Saturday, March 14, 2020

En Erumai Kannukutti Tamil Song Lyrics in Tamil

En Erumai Kannukutti Tamil Song Lyrics in Tamil

ஊருக்கு உழைப்பவண்டி ஒரு குற்றம் அறியானடி
உதை பட்டு சாவானடி உதை பட்டு சாவானடி
எருமைக் கன்னுக்குட்டி என்னெருமைக் கன்னுக்குட்டி
என்னெருமைக் கன்னுக்குட்டி
எருமைக்கன்னூக்குட்டி என்னெருமைக்கன்னுக்குட்டி

நல்லதுக்குக் காலமில்லே நடப்பதெல்லாம் வெளிப்பகட்டு
நல்லதுக்குக் காலமில்லே
நல்லதுக்குக் காலமில்லே நடப்பதெல்லாம் வெளிப்பகட்டு
நல்லதுக்குக் காலமில்லே
சொல்லப்போனா வெட்கக்கேடு
சொல்லப்போனா வெட்கக்கேடு
எருமைக் கன்னுக்குட்டி என்னெருமைக் கன்னுக்குட்டி
என்னெருமைக் கன்னுக்குட்டி
எருமைக்கன்னூக்குட்டி என்னெருமைக்கன்னுக்குட்டி

ஏய்ச்சுப் பொழைக்கிறவன் ஏழடுக்கு மாளிகையில்
எகத்தாளம் போடுறானே
அவன் பேச்சை மறுக்கிறவன் பிச்சை எடுக்கிறானே
எருமைக் கன்னுக்குட்டி என்னெருமைக் கன்னுக்குட்டி
என்னெருமைக் கன்னுக்குட்டி
எருமைக்கன்னூக்குட்டி என்னெருமைக்கன்னுக்குட்டி

நாட்டுக்குத் தலைவனென்று நம்பும்படி பேசிவிட்டு
வேணசெல்வம் வாரியே போவாரடி
நாடு செழிக்க எண்ணி நாளெல்லாம் வேலை செய்யும்
ஏழைக்குக் காலமில்லே எவனெவனோ வாழுகிறானே
எருமைக் கன்னுக்குட்டி என்னெருமைக் கன்னுக்குட்டி
என்னெருமைக் கன்னுக்குட்டி
எருமைக்கன்னூக்குட்டி என்னெருமைக்கன்னுக்குட்டி

Lyrics in English

Oruku Uzhaipavadi Oru Kutram Ariyanadi
Udhaipattu Saavanadi Udhaipattu Saavanadi
Erumai Kannukutti  Ennerumai Kannukutti
Ennerumai Kannukutti
Erumai Kannukutti Ennerumai Kannukutti

Nallathuku Kaalamille Nadapathellam Velipagatu
Nallathuku Kaalamille
Nallathuku Kaalamille Nadapathellam Velipagatu
Nallathuku Kaalamille
Sollapoona Vetkakeadu
Sollapoona Vetkakeadu
Erumai Kannukutti  Ennerumai Kannukutti
Ennerumai Kannukutti
Erumai Kannukutti Ennerumai Kannukutti

Yechu Pozhaikiravan Yeladuku Maaligaiyil Yagathaalam Podurane
Avan Petchai Marukuravan Pitchai Edukirane
Erumai Kannukutti  Ennerumai Kannukutti
Ennerumai Kannukutti
Erumai Kannukutti Ennerumai Kannukutti

Naaduku Thaivanentru Nambumpadi Pesivittu Venaselvam Vaariyo Povaradi
Naadu Selika Ennai Naalelam Velai Seiyum
Ezaiku Kaalamille Evaevano Vazhukirane
Erumai Kannukutti  Ennerumai Kannukutti
Ennerumai Kannukutti
Erumai Kannukutti Ennerumai Kannukutti

Song Details

Movie Manthiri Kumari
Stars M. G. Ramachandran, M. N. Nambiar, S. A. Natarajan, Madhuri Devi, G. Sakunthala
Singers Master Subbaiah
Lyrics Mu. Karunanithi
Musician G. Ramanathan
Year 1950

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***