Wednesday, March 18, 2020
Nayagamae Nabi Tamil Song Lyrics in Tamil
By
தமிழன்
@
3/18/2020
Nayagamae Nabi Tamil Song Lyrics in Tamil
நாயகமே நபி நாயகமே நலமே அருள் நபி நாயகமே
நாயகமே நபி நாயகமே
நாடாளும் மன்னர் நீடூழி வாழ நலமே அருள் நபி நாயகமே
நாடாளும் மன்னர் நீடூழி வாழ நலமே அருள் நபி நாயகமே
நலமே அருள் நபி நாயகமே நாயகமே நபி நாயகமே
இணையில்லாத எங்கள் பாதுஷா
இணையில்லாத எங்கள் பாதுஷா பிறந்த இன்ப நாளிலே நாயகமே
நாயகமே நபி நாயகமே
இந்து முஸ்லிம் ஒற்றுமையோடு இன்புற வேண்டும் நாயகமே
நாயகமே நபி நாயகமே நலமே அருள் நபி நாயகமே
அறியாமை இருள் நீங்கி இன்ப ஒளி அடைய வேண்டும் நபி நாயகமே
நாயகமே நபி நாயகமே
அன்பின் இதயமே காணிக்கை செய்தோம் அருள்தரும் நபி நாயகமே
நாயகமே நபி நாயகமே நலமே அருள் நபி நாயகமே
நாயகமே நபி நாயகமே நலமே அருள் நபி நாயகமே
நாயகமே நபி நாயகமே
Lyrics in English
Nayagamae Nabi Nayagame Nalame Arul Nabi Nayagame
Nayagamae Nabi Nayagame
Naadalum Mannnar Needuli Vazha Nalame Arul Nabi Nayagame
Naadalum Mannnar Needuli Vazha Nalame Arul Nabi Nayagame
Nalame Arul Nabi Nayagame Nayagamae Nabi Nayagame
Innaiillatha Engal Paadhusha
Innaiillatha Engal Paadhusha Pirantha Inba Naalile Nayagame
Nayagamae Nabi Nayagame Nalame Arul Nabi Nayagame
Ariyamai Irul Neengi Inba Oli Adaiya Vendum Nabi Nayagame
Nayagamae Nabi Nayagame
Anbin Idhayame Kaanikai Seithom Arultharum Nabi Nayagame
Nayagamae Nabi Nayagame Nalame Arul Nabi Nayagame
Nayagamae Nabi Nayagame Nalame Arul Nabi Nayagame
Nayagamae Nabi Nayagame
Song Details |
|
---|---|
Movie | Gulebagavali |
Stars | MGR |
Singers | S.C. Krishnan, Nagoor Hanifa |
Lyrics | Thanjai Ramaiya Dass |
Musician | Viswanathan Ramamurthy |
Year | 1955 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***