுசொலியை வீதியில் கேட்டால் ஆ ஆ ஆ ஆ
உன் வெள்ளிக் கொலுசொலியை வீதியில் கேட்டால் அத்தனை ஜென்னலும் திறக்கும்
நீ சிரிக்கும் போது பௌர்ணமி நிலவு அத்தனை திசையும் உதிக்கும்
நீ மல்லிகைப் பூவை சூடிக் கொண்டால் ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்
நீ பட்டுப் புடவை கட்டிக் கொண்டால் பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும்
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
கல்வி கற்க நாளை செல்ல அண்ணன் ஆணையிட்டான்
காதல் மீன்கள் இரண்டில் ஒன்றைத் கரையில் தூக்கிப் போட்டான்
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதின் போது
அலையின் கரையில் காத்திருப்பேன் அழுத விழிகளோடு
எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம்
உனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் உருகும் சத்தம்
ILL: Vizhiyil Vizhunthu Idhayam Nulainthu Uyiril Kalantha Urave
Iravum Pazhalum Urasi Kollum Anthi Pozhuthil Vanthuvidu
BS: Alaigal Urasum Karayil Irupen Uyirai Thirpi Thanthuvidu
BS: Thanana Nanana Nanana Nanana Nanana
Vizhiyil Vizhunthu Idhayam Nulainthu Uyiril Kalantha Urave
Iravum Pazhalum Urasi Kollum Anthi Pozhuthil Vanthuvidu
Alaigal Urasum Karayil Irupen Uyirai Thirpi Thanthuvidu
Thanana Nanana Nanana Nanana Nanana
Vizhiyil Vizhunthu Idhayam Nulainthu Uyiril Kalantha Urave
ILL: Thagathom Thagathom Thagathom Thagathom Thagathom
Thagathom Thagathom Thagathom Thagathom Thagathom
BS: Un Velli Kolusoli Veedhil Kettal Ah ah ah
Un Velli Kolusoli Veedhil Kettal Athanai Jennalum Thirakum
Nee Sirikum Pothu Pornami Nilavu Athanai Thisaiyum Udhikum
Nee Malligai Poovai Soodikondal Rojavuku Kaaichal Varum
Nee Pattu Pudavai Katti Kondal Pattu Poochi Motcham Perum
Vizhiyil Vizhunthu Idhayam Nulainthu Uyiril Kalantha Urave
Vizhiyil Vizhunthu Idhayam Nulainthu Uyiril Kalantha Urave
Kalvi Karka Naalai Sella Annan Aanaiyittan
Kadhal Meengal Irandil Ontrai Karaiyil Thukki Pottan
Vizhiyil Vizhunthu Idhayam Nulainthu Uyiril Kalantha Urave
Iravum Pazhalum Urasi Kollum Anthi Pozhuthin Pothu
Alaiyin Karaiyil Kaathirupen Azhutha Vizhigalodu
Enaku Mattum Sontham Unathu Idazh Kodukum Mutham
Unaku Mattum Ketkum Enathu Uyir Urugum Satham
Song Details |
|
---|---|
Movie | Alaigal Oivathillai |
Stars | M. Karthik, Radha, Thiyagarajan, Silk Sumitha |
Singers | Ilayaraja, B.S. Sasirekha |
Lyrics | Vairamuthu |
Musician | Illayaraja |
Year | 1981 |
Vaadi En Kappa Kelange Song Lyrics in Tamil
Vaadi En Kappa Kelange Song Lyrics in Tamil வாடி என் கப்பக்கிழங்கே ஆஆ எங்க அக்கா பெத்த முக்கா துட்டே பாடாதே வாய தொறந்து அடி வாடி அ...
