Wednesday, March 25, 2020

Kadavul Yen Kallanan Tamil Song Lyrics in Tamil

Kadavul Yen Kallanan Tamil Song Lyrics in Tamil

TMS: கடவுள் ஏன் கல்லனான் மனம் கல்லாய் போன மனிதர்களாலே
கடவுள் என் கல்லனான் மனம் கல்லாய் போன மனிதர்களாலே
கடவுள் என் கல்லனான் மனம் கல்லாய் போன மனிதர்களாலே

TMS: கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான்
அதை கோபித்து தடுத்தவன் சொல்லை இழந்தான்
கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான்
அதை கோபித்து தடுத்தவன் சொல்லை இழந்தான்
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான்
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான்
இங்கு எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்
Chorus: கடவுள் ஏன் கல்லனான் 
TMS: மனம் கல்லாய் போன மனிதர்களாலே

TMS: நெஞ்சுக்கு தேவை மனசாட்சி அது நீதி தேவனின் அரசாட்சி
நெஞ்சுக்கு தேவை மனசாட்சி அது நீதி தேவனின் அரசாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி  
மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி
அரங்கத்தில் வராது அவன் சாட்சி
TMS: கடவுள் ஏன் கல்லனான் 
Chorus: மனம் கல்லாய் போன மனிதர்களாலே

TMS: சதி செயல் செய்தவன் புத்திசாலி அதை சகித்துக்கொண்டிருந்தவன் குற்றவாளி
சதி செயல் செய்தவன் புத்திசாலி அதை சகித்துக்கொண்டிருந்தவன் குற்றவாளி
உண்மையை சொல்பவன் சதிகாரன்
உண்மையை சொல்பவன் சதிகாரன்
இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்
இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்
கடவுள் ஏன் கல்லனான் மனம் கல்லாய் போன மனிதர்களாலே
Chorus: கடவுள் ஏன் கல்லனான் மனம் கல்லாய் போன மனிதர்களாலே

Lyrics in English

TMS: Kadavul yen kallanaan manam kallai pona manithargalale
Kadavul yen kallanaan manam kallai pona manithargalale
Kadavul yen kallanaan manam kallai pona manithargalale

TMS: Kodumaiyai kandavan kannai izhanthaan
Athai kobithu thaduthavan sollai izhanthaan
Kodumaiyai kandavan kannai izhanthaan
Athai kobithu thaduthavan sollai izhanthaan
Irakkathai ninaithavan ponnai izhanthaan
Irakkathai ninaithavan ponnai izhanthaan
Ingu ellorkkum nallavan thannai izhanthaan
Ellorkkum nallavan thannai izhanthaan
Chorus: Kadavul yen kallanaan 
TMS: Manam kallai pona manithargalale

TMS: Nenjukku thevai manasatchi athu neethi devanin arasatchi
Nenjukku thevai manasatchi athu neethi devanin arasatchi
Aththanai unmaikkum avan saatchi
Aththanai unmaikkum avan saatchi
Makkal arangathil varaathu avan saatchi
Arangathil varaathu avan saatchi
Kadavul yen kallanaan 
Chorus: Manam kallai pona manithargalale

TMS: Sathi cheyal seithavan buththisaali athai sagiththukkondirunthavan kutravali
Sathi cheyal seithavan buththisaali adhai sagiththukkondirunthavan kutravali
Unmaiyai solbavan sathikaaran
Unmaiyai solbavan sathikaaran
Ithu ulagathil aandavan athikaaram
Ithu ulagathil aandavan athikaaram
Kadavul yen kallanaan manam kallai pona manithargalale
Chorus: kadavul yen kallanaan manam kallai pona manithargalale

Song Details

Movie En Annan
Stars M.G.R, Muthuraman, J. Jeyalalitha
Singers T.M. Soundarajan
Lyrics Kannadasan
Musician K.V. Mahadevan
Year 1970

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***