Monday, February 24, 2020
Anbinale Undagum Inbanilai Tamil Song Lyrics in Tamil
By
தமிழன்
@
2/24/2020
அன்பினாலே உண்டாகும் இன்பநிலை
அதை அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை
அன்பினாலே உண்டாகும் இன்பநிலை
அன்பினாலே உண்டாகும் இன்பநிலை
அதை அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை பாசவலை பாசவலை
அன்பினாலே உண்டாகும் இன்பநிலை
சொந்தமெனும் உறவு முறை நூலினாலே
சொந்தமெனும் உறவு முறை நூலினாலே
அருட்ஜோதியான இறைவன் செய்த பின்னல் வேலை பாசவலை பாசவலை

கொஞ்சும் மொழி குழந்தைச் செல்வம் நிறைந்ததாலே

நல்ல குலவிளக்காய் மனைவி வந்து அமைந்ததாலே

தம்பி தமையன் ஒன்று சேர்ந்து வாழ்வதாலே
தம்பி தமையன் ஒன்று சேர்ந்து வாழ்வதாலே
சம்சாரத்திலே எந்த நாளும் மனசு போலே

Adhai Anaithitatha Dheepamakum Pasavalai
Anbinale Undagum Inba Nilai
Anbinale Undagum Inba Nilai
Adhai Anaithitatha Dheepamakum Pasavalai Pasavalai Pasavalai
Anbinale Undagum Inba Nilai
Sonthamennum Uravu Murai Noolinale
Sonthamennum Uravu Murai Noolinale
Arutjothiyana Iraivan Seitha Pinnal Velai Pasavalai Pasavalai

Konjum Mozhi Kuzhanthai Selvam Niranthathale

Nalla Kulavilakaai Manaivi Vanthu Amainthathale

Thambi Thamayan Ontru Sernthu Vazhvathale

Samsaarathale Entha Naalum Manasu Pole

Lyrics in English
Anbinale Undagum Inba NilaiAdhai Anaithitatha Dheepamakum Pasavalai
Anbinale Undagum Inba Nilai
Anbinale Undagum Inba Nilai
Adhai Anaithitatha Dheepamakum Pasavalai Pasavalai Pasavalai
Anbinale Undagum Inba Nilai
Sonthamennum Uravu Murai Noolinale
Sonthamennum Uravu Murai Noolinale
Arutjothiyana Iraivan Seitha Pinnal Velai Pasavalai Pasavalai
Arutjothiyana Iraivan Seitha Pinnal Velai Pasavalai Pasavalai
Anbinale Undagum Inba Nilai
Konjum Mozhi Kuzhanthai Selvam Niranthathale
Konjum Mozhi Kuzhanthai Selvam Niranthathale
Nalla Kulavilakaai Manaivi Vanthu Amainthathale
Nalla Kulavilakaai Manaivi Vanthu Amainthathale
Thambi Thamayan Ontru Sernthu Vazhvathale
Thambi Thamayan Ontru Sernthu Vazhvathale
Samsaarathale Entha Naalum Manasu Pole
Anbinale Undagum Inba Nilai
Adhai Anaithitatha Dheepamakum Pasavalai Pasavalai Pasavalai
Anbinale Undagum Inba Nilai
Song Details |
|
---|---|
Movie | Pasavalai |
Hero | M.K. Radha |
Singers | C.S. Jayaraman |
Lyrics | A. Maruthakasi |
Musician | Viswanathan Ramamurthy |
Year | 1956 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***