By
தமிழன்
@
4/19/2020
Vaadi En Kappa Kelange Song Lyrics in Tamil
வாடி என் கப்பக்கிழங்கே ஆஆ
எங்க அக்கா பெத்த முக்கா துட்டே பாடாதே வாய தொறந்து
அடி வாடி அடி வாடி அடி வாடி என் கப்பக்கிழங்கே
எங்கக்கா பெத்த முக்கா துட்டே பாடாதே வாய தொறந்து ஹே ஹே ஹே
வாடி என் கப்பக்கிழங்கே எங்க அக்கா பெத்த முக்கா துட்டே பாடாதே வாய தொறந்து
வாடி என் கப்பக்கிழங்கே எங்க அக்கா பெத்த முக்கா துட்டே பாடாதே வாய தொறந்து
அடி கூடு கட்டுற குயிலே
புது மேட கட்டுற மயிலே
அடி வேப்ப மரத்து வெயிலே
பல வேஷம் கட்டுற ஒயிலே
உன்னை கண்டதும் நெஞ்சில நிம்மதி வந்தது
வாடி என் கப்பக்கிழங்கே எங்க அக்கா பெத்த முக்கா துட்டே
பாடாதே வாய தொறந்து ஹே ஹே ஹே
சரசுவதி இவளோட திருவாயில்
திருவாயில் குடியேறி இருக்காங்கடா மட பசங்க இவ படிச்சா அவ தவிப்பா
ஆறு கடல் வத்தி அடங்கும் ஹே ஹே ஹே ஹே ஹே
ஆறு கடல் வத்தி அடங்கும் எங்க அக்கா மக வாய் தொறந்தா
ஆறு பொன்னி கொட்டம் அடங்கும் ஓ ஓ ஓ ஓ
வாடி என் கப்பக்கிழங்கே எங்க அக்கா பெத்த முக்கா துட்டே பாடாதே வாய தொறந்து
கழுத கூட நல்லா பாடும் கேட்டு பாரு உனக்கு புரியும்
அதுக்கு கூட இவங்க பாட கத்துக்கொடுக்கும் வாத்தியாரு
இவங்க பாடுனா நல்லா இல்ல கேட்டு பாருடா கழுத தேவல
அட அதுக்கெல்லாம் ஞானம் வேணும் ஞானம் வேணும் ஞானம் வேணும் டோய் யா
ஆன் ஞானமா அட நம்ம ஞானபிரகாசம் டேய் ஞானபிரகாசம் இங்கே
ஓடி வாடா கூப்பிட்றாங்க
ஒரு கழுத ஆஆ
ஒரு கழுத வயசாச்சி மரியாத துளி கூட கொடுக்காதது
மனசுக்குள்ளே மலை அளவு திமிர் இருக்கு ஹே
ஸ்டுப்பிட்
ஆ கக்கரபப்பா சிப்பாரப்பா தாமர பப்பா தித்ததப்பா
ஏபிசீடி கொப்பன் தாடி டோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஏபிசீடி கொப்பன் தாடி டோய் நீ வந்தா வாடி வராட்டி போடி ஈ அடிச்சான்
காப்பி அடி டோய்
வாடி அடி வாடி
வாடி என் கப்பக்கிழங்கே எங்கக்கா பெத்த முக்கா துட்டே பாடாதே வாய தொறந்து
அடி கூடு கட்டுற குயிலே புது மேட கட்டுர மயிலே
அடி வேப்ப மரத்து வெயிலே பல வேஷம் கட்டுர ஒயிலே
உன்னை கண்டதும் நெஞ்சில நிம்மதி வந்தது
வாடி என் கப்பக்கிழங்கே எங்க அக்கா பெத்த முக்கா துட்டே
பாடாதே வாய தொறந்து ஹே ஹே ஹே ஹே ஹோய்
Lyrics in English
Vaadi En Kappa Kezhangae Ah
Enga Akka Petha Mukka Thuttae Paadaadha Vaaya Thorandhae
Ah Vaadi En Kappa Kezhangae Enga Akka Petha Mukka Thuttae
Paadaadha Vaaya Thorandhae
Vaadi En Kappa Kezhangae Enga Akka Petha Mukka Thuttae Paadaadha Vaaya Thorandhae
Vaadi En Kappa Kezhangae Enga Akka Petha Mukka Thuttae Paadaadha Vaaya Thorandhae
Adi Koodu Kattura Kuyilae
Pudhu Maeda Kattura Mayilae
Adi Veppa Marathu Vayilae
Pala Vaezham Kattura Oyilae
Unna Kandadhum Nenjila Nimmadhi Vandhadhu
Vaadi En Kappa Kezhangae Enga Akka Petha Mukka Thuttae Paadaadha Vaaya Thorandhae
Saraswathi Ivaloda Thiruvaayil Thiruvaayil Kudiyeri Irukkanga Da
Madapasanga Iva Padicha Ava Thaduppa
Aaru Kadal Vathi Adangum Hei Hei Hei Hei
Aaru Kadal Vathi Adangum Enga Akka Maga Vaai Thorandha
Aana Puli Kottam Adangum O OO
Vaadi En Kappa Kezhangae Enga Akka Petha Mukka Thuttae Paadaadha Vaaya Thorandhae
Kazhudha Kooda Nalla Paadum Kaettu Paaru Unakku Puriyum
Adhukku Kooda Ivanga Thana Kathukodukkum Vaathiyaaru
Ivanga Paaduna Nalla Illa Kettu Paaruda Kazhudha Theva Illa
Ada Adhukku Ellam Gnaanam Vendum Gnaanam Vendum Doi Ah
Ang Gnama Ada Namma Gnaprasham Dai Gnapragasham Ine
