Monday, January 13, 2020

Intha Mantrathil Odivarum Sad Song Lyrics in Tamil

Intha Mantrathil Odivarum Sad Song Lyrics in Tamil

SJ: இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன்
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன்
நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தை காண்பாயோ
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன்

SJ: வண்ண மலர்களின் சருகனாள் அவள் அனலிடைமெலுகனாள்
வெறும் அலைகடல்  துரும்பனாள் என்று ஒரு மொழி கூறாயோ ஒ ஓ
PBS: இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன்
என் கண்மணி தவிக்கின்றாள் அவள் கவலையை தீரயோ ஒ ஓ
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன்

PBS: அவள் உறவினை மறந்துவிட்டால் இந்த உலகத்தை வெறுத்துவிட்டாள்
தினம் கனவுக்கு துணை போனால் அவள் கவலையை தீரயோ ஒ ஓ
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன்
என் கண்மணி தவிக்கின்றாள் அவள் கவலையை தீரயோ ஒ ஓ

Lyrics in English

SJ: Indha Manraththil Odi Varum Ilam Thenralai Kaetkinren
Indha Manraththil Odi Varum Ilam Thenralai Kaetkinren
nee Senridum Vazhiyinile En Dheivaththai Kaanbaayo
Indha Manraththil Odi Varum Ilam Thenralai Kaetkinren

SJ: vanna Malargalil Sarugaanaal ival Analidai Mezhugaanaal
Verum Alai Kadal Thurumbaanaal enru Oru Mozhi Kooraayo
PBS: Indha Manraththil Odi Varum Ilam Thenralai Kaetkinren
En Kanmani Thavikkinraal Aval Kavalaiyai Theeraayo
Indha Manraththil Odi Varum Ilam Thenralai Kaetkinren

PBS: Aval Uravinai Veruththu Vittaal Indha Ulagaththai Veruththu Vittaal
Dhinam Kanavukku Thunai Ponaal Aval Kavalaiyai Theeraayo
ndha Manraththil Odi Varum Ilam Thenralai Kaetkinren
En Kanmani Thavikkinraal Aval Kavalaiyai Theeraayo

Song Details

Movie Policekaran Magal
Singers P.B. Sreenivas, S. Janaki
Lyrics Kannadasan
Musician Viswanathan Ramamurthy
Year 1962

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***