Tuesday, January 14, 2020

Vanamenum Rajakumara Song Lyrics in Tamil

Vanamenum Rajakumara Song Lyrics in Tamil

JIK: வனமேவும் ராஜகுமாரா வளர் காதல் இன்பமே தாராய்
வனமேவும் ராஜகுமாரா வளர் காதல் இன்பமே தாராய்
மனமோகனா சுகுமாரா மனமோகனா சுகுமாரா
மறவேன் உனை எழில் தீரா மறவேன் உனை எழில் தீரா
SG: வனமேவும் ராஜகுமாரி வளர் ஜோதியே சுகுமாரியே
வனமேவும் ராஜகுமாரி வளர் ஜோதியே சுகுமாரியே
மனம்போலே நாம் இனி பாரில் மனம்போலே நாம் இனி பாரில்
மகிழ்ந்தே செல்வோம் அதன் தேரில்
மகிழ்ந்தே செல்வோம் அதன் தேரில்

SG: நிழல் நீயே தேகம் நானே நிஜம் இது கேள் பெண்மானே
நிழல் நீயே தேகம் நானே நிஜம் இது கேள் பெண்மானே
JIK: மலர் மேவும் தென்றல் போலே நிலை மாறுதே உன்னாலே
மலர் மேவும் தென்றல் போலே நிலை மாறுதே உன்னாலே
வனமேவும் ராஜகுமாரா

JIK: மல்லாடும் வீரரெல்லாம்
மல்லாடும் வீரரெல்லாம் வணங்க வரும் மன்னவரே
அல்லாவின் அருளாலே எனக்கெனவே பிறந்தவரே
SG: உல்லாச வேளையிலே ஓவிய பூங்காவிணிலே
உள்ளன்பால் தேடி வந்தேன் உறவாடும் பூங்குயிலே
உறவாடும் பூங்குயிலே
கலை வீசும் கண்களாலே கனிந்தேன் கண்ணே அன்பாலே
JIK: கவி பாடும் இன்பதாலே கவர்ந்தாய் கண்ணா இன்னாளே
SG & JIK: வளமாகும் காதலினாலே மகிழ்வோம் மேன்மேலே
நிழலோடு தேகமும் போலே நிஜ வாழ்வில் நாம் இனீமேலே
வளமாகும் காதலினாலே

CSJ: இயலோடு இசை போலே எழில் மேவும் சோலையிலே
இணை இல்லா ஜாடை சேர்ந்ததே
PB: புயல் மேவும் அலை போலே பொங்கிடும் காதலரால்
பொறாமை கொள்ள நேர்ந்ததே
வனமேவும் ராஜகுமாரி வளர் ஜோதியே சுகுமாரியே
வனமேவும் ராஜகுமாரி வளர் ஜோதியே சுகுமாரியே
CSJ: மனமோகன சுகுமாரா மனமோகன சுகுமாரா
CSJ & PB: மறவேன் உனை எழில் தீரா மறவேன் உனை எழில் தீரா
வளமாகும் காதலினாலே மகிழ்வாகினோம் மேன்மேலே
நிழலோடு தேகமும் போலே நிஜ வாழ்வில் நாம் இனிமேலே

Lyrics in English

JIK: vanamevum raaja kumaaraa valar kaadhal inbame thaaraai 
vanamevum raaja kumaaraa valar kaadhal inbame thaaraai 
mana mohanaa sukumaaraa mana mohanaa sukumaaraa 
maraven unnai ezhil dheeraa maraven unnai ezhil dheeraa 
SG: vanamevum raajakumaari valar jothiye sukumaari 
vanamevum raajakumaari valar jothiye sukumaari 
manampole naam ini paaril manampole naam ini paaril
magizhndhe selvom madhan theril 
magizhndhe selvom madhan theril 

SG: Nizhal neeye dhegam naane nijam idhu kel pen maane 
Nizhal neeye dhegam naane nijam idhu kel pen maane 
JIK: Malar mevum thendral pole nilai maarudhe unnaale 
Malar mevum thendral pole nilai maarudhe unnaale 
Manamevum raajakumaaraa 

JIK: Mallaadum veerar ellaam 
Mallaadum veerar ellaam vananga varum mannavare 
Allaavin arulaale enakkenave pirandhavare 
SG: Ullaasa velaiyile oviya poonkaavinile 
Ullanbaal thedivandhen uravaadum poonkuyile uravaadum poonkuyile 
Kalai veesum kangalaale kanindhen kanne unbaale 
JIK: Kavi paadum inbathaale kavarndhaai kannaa innaale 
SG & JIK: Valamaagum kaadhalinaale magizhvaaginom menmele 
Nizhalodu dhegamum pole nija vaazhvil naam inimele 
Valamaagum kaadhalinaale 

CSJ: Iyalodu isaipole ezhil mevum solaiyile 
inai illaa jadhai serndhadhe 
PB: puyal mevum alaipole pongidum kaadhalaraal
Poraamai kolla nerndhadhe 
Vanamevum raajakumaari valar jothiye sukumaari 
Vanamevum raajakumaari valar jothiye sukumaari 
CSJ: manamohanaa sukumaaraa manamohanaa sukumaaraa
CSJ & PB: Maraven unai ezhil dheeraa maraven unai ezhil dheeraa 
Valamaagum kaadhalinaale magizhvaaginom menmele 
Nizhalodu dhegamum pole nija vaazhvil naam inimele

Song Details

Movie Raja Desingu
Singers Seerkazhi Govindarajan, Jikki, C.S. Jayaraman, P. Banumathi
Lyrics Thanjai Ramaiyadass
Musician G. Ramanathan
Year 1960

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***