Odi Vada Kopiduranga
Oru Kazhudha Ah ah
Oru Kazhudha Vayasaachu Mariyaadha Thuli Kooda Kodukkaadhadhu
Manasukkulla Malayalavu Thimiru Irukku Ho
Stupid
Ah Kakarappa Sipparappa Thamara Pappa Thithipa
ABCD Unga Appan Thaadi Doi Hoi Hoi Hoi Hoi
ABCD Unga Appan Thaadi Doi Nee Vandha Vaadi Varaatti Podi Ee Adichan Kaapi Adi Doi
Vaadi Adi Vaadi
Vaadi En Kappa Kezhangae Enga Akka Petha Mukka Thuttae
Paadaadha Vaaya Thorandhae
Adi Koodu Kattura Kuyilae Pudhu Maeda Kattura Mayilae
Adi Veppa Marathu Vayilae Pala Vaezham Kattura Oyilae
Unna Kandadhum Nenjila Nimmadhi Vandhadhu
Vaadi En Kappa Kezhangae Enga Akka Petha Mukka Thuttae
Paadaadha Vaaya Thorandhae Hoi Hoi Hoooi
Song Details |
|
---|---|
Movie | Alaigal Oivathillai |
Stars | M. Karthik, Radha, Thiyagarajan, Silk Sumitha |
Singers | Illayaraja, Gangai Amaran, Baskar, Jency |
Lyrics | Vairamuthu |
Musician | Illayaraja |
Year | 1981 |
Putham Puthu Kaalai Old Song Lyrics in Tamil
Putham Puthu Kaalai Old Song Lyrics in Tamil புத்தம் புது காலை பொன்னிற வேளை என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும் சுகராகம் கேட்கும் எந...
By
தமிழன்
@
4/19/2020
Putham Puthu Kaalai Old Song Lyrics in Tamil
புத்தம் புது காலை பொன்னிற வேளை
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்
புத்தம் புது காலை பொன்னிற வேளை
பூவில் தோன்றும் வாசம் அது தான் ராகமோ
இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அது தான் தாளமோ
மனதின் ஆசைகள் மலரின் கோலங்கள்
குயிலோசையின் பரிபாஷைகள் அதிகாலையின் வரவேற்புகள்
புத்தம் புது காலை பொன்னிற வேளை
வானில் தோன்றும் கோலம் அதை யார் போட்டதோ
பனி வாடை வீசும் காற்றின் சுகம் யார் தந்ததோ
வயதில் தோன்றிடும் நினைவில் ஆனந்தம்
வளர்ந்தாடுது இசைபாடுது வழிந்தோடிடும் சுவை கூடுது
புத்தம் புது காலை பொன்னிற வேளை
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்
புத்தம் புது காலை பொன்னிற வேளை
லல்ல லாலா லாலல்ல லாலா
Lyrics in English
Putham Puthu Kaalai Ponnira Velai En Vazhvile Thinamthorum Thontrum
Sugaragam Ketkum Ennaalum Aantham Putham Puthu Kaalai Ponnira Velai
Poovil Thondrum Vasam Adhu Thaan Ragamo
Ilam Poovai Nenjil Thondrum Adhu Thaan Thaalamo
Manathin Asaigal Malarin Kolangal
Kuyilosaiyin Paripashaigal Adhikaalaiyin Varaverpugal
Putham Puthu Kaalai Ponnira Velai
Vaanil Thondrum Kolam Adhai Yar Pottatho
Pani Vaadai Veesum Katrin Sugam Yar Thanthatho
Vayathil Thontridum Ninaivil Aanandam
Varnthaduthu Isai Paaduthu Vazhinthodidum Suvai Kotudhu
Putham Puthu Kaalai Ponnira Velai En Vazhvile Thinamthorum Thontrum
Sugaragam Ketkum Ennaalum Aantham Putham Puthu Kaalai Ponnira Velai
Lalalala Lala Laalalla Lala
Song Details |
|
---|---|
Movie | Alaigal Oivathillai |
Stars | M. Karthik, Radha, Thiyagarajan, Silk Sumitha |
Singers | S. Janaki |
Lyrics | Vairamuthu |
Musician | Illayaraja |
Year | 1981 |
Saturday, April 18, 2020
Kadhal Oviyam Paadum Song Lyrics in Tamil
Kadhal Oviyam Paadum Song Lyrics in Tamil JEN: காதல் ஓவியம் பாடும் காவியம் தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம் என்றும் ஆனந்தம் பேரின்...
