Saturday, March 14, 2020
Kaveri Meenadiyo Tamil Song Lyrics in Tamil
By
தமிழன்
@
3/14/2020
Kaveri Meenadiyo Tamil Song Lyrics in Tamil
TMS: காவேரி மீனடியோ காட்டுக்குள்ளே மானடியோ
கூவாத குயிலடியோ கொல்லிமலைத் தேனடியோ ஓஓஓ
இந்த புள்ளே
ஏ புள்ளே ஏ புள்ளே எங்கே போறே
நீ எந்த ஊரு மாப்பிள்ளையைப் பார்க்கப் போறே
ஏ புள்ளே ஏ புள்ளே எங்கே போறே
நீ எந்த ஊரு மாப்பிள்ளையைப் பார்க்கப் போறே
ஏ புள்ளே ஏ புள்ளே ஏ புள்ளே
PS: ஏ மச்சான் ஏ மச்சான் எங்கே வாறே
நீ என்ன வார்த்தை பேசிக்கிட்டு இங்கே வாறே
ஏ மச்சான் ஏ மச்சான் எங்கே வாறே
நீ என்ன வார்த்தை பேசிக்கிட்டு இங்கே வாறே
ஏ மச்சான் ஏ மச்சான் ஏ மச்சான்
TMS: ஆம்பள போல் நடக்கிற ஆடு போல முழிக்கிற
ஆசையாகப் பேச வந்தா கொதிக்கிற
ஆம்பள போல் நடக்கிற ஆடு போல முழிக்கிற
ஆசையாகப் பேச வந்தா கொதிக்கிற
PS: பொம்பளைங்க தெருவிலே போகக்கூட முடியலே
பொம்பளைங்க தெருவிலே போகக்கூட முடியலே
ஆம்பள போல் நடக்கலேன்னா அன்புத் தொல்லை தாங்கலே தாங்கலே
ஹாங் மச்சான் மச்சான் மச்சான் மச்சான் மச்சான்
TMS: ஹாங் மைனா மைனா மைனா மைனா மைனா
ஏ புள்ளே ஏ புள்ளே எங்கே போறே
PS: நீ என்ன வார்த்தை பேசிக்கிட்டு இங்கே வாறே
ஏ மச்சான் ஏ மச்சான் ஏ மச்சான்
TMS: உருவம் நல்ல உருவம்தான் பருவம் நல்ல பருவந்தான்
ஒருத்தன் கையில் நீ கெடச்சா கரும்புதான்
உருவம் நல்ல உருவம்தான் பருவம் நல்ல பருவந்தான்
ஒருத்தன் கையில் நீ கெடச்சா கரும்புதான்
PS: இனிப்பு மிக்க கரும்பிலே உனக்கும் ஒரு கண்ணுதான்
இனிப்பு மிக்க கரும்பிலே உனக்கும் ஒரு கண்ணுதான்
இன்னும் கொஞ்சம் போகப் பார்த்து நானும் கூட விரும்பலாம் விரும்பலாம்
TMS: ஹாங் மைனா மைனா மைனா மைனா மைனா
PS: ஹாங் மச்சான் மச்சான் மச்சான் மச்சான் மச்சான்
TMS: ஏ புள்ளே ஏ புள்ளே எங்கே போறே
PS: நீ என்ன வார்த்தை பேசிக்கிட்டு இங்கே வாறே
ஏ மச்சான் ஏ மச்சான் ஏ மச்சான்
TMS: மலையைத் தேடிப் போவோமா மான்கள் போல ஆவோமா
மாலை ஒண்ணு மாத்திக்கிட்டு வாழ்வோமா சொல்லு
மலையைத் தேடிப் போவோமா மான்கள் போல ஆவோமா
மாலை ஒண்ணு மாத்திக்கிட்டு வாழ்வோமா
PS: கேட்டவுடன் கிடைக்குமா போட்டவுடன் முளைக்குமா
கேட்டவுடன் கிடைக்குமா போட்டவுடன் முளைக்குமா
தடையில்லாத காதலிலே சந்தோஷம் தான் இருக்குமா இருக்குமா
ஹாங் மச்சான் மச்சான் மச்சான் மச்சான் மச்சான்
TMS: ஹாங் மைனா மைனா மைனா மைனா மைனா
ஏ புள்ளே ஏ புள்ளே எங்கே போறே
PS: நீ என்ன வார்த்தை பேசிக்கிட்டு இங்கே வாறே
ஏ மச்சான் ஏ மச்சான் ஏ மச்சான்
TMS: ஆசையோடு பார்க்கிறேன் அவசரமா கேக்கிறேன்
ஆகட்டுன்னு சொன்னாப் போதும் காத்துக் கெடக்கிறேன்
ஆசையோடு பார்க்கிறேன் அவசரமா கேக்கிறேன்
ஆகட்டுன்னு சொன்னாப் போதும் காத்துக் கெடக்கிறேன்
PS: இந்த எண்ணம் வளரட்டும் இன்னும் கொஞ்சம் மலரட்டும்
இந்த எண்ணம் வளரட்டும் இன்னும் கொஞ்சம் மலரட்டும்
இந்தக் கண்ணு இந்தப் பொண்ணை அள்ளி அள்ளிப் பருகட்டும் பருகட்டும்
TMS: ஹாங் மைனா மைனா மைனா மைனா மைனா
PS: ஹாங் மச்சான் மச்சான் மச்சான் மச்சான் மச்சான்
TMS: ஏ புள்ளே ஏ புள்ளே எங்கே போறே
நீ எந்த ஊரு மாப்பிள்ளையைப் பார்க்கப் போறே
PS: ஏ மச்சான் ஏ மச்சான் எங்கே வாறே
நீ என்ன வார்த்தை பேசிக்கிட்டு இங்கே வாறே ஏ மச்சான்
TMS: ஏ புள்ளே PS: ஏ மச்சான்
Lyrics in English
TMS: Kaveri meenadiyo kaattukule maanadiyo
