Monday, January 13, 2020

Kannile Neer Etharku Song Lyrics in Tamil

Kannile Neer Etharku Song Lyrics in Tamil

SG: கண்ணிலே நீர் எதற்கு ஹோ
SJ: காலமெல்லாம் அழுவதற்கு
SG: கண்ணிலே நீர் எதற்கு ஹோ
SJ: காலமெல்லாம் அழுவதற்கு
SG: நெஞ்சிலே நினைவெதற்கு ஹோ
SJ: வஞ்சகரை மறப்பதற்கு
SG: கண்ணிலே நீர் எதற்கு ஹோ காலமெல்லாம் அழுவதற்கு

SG: இன்பமெனும் மொழி எதற்கு ஹோ
SJ: செல்வத்தில் மிதப்பவர்க்கு
SG: துன்பமெனும் சொல்லெதற்கு
SJ: உள்ளமென்பதுள்ளவர்க்கு
கண்ணிலே நீர் எதற்கு ஹோய் காலமெல்லாம் அழுவதற்கு

SG: கையில்லே வளைவெதற்க்கு
SJ: காதலியை அணைப்பதற்கு
SG: காலிலே நடை எதற்கு
SJ: காதலித்து பிரிவதற்கு
SG: கண்ணிலே நீர் எதற்கு ஹோ காலமெல்லாம் அழுவதற்கு

SG: பாசமென்ற சொல் எதற்கு
SJ: பார்த்திருந்து துடிப்பதற்கு
SG: ஆசை கொண்ட வாழ்வெதற்கு
SJ: அன்றாடம் சாவதற்கு
கண்ணிலே நீர் எதற்கு ஹோய் காலமெல்லாம் அழுவதற்கு

SG: பூவில்லே தேன் எதற்கு
SJ: வண்டு வந்து சுவைப்பதற்கு
SG: வண்டுக்கு சிறகெதற்கு
SJ: உண்ட பின்பு பறப்பதற்க்கு
Both: கண்ணிலே நீர் எதற்கு ஹோய் காலமெல்லாம் அழுவதற்கு
நெஞ்சிலே நினைவெதற்கு ஹோ வஞ்சகரை மறப்பதற்கு
கண்ணிலே நீர் எதற்கு ஹோய் காலமெல்லாம் அழுவதற்கு

Lyrics in English

SG: Kannile neer etharku ho
SJ: Kalamellam aluvatharku
SG: Kannile neer etharku ho
SJ: Kalamellam aluvatharku
SG: Nenjile ninaivetharku ho
SJ: Vanjagarai marapatharku
SG: Kannile neer etharku ho kalamellam azuvatharku

SG: Inbamennum mozhi etharku ho
SJ: Selvathil methaparku
SG: Thunbamenum sollethaku
SJ: Ullamenpathullavarku
Kannile neer etharku ho kalamellam azuvatharku

SG: Kaiyele valaivetharku
SJ: Kadhaliyai anaipatharku
SG: Kaalile nadai etharku
SJ: Kadhalithu pirivatharku
SG: Kannile neer etharku ho kalamellam azuvatharku

SG: Paasamentra sol etharku
SJ: Paarthirunthu thudipatharku
SG: Asai konda vazvetharku
SJ: Antradam savatharku
Kannile neer etharku ho kalamellam azuvatharku

SG: Poovile thean etharku
SJ: Vandu vanthu suvaipatharku
SG: Vanduku siraketharku
SJ: Unda pinbu parapatharku
Both: Kannile neer etharku ho kalamellam azuvatharku
Nenjile ninaivetharku ho Vanjagarai marapatharku
Kannile neer etharku ho kalamellam azuvatharku

Song Details

Movie Policekaran Magal
Singers Seerkazhi Govindarajan, S. Janaki
Lyrics Kannadasan
Musician Viswanathan Ramamurthy
Year 1962

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***