By
தமிழன்
@
4/18/2020
Kadhal Oviyam Paadum Song Lyrics in Tamil
JEN: காதல் ஓவியம் பாடும் காவியம் தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்
ILL: ஓ காதல் ஓவியம் பாடும் காவியம் தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்
JEN: ஓ காதல் ஓவியம் பாடும் காவியம்
ILL: தேடினேன் ஓ என் ஜீவனே தென்றலிலே மிதந்து வரும் தேன்மலரே
JEN: நீ என் நாயகன் காதல் பாடகன் அன்பில் ஓடி இன்பம் கோடி என்றும் காணலாம்
ILL: காதல் ஓவியம் பாடும் காவியம்
JEN: தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்
ILL: என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்
JEN: காதல் ஓவியம் பாடும் காவியம்
JEN: தாங்குமோ ஓ என் தேகமே மன்மதனின் மலர் கணைகள் தோள்களிலே
ILL: மோகம் தீரவே வா என் அருகிலே உள்ளம் கோயில் கண்கள் தீபம் பூஜை காணலாம்
JEN: காதல் ஓவியம் பாடும் காவியம்
ILL: தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்
JEN: என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்
BOTH: லலல ம்ம்ம்
Lyrics in English
JEN: Kaadhal oviyam paadum kaaviyam thaen sindhum poonjolai nam raajiyam
Endrum anandham perinbam deiveeham
ILL: oh oh Kaadhal oviyam paadum kaaviyam thaen sindhum poonjolai nam raajiyam
Endrum anandham perinbam deiveeham
JEN: oh oh Kaadhal oviyam paadum kaaviyam
ILL: Thedinaen oh oh oh en jeevane thendraliley midhandhu varum thaen malare
JEN: Nee en naayagan kaadhal paadagan anbil odi inbam kodi endrum kaanalaam
ILL: Kaadhal oviyam paadum kaaviyam
JEN: Thaen sindhum poonjolai nam raajiyam
ILL: Endrum anandham perinbam deiveeham oh oh
JEN: Kaadhal oviyam paadum kaaviyam
JEN: Thaangumo oh oh oh en dehame manmadhanin malar kanaigal tholgaliley
ILL: Moham theeravey vaa en aruhiley ullam koil kangal deepam poojai kaanalaam
JEN: Kaadhal oviyam paadum kaaviyam
ILL: Thaen sindhum poonjolai nam raajiyam
JEN: Endrum anandham perinbam deiveeham oh oh
BOTH: Lalala MMmm
Song Details |
|
---|---|
Movie | Alaigal Oivathillai |
Stars | M. Karthik, Radha, Thiyagarajan, Silk Sumitha |
Singers | Illayaraja, Jency |
Lyrics | Vairamuthu |
Musician | Illayaraja |
Year | 1981 |
Darisanam Kidaikatha Illayaraja Song Lyrics in Tamil
Darisanam Kidaikatha Illayaraja Song Lyrics in Tamil தாிசனம் கிடைக்காத என் மேல் காிசனம் கிடையாதா தேவி உன் தாிசனம் கிடைக்காத பொய்...