Koovatha kuyiladiyo kollimalai thenadiyio oooo
Intha pulla
Yai pulla Yai pulla enga pora
Nee entha ooru mappilaiya pakapore
Yai pulla Yai pulla enga pora
Nee entha ooru mappilaiya pakapore
Yai pulla Yai pulla Yai pulla
PS: Yai machaan Yai machaan enge vare
Nee enna varthai pesikitu inge vare
Yai machaan Yai machaan enge vare
Nee enna varthai pesikitu inge vare
Yai machaan Yai machaan Yai machaan
TMS: Ambila pol nadakure aadu pole muzhikire
Asaiyaga pesa vantha kothikire
Ambila pol nadakure aadu pole muzhikire
Asaiyaga pesa vantha kothikire
PS: Pombalainga theruvile poga kooda mudiale
Pombalainga theruvile poga kooda mudiale
Ambila pol nadakkalainna anbu tholla thaangale thaangale
ha machaan machaan machaan machaan machaan
TMS: hi myna myna myna myna myna
Yai pulla Yai pulla enga pora
PS: Nee enna varthai pesikitu inge vare
Yai machaan Yai machaan Yai machaan
TMS: Uruvam nlla uruvam than paruvam nalla paruvam than
Orutha kaiyil nee kidaicha karumbu thaan
Uruvam nalla uruvam than paruvam nalla paruvam than
Orutha kaiyil nee kidaicha karumbu thaan
PS: Inippu mikka karumbile unakkum oru kannu thaan
Inippu mikka karumbile unakkum oru kannu thaan
Innum konjm poga pathu naanum kooda virumbalaam virumbalaam
TMS: hi myna myna myna myna myna
PS: ha machaan machaan machaan machaan machaan
TMS: Yai pulla Yai pulla enga pora
PS: Nee enna varthai pesikitu inge vare
Yai machaan Yai machaan Yai machaan
TMS: Malaiya thedi povomaa mangal pola aavoma
Maalai onnu maathikittu vazhvomaa Sollu
Malaiya thedi povomaa mangal pola aavoma
Maalai onnu maathikittu vazhvomaa
PS: Keta udan kidaikuma pota udan mulaikuma
Ketta udan kidaikuma pota udan mulaikuma
Thadai ilatha kaathalile santhosam than irukuma irukumaa
ha machaan machaan machaan machaan machaan
TMS: hi myna myna myna myna myna
Yai pulla Yai pulla enga pora
PS: Nee enna varthai pesikitu inge vare
Yai machaan Yai machaan Yai machaan
TMS: Asaiyodu paakuren avasarama kekuren
Aagatumnu sonna pothum kaathu kidakuren
Asaiyodu paakuren avasarama kekuren
Aagatumnu sonna pothum kaathu kidakuren
PS: Intha ennam valarattum innum konjam malarattum
Intha ennam valarattum innum konjam malarattum
Intha kannan intha ponnai alli alli parugatum parugatum
TMS: hi myna myna myna myna myna
PS: ha machaan machaan machaan machaan machaan
TMS: Yai pulla Yai pulla enga pora
Nee entha ooru mappilaiya pakapore
PS: Yai machaan Yai machaan enge vare
Nee enna varthai pesikitu inge vare Yai machaan
TMS: Yai pulla PS: Yai machaan
Song Details |
|
---|---|
Movie | Alli |
Stars | S.S. Rajendran, C. R. Vijayakumari, Sowcar Janaki |
Singers | T.M. Soundarajan, P. Susheela |
Lyrics | Kannadasan |
Musician | K.V. Mahadevan |
Year | 1964 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***