Friday, February 21, 2020
Sengani Vaai Thiranthu Tamil Song Lyrics in Tamil
By
தமிழன்
@
2/21/2020
SGR: செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்
செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்
தித்திக்கும் தேன் குடமே செண்பகப் பூச்சரமே
செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்
தித்திக்கும் தேன் குடமே செண்பகப் பூச்சரமே
PS: செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்
தித்திக்கும் தேன் குடமே செண்பகப் பூச்சரமே
செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்
SGR: பொங்கும் எழில் பருவம் பெண்களின் இளம் பருவம்
PS: சிந்தையில் உறவாடும் இன்ப உருவம்
SGR: பொங்கும் எழில் பருவம் பெண்களின் இளம் பருவம்
PS: சிந்தையில் உறவாடும் இன்ப உருவம்
SGR: கன்னியின் ஆவல்தனை கடைக்கண் சொல்லும் கண்ணே
கன்னியின் ஆவல்தனை கடைக்கண் சொல்லும் கண்ணே
PS: எண்ணத்தைக் கிள்ளும் அந்த இன்பத்தை சொல்லும் முன்னே
எண்ணத்தைக் கிள்ளும் அந்தஇன்பத்தை சொல்லும் முன்னே
SGR: செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்
தித்திக்கும் தேன் குடமே செண்பகப் பூச்சரமே
PS: செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்
PS: அலை மோதும் உணர்வாலே கனலாகவே
SGR: உள்ளம் ஆடி வானம் தொடும் ஆசைக் கடலாகவே
PS: அலை மோதும் உணர்வாலே கனலாகவே
SGR: உள்ளம் ஆடி வானம் தொடும் ஆசைக் கடலாகவே
PS: நிழலாகி உருவான காதல் தன்னை
நிழலாகி உருவான காதல் தன்னை
SGR: நினைந்து நினைந்து இன்பம் இணைந்து பருகும் முன்னே
நினைந்து நினைந்து இன்பம் இணைந்து பருகும் முன்னே
PS: செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்
SGR: தித்திக்கும் தேன் குடமே செண்பகப் பூச்சரமே

Lyrics in English
SGR: Sengani Vaai Thiranthu Sirithiduvai
Sengani Vaai Thiranthu Sirithiduvai
Thithikum Then kudame Senbaga Poocharame
Sengani Vaai Thiranthu Sirithiduvai
Thithikum Then kudame Senbaga Poocharame
PS: Sengani Vaai Thiranthu Sirithiduvai
Thithikum Then kudame Senbaga Poocharame
Sengani Vaai Thiranthu Sirithiduvai
SGR: Ponkum Ezhil Paruvam Pengalin Ilam Paruvam
PS: Sinthaiyil Uravadum Inba Uruvam
SGR: Ponkum Ezhil Paruvam Pengalin Ilam Paruvam
PS: Sinthaiyil Uravadum Inba Uruvam
SGR: Kanniyin Aavalthanai Kadaikann Sollum Kanne
Kanniyin Aavalthanai Kadaikann Sollum Kanne
PS: Ennathai Killum Antha Inbathai Sollum Munne
Ennathai Killum Antha Inbathai Sollum Munne
SGR: Sengani Vaai Thiranthu Sirithiduvai
Thithikum Then kudame Senbaga Poocharame
PS: Sengani Vaai Thiranthu Sirithiduvai
PS: Alai Modhum Unarvale Kanalaagave
SGR: Ullam Adi Vanam Thodum Asai Kadalagave
PS: Alai Modhum Unarvale Kanalaagave
SGR: Ullam Adi Vanam Thodum Asai Kadalagave
PS: Nizhalagi Uruvana Kadhal Thannai
Nizhalagi Uruvana Kadhal Thannai
SGR: Ninaithu Ninaithu Inbam Innainthu Parugum Munne
Ninaithu Ninaithu Inbam Innainthu Parugum Munne
PS: Sengani Vaai Thiranthu Sirithiduvai
SGR: Thithikum Then kudame Senbaga Poocharame
Sengani Vaai Thiranthu Sirithiduvai
Song Details |
|
---|---|
Movie | Yanai Pagan |
Hero | Udaya Kumar |
Singers | Seerkazhi Govindarajan, P. Susheela |
Lyrics | Aalangudi Somu |
Musician | K.V. Mahadevan |
Year | 1960 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***