By
தமிழன்
@
4/18/2020
Darisanam Kidaikatha Illayaraja Song Lyrics in Tamil
தாிசனம் கிடைக்காத என் மேல் காிசனம் கிடையாதா
தேவி உன் தாிசனம் கிடைக்காத
பொய்யில்லை கண்ணுக்குள் தீ வளர்த்தேன் எ ஏ ஏ
பொய்யில்லை கண்ணுக்குள் தீ வளர்த்தேன்
உன் பூஜைக்கு நெஞ்சுக்குள் பூ வளர்த்தேன்
விழிகளில் வழிகிற துளிகளில் இவன் மனம் தினம் தினம் கரைகிற வரையிலும்
விழிகளில் வழிகிற துளிகளில் இவன் மனம் தினம் தினம் கரைகிற வரையிலும்
தேவி உன் தாிசனம் கிடைக்காத ஆஆ என் மேல் கரிசனம் கிடையாதா ஆஆ
கரிசனம் கிடையாதா தேவி
Lyrics in English
Darisanam Kidaikatha En Mel Karisanam Kidaiyatha
Devi Un Darisanam Kidaikatha
Poiyillai Kannukkul Thee Valarthen AA
Poiyillai Kannukkul Thee Valarthen
Un Poojaiku Nenjukum Poo Valarthen
Vizhigalil Vazhikira Thulikalil Ivan Manam Thinam Thinam Karaikira Varaiyilum
Vizhigalil Vazhikira Thulikalil Ivan Manam Thinam Thinam Karaikira Varaiyilum
Devi Un Darisanam Kidaikatha AA En Mel Karisanam Kidaiyatha
Karisanam Kidaiyatha Devi
Song Details |
|
---|---|
Movie | Alaigal Oivathillai |
Stars | M. Karthik, Radha, Thiyagarajan, Silk Sumitha |
Singers | Illayaraja |
Lyrics | Vairamuthu |
Musician | Illayaraja |
Year | 1981 |
Darisanam Kidaikatha Song Lyrics in Tamil
Darisanam Kidaikatha Song Lyrics in Tamil தரிசனம் கிடைக்காதா தரிசனம் கிடைக்காதா என் மேல் கரிசனம் கிடையாதா கண்ணா என் மேல் கரிசனம் க...
By
தமிழன்
@
4/18/2020
Darisanam Kidaikatha Song Lyrics in Tamil
தரிசனம் கிடைக்காதா தரிசனம் கிடைக்காதா
என் மேல் கரிசனம் கிடையாதா கண்ணா
என் மேல் கரிசனம் கிடையாதா கண்ணா
கண்ணா கரிசனம் கிடையாதா கண்ணா
என் மேல் கரிசனம் கிடையாதா கண்ணா ஆஆஆ
பொய்யில்லை கண்ணுக்குள் தீ வளர்த்தேன் ஆஆஆ
பொய்யில்லை கண்ணுக்குள் தீ வளர்த்தேன்
உன் பூஜைக்கு நெஞ்சுக்குள் பூ வளர்த்தேன்
விழிகளில் வழிகிற துளிகளில் இவள் மனம் தினம் தினம் கரைகிற வரையிலும் கண்ணா
Lyrics in English
Darisanam Kidaikatha Darisanam Kidaikatha
En Mel Karisanam Kidaiyatha Kanna
En Mel Karisanam Kidaiyatha Kanna
Kanna Karisanam Kidaiyatha Kanna
En Mel Karisanam Kidaiyatha Kanna Ahh
Poiyillai Kannukkul Thee Valarthen Ahh
Poiyillai Kannukkul Thee Valarthen
Un Poojaiku Nenjukum Poo Valarthen
Vizhigalil Vazhikira Thulikalil Ival Manam Thinam Thinam Karaikira Varaiyilum Kanna
Song Details |
|
---|---|
Movie | Alaigal Oivathillai |
Stars | M. Karthik, Radha, Thiyagarajan, Silk Sumitha |
Singers | S. Janaki |
Lyrics | Vairamuthu |
Musician | Ilayaraja |
Year | 1981 |
Aayiram Thamarai Mottukale Song Lyrics in Tamil
Aayiram Thamarai Mottukale Song Lyrics in Tamil SJ : ஆயிரம் தாமரை மொட்டுகளே வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே Ch : ஆயிரம் தாமரை மொட்...
