Wednesday, March 4, 2020
Unnai Kan Theduthe Tamil Song Lyrics in Tamil
By
தமிழன்
@
3/04/2020
உன்னை கண் தேடுதே க் உன் எழில் காணவே உள்ளம் நாடுதே க்
உன்னை கண் தேடுதே உன் எழில் காணவே உள்ளம் நாடுதே க்
உறங்காமலே என் மனம் வாடுதே
உன்னை க் கண் தேடுதே உன் எழில் காணவே உள்ளம் நாடுதே
பெண்ணே தன் ஆசையை பேசுதல் உண்டோ
பெண்ணே தன் ஆசையை பேசுதல் உண்டோ
கண் பேசும் ஆவல் புரியாததோ என் கண் பேசும் ஆவல் புரியாததோ
அறியாத பாவனை இனி மேலும் ஆகுமோ
அறியாத பாவனை இனி மேலும் ஆகுமோ
உன்னை கண் தேடுதே க் உன் எழில் காணவே உள்ளம் நாடுதே
மங்கை என் புன்னகையிலே மங்காத பேரழகிலே மயங்காதவர் யாரோ ஒஒஒ
உன்னை கண் தேடுதே உன் எழில் காணவே உளம் நாடுதே
எழில் ராணி போலே எனை காண்பதாலே
எழில் ராணி போலே எனை காண்பதாலே
ஜகமே என் காலில் சுழன்றாடுதே பார்
ஜகமே என் காலில் சுழன்றாடுதே
எனதாவல் யாவுமே நிறைவேறும் திண்ணமே
எனதாவல் யாவுமே நிறைவேறும் திண்ணமே
உன்னை கண் தேடுதே க் உன் எழில் காணவே உள்ளம் நாடுதே
உறங்காமலே என் மனம் வாடுதே உன்னை கண் தேடுதே உன்

Lyrics in English
Unnai kan thedudhae k Un ezhil kaanavae ulam naadudhae k
Unnai kan thedudhae Un ezhil kaanavae ulam naadudhae k
Urangaamalae en manam vaadudhae
Unnai hm kan thedudhae Un ezhil kaanavae ulam naadudhae
Pennae than aasaiyai Pesudhal undo
Pennae than aasaiyai Pesudhal undo
Kan paesum aaval puriyaadhadho En kan paesum aaval puriyaadhadho
Ariyaadha bhavanai Ini melum aagumo
Ariyaadha bhavanai Ini aelum aagumo
Unnai kan thedudhae Un ezhil kaanavae ulam naadudhae
Mangai en punnagaiyilae Mangaadha perazhagilae Mayangaadhavar yaaro ooo
Unnai kan thedudhae Un ezhil kaanavae ulam naadudhae
Ezhil raani polae Enai kaanbadhaalae
Ezhil raani polae Enai kaanbadhaalae
Jagamae en kaalil Suzhandraadudhae paar
Jagamae en kaalil Suzhandraadudhae
Enadhaaval yaavumae Niraivaerum thinnamae
Enadhaaval yaavumae Nniraivaerum thinnamae
Unnai kan thedudhae Un ezhil kaanavae ulam naadudhae
Urangaamalae en manam vaadudhae Unnai kan thedudhae Un
Song Details |
|
---|---|
Movie | Kanavane Kankanda Deivam |
Hero | Geminiganesan |
Singers | P. Susheela |
Lyrics | Ku.Ma. Balasubramaniyam |
Musician | Ramarao, Hemanth Kumar |
Year | 1955 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***