Monday, February 24, 2020

Anbinale Undagum Sad Tamil Song Lyrics in Tamil

அன்பினாலே உண்டாகும் இன்பநிலை
அதை அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை
அன்பினாலே உண்டாகும் இன்பநிலை
அதை அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை
அன்பினாலே உண்டாகும் இன்பநிலை

சொந்தமெனும் உறவு முறை நூலினாலே
சொந்தமெனும் உறவு முறை நூலினாலே
அருட்ஜோதியான இறைவன் செய்த பின்னல் வேலை
அருட்ஜோதியான இறைவன் செய்த பின்னல் வேலை
அன்பினாலே உண்டாகும் இன்பநிலை
அதை அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை
அன்பினாலே உண்டாகும் இன்பநிலை

தன்னை மறந்தாடும் சிலையே ஏ
தன்னை மறந்தாடும் சிலையே சங்க தமிழ் பாடும் கலையே
எனையே கலையால் நிலையே குழைந்தாய் உண்மையிலே
தன்னை மறந்தாடும் சிலையே சங்க தமிழ் பாடும் கலையே
கலையால் நிலையே குழைந்தாய் உன்மையிலே
உளமிரண்டும் நாடி உறவே கொண்டாடி
உளமிரண்டும் நாடி உறவே கொண்டாடி
கனிந்து முதிா்ந்த காதல்தனை நினைந்து மனம் உருகிடுது வாழ்வினிலே
அன்பினாலே உண்டாகும் இன்பநிலை
அதை அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை
அன்பினாலே உண்டாகும் இன்பநிலை இன்பநிலை இன்பநிலை

கொஞ்சும் மொழி குழந்தைகளை பிாிந்தபோது
கொஞ்சும் மொழி குழந்தைகளை பிாிந்தபோது
நல்ல குலவிளக்காம் மனைவிதனை இழந்தபோது
தம்பி தன்னை பாிகொடுக்க நோ்ந்தபோது
தம்பி தன்னை பாிகொடுக்க நோ்ந்தபோது
சம்சாரமெல்லாம் அழிந்தபோது வாழ்வு ஏது
அன்பினாலே உண்டாகும் இன்பநிலை
அதை அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை பாசவலை பாசவலை
அன்பினாலே உண்டாகும் இன்பநிலை
ஏது இன்பநிலை ஏது இன்பநிலை ஏது இன்பநிலை

Lyrics in English

Anbinale Undagum Inba Nilai
Adhai Anaithitatha Dheepamakum Pasavalai
Anbinale Undagum Inba Nilai
Adhai Anaithitatha Dheepamakum Pasavalai
Anbinale Undagum Inba Nilai

Sonthamennum Uravu Murai Noolinale
Sonthamennum Uravu Murai Noolinale
Arutjothiyana Iraivan Seitha Pinnal Velai
Arutjothiyana Iraivan Seitha Pinnal Velai
Anbinale Undagum Inba Nilai
Adhai Anaithitatha Dheepamakum Pasavalai
Anbinale Undagum Inba Nilai

Thannai Maranthadum Silaiyea 
Thannai Maranthadum Silaiye Sanga Thamil Paadum Kalaiye
Ennaiye Kalaiyal Nilaiye Kulainthai Unmaiyile
Thannai Maranthadum Silaiye Sanga Thamil Paadum Kalaiye
Ennaiye Kalaiyal Nilaiye Kulainthai Unmaiyile
Ulamirandum Naadi Urave Kondadi
Ulamirandum Naadi Urave Kondadi
Kaninthu Muthirntha Kadhalthanai Ninaithu Manam Urugidhu Vazhvinile
Anbinale Undagum Inba Nilai
Adhai Anaithitatha Dheepamakum Pasavalai
Anbinale Undagum Inba Nilai Inba Nilai Inba Nilai

Konjum Mozhi Kuzhanthaigalai Pirintha Pothu
Konjum Mozhi Kuzhanthaigalai Pirintha Pothu
Nalla Kulavilakaam Manaivithanai Izhantha Pothu
Thambi Thanai Parikoduka Nerentha Pothu
Thambi Thanai Parikoduka Nerentha Pothu
Samsaaramellam Azhinthapothu Vazhvu Yedhu
Anbinale Undagum Inba Nilai
Adhai Anaithitatha Dheepamakum Pasavalai Pasavalai Pasavalai
Anbinale Undagum Inba Nilai
Yedhu Inba Nilai Yedhu Inba Nilai Yedhu Inba Nilai

Song Details

Movie Pasavalai
Hero M.K. Radha
Singers C.S. Jayaraman
Lyrics A. Maruthakasi
Musician Viswanathan Ramamurthy
Year 1956

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***