By
தமிழன்
@
4/18/2020
Aayiram Thamarai Mottukale Song Lyrics in Tamil
SJ: ஆயிரம் தாமரை மொட்டுகளே வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே
Ch: ஆயிரம் தாமரை மொட்டுகளே வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே
SJ: இங்கிரண்டு ஜாதி மல்லிகை தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை
கோவிலில் காதல் தொழுகை
Chorus: ஆயிரம் தாமரை மொட்டுகளே வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே
SPB: ஓ ஓ ஓ கொத்து மலரே அமுதம் கொட்டும் மலரே
இங்கு தேனை ஊற்று இது தீயின் ஊற்று
SJ: ஆ ஆ ஆ கொத்து மலரே அமுதம் கொட்டும் மலரே
இங்கு தேனை ஊற்று இது தீயின் ஊற்று
SPB: உள்ளிருக்கும் வேர்வை வந்து நீர் வார்க்கும்
SJ: புல்லரிக்கும் மேனி எங்கும் பூ பூக்கும்
SPB: அடிக்கடி தாகம் வந்து ஆளை குடிக்கும்
Ch: ஆயிரம் தாமரை மொட்டுகளே வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே
ஆயிரம் தாமரை மொட்டுகளே வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே
Ch: ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
SPB: ஹே வீட்டுக்கிளியே கூண்டை விட்டுத் தாண்டி வந்தியே
ஒரு காதல் பாரம் இரு தோளில் ஏறும்
SJ: புல்வெளியின் மீது ரெண்டு பூமாலை ஒன்றை ஒன்று சூடும் இது பொன் மேடை
SPB: கல் வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும்
Ch: ஆயிரம் தாமரை
SJ: நன நன
Ch: ஆயிரம் தாமரை
SJ: நனநனநன நனநனநன
Ch: ஆயிரம் தாமரை மொட்டுகளே வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே
SJ: இங்கிரண்டு ஜாதி மல்லிகை தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை
கோவிலில் காதல் தொழுகை
Ch: ஆயிரம் தாமரை மொட்டுகளே வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே
Lyrics in English
SJ: Aayiram thaamarai mottukalae Vandhu aanandha kummigal kottungalae
Chorus: Aayiram thaamarai mottukalae Vandhu aanandha kummigal kottungalae
SJ: Ingu rendu jaadhi malligai Thotu kollum kaaman pandigai Kovilil kaadhal thozhugai
Chorus: Aayiram thaamarai mottukalae Vandhu aanandha kummigal kottungalae
SPB: Oh ooo ooo kothu malarae amudham kottum malarae
Ingu thenai ootru idhu theeyin ootru
SJ: Aaaa aaa aaa kothu malarae amudham kottum malarae
Ingu thenai ootru idhu theeyin ootru
SPB: Ullirukum vervai vandhu neer vaarkum
SJ: Pullarikum meni engum poo pookum
SPB: Adikadi thaagam vandhu aalai kudikum
Chorus: Aayiram thaamarai mottukalae Vandhu aanandha kummigal kottungalae
Aayiram thaamarai mottukalae Vandhu aanandha kummigal kottungalae
Chorus: Mmmm mmm mm Aaaa aaaa aaaa
SPB: Hey veetu kiliyae koondai vitu thaandi vandhiyae
Oru kaadhal baaram iru tholil yerum
SJ: Pulveliyin meedhu rendu poo maalai Ondrai ondru soodum idhu pon medai
SPB: Kal vadiyum pookal thangal kaambai marakum
Chorus: Aayiram thaamarai
SJ: Nana nana
Chorus: Aayiram thaamarai
SJ: Nananana nananana nananana
Chorus: Aayiram thaamarai mottukalae Vandhu aanandha kummigal kottungalae
SJ: Ingu rendu jaadhi malligai Thotu kollum kaaman pandigai Kovilil kaadhal thozhugai
Chorus: Aayiram thaamarai mottukalae Vandhu aanandha kummigal kottungalae
Song Details |
|
---|---|
Movie | Alaigal Oivathillai |
Stars | M. Karthik, Radha, Thiyagarajan, Silk Sumitha |
Singers | SP. Balasubramaniam, S. Janaki, Chorus |
Lyrics | Vairamuthu |
Musician | Illayaraja |
Year | 1981 |
Oru Kunguma Sengamalam Song Lyrics in Tamil
Oru Kunguma Sengamalam Song Lyrics in Tamil SPB : ஒரு குங்கும செங்கமலம் இளமங்கையின் தங்கமுகம் ஒரு குங்கும செங்கமலம் இளமங்கையின் தங்க...
