Saturday, February 22, 2020
Malarodu Vilaiyadum Tamil Song Lyrics in Tamil
By
தமிழன்
@
2/22/2020
SJ: மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
தன் வசம் இழந்த உள்ளம் குளிர இன்பமே தாராய்
மனமயக்கமே தீராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
PBS: மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
தன் வசம் இழந்த உள்ளம் குளிர இன்பமே தாராய்
மனமயக்கமே தீராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
SJ: அரும்பைத் தீண்டி அன்பாலே அழகாய் மலரவும் செய்கின்றாய்
அரும்பைத் தீண்டி அன்பாலே அழகாய் மலரவும் செய்கின்றாய்
குறும்புகள் ஏனோ என்னிடம்
குறும்புகள் ஏனோ என்னிடம் என் குறையை நீயும் தீராயோ
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
PBS: இரவில் நிலவை விண்மீனை பிரிக்கும் முகிலைக் கலைக்கின்றாய்
இரவில் நிலவை விண்மீனை பிரிக்கும் முகிலைக் கலைக்கின்றாய்
குறும்புகள் ஏனோ என்னிடம்
குறும்புகள் ஏனோ என்னிடம் என் குறையை நீயும் தீராயோ
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
SJ: குலுங்கும் முல்லைக் கொடி தாவி கொம்பைத் தழுவிடச் செய்கின்றாய்
குலுங்கும் முல்லைக் கொடி தாவி கொம்பைத் தழுவிடச் செய்கின்றாய்
குறும்புகள் ஏனோ என்னிடம்
குறும்புகள் ஏனோ என்னிடம் என் குறையை நீயும் தீராயோ
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
PBS: விரும்பும் இருவர் மனநிலையை விளக்கும் தூதன் நீயன்றோ
விரும்பும் இருவர் மனநிலையை விளக்கும் தூதன் நீயன்றோ

Lyrics in English
SJ: Malarodu Vilaiyadum Thentrale Vaaraai
Malarodu Vilaiyadum Thentrale Vaaraai
Than Vasan Ilantha Ullam Kulira Inbame Thaaraai
Manamayakame Theerai
Malarodu Vilaiyadum Thentrale Vaaraai
PBS: Malarodu Vilaiyadum Thentrale Vaaraai
Malarodu Vilaiyadum Thentrale Vaaraai
Than Vasan Ilantha Ullam Kulira Inbame Thaaraai
Manamayakame Theerai
Malarodu Vilaiyadum Thentrale Vaaraai
SJ: Arumbai Theendi Anbale Alagai Malaravum Seiginrai
Arumbai Theendi Anbale Alagai Malaravum Seiginrai
Kurumbugal Yeno Ennidam
Kurumbugal Yeno Ennidam En Kuraiyai Neeyum Theerayo
Malarodu Vilaiyadum Thentrale Vaaraai
PBS: Iravil Nilavai Vinmeenai Pirikum Mugilai Kalaikintrai
Iravil Nilavai Vinmeenai Pirikum Mugilai Kalaikintrai
Kurumbugal Yeno Ennidam En Kuraiyai Neeyum Theerayo
Malarodu Vilaiyadum Thentrale Vaaraai
SJ: Kulunkum Mullai Kodi Thaavi Kombai Thaluvida Seigintrai
Kulunkum Mullai Kodi Thaavi Kombai Thaluvida Seigintrai
Kurumbugal Yeno Ennidam
Kurumbugal Yeno Ennidam En Kuraiyai Neeyum Theerayo
Malarodu Vilaiyadum Thentrale Vaaraai
PBS: Virumbum Iruvar Mananilaiyai Vilakum Thoothan Neeyantro
Virumbum Iruvar Mananilaiyai Vilakum Thoothan Neeyantro
Kurumbugal Yeno Ennidam
Kurumbugal Yeno Ennidam En Kuraiyai Neeyum Theerayo
Malarodu Vilaiyadum Thentrale Vaaraai
Song Details |
|
---|---|
Movie | Deiva Balam |
Hero | K . Balaji |
Singers | P.B. Sreenivas, S. Janaki |
Lyrics | A. Maruthakasi |
Musician | Aswathama |
Year | 1959 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***