By
தமிழன்
@
4/18/2020
Oru Kunguma Sengamalam Song Lyrics in Tamil
SPB: ஒரு குங்கும செங்கமலம் இளமங்கையின் தங்கமுகம்
ஒரு குங்கும செங்கமலம் இளமங்கையின் தங்கமுகம்
பசி தூண்டும் அமுதம் தரவேண்டும் கமலம் உன் கூந்தல் பூவனம் ம்ம்
ஒரு குங்கும செங்கமலம் இளமங்கையின் தங்கமுகம்
ஒரு குங்கும செங்கமலம்
SJ: ஹா ஆ
SPB: திருவாய் மலர்வாய் தருவாய் என் பாவாய்
வருவாய் விரைவாய் நான் சூடும் பூவாய்
சாம்பல் ருசிக்க தனியாவாய் SJ: ஆஆ
SPB: காயை புசிக்கும் கனியாவாய் SJ: ஆஆ
SPB: பூவைக்கு நாங்கள் பூ வைக்க வேண்டும்
பூலோகம் யாவும் பூ கொய்ய வேண்டும்
மின்னலிலே SJ: லா லலலா
SPB: ஒரு கயிறு எடு SJ: லா லலலா
SPB: மேகங்களால் ஒரு தூளி இடு கதிரோ தளிரோ இளமகளது திருமுகம்
SJ: லால்லா லால்லா லா லல லால்லால் லால்லல லா
SPB: முதுமை ஒரு நாள் நம்மை வந்து தீண்டும்
மூன்றாம் காலில் நாம் நிற்க வேண்டும்
முடியை பார்த்தால் முழு வெள்ளை SJ: ஆஆ
SPB: மடியில் தவழும் மகன் பிள்ளை SJ: ஆஆ
SPB: நீ ஏந்தி கொஞ்ச நான் கொஞ்சம் கெஞ்ச SJ: ஹா
SPB: பூ போன்ற பிஞ்சு என் நெஞ்சில் துஞ்ச பாய் அதனில் SJ: லா லலலா
SPB: நீ சாய்ந்திருக்க SJ: லா லலலா
SPB: பசி அடங்கி நான் ஓய்ந்திருக்க இருக்கும் வரைக்கும் எனை தினசரி அனுசரி
குங்கும செங்கமலம் SJ: ஆஆ
SPB: இளமங்கையின் தங்க முகம் SJ: ஆஆ
SPB: பசி தூண்டும் அமுதம் SJ: ஆஆ
SPB: தரவேண்டும் கமலம் SJ: ஹா
SPB: உன் கூந்தல் பூவனம் ம்ம்
ஒரு குங்கும செங்கமலம் SJ: ஆஆ
SPB: இளமங்கையின் தங்க முகம் ஒரு குங்கும செங்கமலம்
SJ: லாலாலாலா
Lyrics in English
SPB: Oru kunguma chengamalam Ila mangaiyin thanga mugam
Oru kunguma chengamalam Ila mangaiyin thanga mugam
Pasi thoondum amudham Thara vendum kamalam Un koondhal poo vanam mm
Oru kunguma chengamalam Ila mangaiyin thanga mugam
Oru kunguma chengamalam
SJ: Haaa aaa
SPB: Thiruvaai malarvaai Tharuvaai en paavaai
Varuvaai viraivaai Naan soodum poovaai
Saambal rusikka thaniyaavaai SJ: Aaaa
SPB: Kaayai pusikkum kaniyaavaai SJ: Aaaa
SPB: Poovaikku naangal Poo vaikka vendum
Boologam yaavum Poo koiya vendum
Minnalilae SJ: Laa lalalaa
SPB: Oru kayiru edu SJ: Laa lalalaa
SPB: Megangalaal oru thooli idu Kadhiro thaliro Ila magaladhu thirumugam
SJ: Laalalal laalala Laa lala laalalal laalala laa Lala laalalal laalala laa
SPB: Mudhumai oru naal Nammai vandhu theendum
Moondraam kaalil Naam nirkka vendum
Mudiyai paarthaal muzhu vellai SJ: Aaaa
SPB: Madiyil thavazhum magan pillai SJ: Aaaaa
SPB: Nee yendhi konja Naan konjam kenja SJ: Hahaha
SPB: Poo pondra pinju En nenjil thunja Paai adhanil SJ: Laa lalalaa
SPB: Nee saaindhirukka SJ: Laa lalalaa
SPB: Pasi adangi naan oindhirukka Irukkum varaikkum Ennai dhinasari anusari
Kunguma chengamalam SJ: Aaaa
SPB: Ila mangaiyin thanga mugam SJ: Aaaa
SPB: Pasi thoondum amudham SJ: Aaaa
SPB: Thara vendum kamalam SJ: Hahaha
SPB: Un koondhal poo vanam mm
Kunguma chengamalam SJ: Aaaa
SPB: Ila mangaiyin thanga mugam Oru kunguma chengamalam
SJ: Laalaalaalaa
Song Details |
|
---|---|
Movie | Aarathanai |
Stars | Suman, Sumalatha, Nilalgal Ravi, Kavuda Mani |
Singers | SP. Balasubramaniam, S. Janaki |
Lyrics | Vairamuthu |
Musician | Illayaraja |
Year | 1981 |
Ilam Pani Thuli Vizhum Neram Song Lyrics in Tamil
Ilam Pani Thuli Vizhum Neram Song Lyrics in Tamil இளம் பனி துளி விழும் நேரம் இலைகளில் மகரந்த கோலம் துணை கிளி தேடி துடித்தபடி தனி கிள...
By
தமிழன்
@
4/18/2020
Ilam Pani Thuli Vizhum Neram Song Lyrics in Tamil
இளம் பனி துளி விழும் நேரம் இலைகளில் மகரந்த கோலம்
துணை கிளி தேடி துடித்தபடி தனி கிளி ஒன்று தவித்தபடி
சுட சுட நனைகின்றதே ஏ ஏ
இளம் பனி துளி விழும் நேரம் இலைகளில் மகரந்த கோலம்
ஆசை நதி மடை திறக்கும்
பாசை வந்து கதவடிக்கும்
காயாது மன ஈரங்கள் தாளாது சுடு பாரங்கள்
காவிய காதலின் தேகங்களே ஊமையின் காதலை பேசுங்களே
மலர்களும் சுடுகின்றதே
தனன இளம் பனி துளி விழும் நேரம் இலைகளில் மகரந்த கோலம்
பாவை விழி துளி விழுந்து
பூவின் பனி துளி நனையும்
தீயாகும் ஒரு தேன் சோலை போராடும் ஒரு பூமாலை
சூரியகாந்திகள் ஆடியதோ சூரியனை அது மூடியதோ
முகில் வந்து முகம் பொத்துமோ
தனன இளம் பனி துளி விழும் நேரம் இலைகளில் மகரந்த கோலம்
துணை கிளி தேடி துடித்தபடி தனி கிளி ஒன்று தவித்தபடி
சுட சுட நனைகின்றதே ஏ ஏ
லலாலலா லலாலலா லாலா லலாலலா லலாலலா லாலா
Lyrics in English
Ilam pani thuli vizhum neram Ilaigalil magarandha kolam
Thunai kili thedi thuditha padi Thani kili ondru thavitha padi
Suda chuda nanaigindradhae ae
Ilam pani thuli vizhum neram Ilaigalil magarandha kolam
Aasai nadhi madai thirakkum
Baashai vandhu kadhavadaikkum
Kaayaadhu mana eerangal Thaalaadhu sudu baarangal
Kaaviya kaadhalin dhegangalae Oomaiyin kaadhalai pesungalae
Malargalum sudugindradhae
Thanana Ilam pani thuli vizhum neram Ilaigalil magarandha kolam
Paavai vizhi thuli vizhundhu
Poovin pani thuli nanaiyum
Theeyaagum oru thaen solai Poraadum oru poo maalai
Sooriyakaanthigal aadiyadho Sooriyanai adhu moodiyadho
Mugil vandhu mugam pothumo
Thanana Ilam pani thuli vizhum neram Ilaigalil magarandha kolam
Thunai kili thedi thuditha padi Thani kili ondru thavitha padi
Suda chuda nanaigindradhae ae
Laalaalala laalaalala laalaa Laalaalala laalaalala laalaa
Song Details |
|
---|---|
Movie | Aarathanai |
Stars | Suman, Sumalatha, Nilalgal Ravi, Kavuda Mani |
Singers | Radhika |
Lyrics | Vairamuthu |
Musician | Illayaraja |
Year | 1981 |
Subscribe to:
Posts
(
Atom
)