Thursday, October 17, 2019

Kakithathil Kappal Seithu Song lyrics in Tamil

காகிதத்தில் கப்பல் செய்து கடல் நடுவே ஓடவிட்டேன்
மணல் எடுத்து வீடு கட்டி மழை நீரில் நனையவிட்டேன்
மழை நீரில் நனைய விட்டேன்

மானம் என்ற பொருள் காக்க மனக் கதவை மூடி வைத்தேன்

நாலு பக்கம் திறந்து கொண்டால் நான் அதற்கு என்ன செய்வேன்
நான் அதற்கு என்ன செய்வேன்
காகிதத்தில் கப்பல் செய்து கடல் நடுவே ஓடவிட்டேன்
மணல் எடுத்து வீடு கட்டி மழை நீரில் நனையவிட்டேன்
மழை நீரில் நனைய விட்டேன்

முள் நடுவே மலர் வளர்த்து முடியும் வரை காத்திருந்தேன்

மலர் பறிக்கும் வேளையிலே முள் தைத்த கதையானேன்
முள் தைத்த கதையானேன்
காகிதத்தில் கப்பல் செய்து கடல் நடுவே ஓடவிட்டேன்
மணல் எடுத்து வீடு கட்டி மழை நீரில் நனையவிட்டேன்
மழை நீரில் நனைய விட்டேன்

தாய்முகத்தை பார்க்காமல் யார் முகத்தை பார்த்தழுவேன்

நீ கொடுத்த நிழலை விட்டு யார் நிழலில் போய் இருப்பேன்
அம்மா யார் நிழலில் போய் இருப்பேன்
காகிதத்தில் கப்பல் செய்து கடல் நடுவே ஓடவிட்டேன்
மணல் எடுத்து வீடு கட்டி மழை நீரில் நனையவிட்டேன்
மழை நீரில் நனைய விட்டேன்

Lyrics in English

kaagithaththil kappal seythu kadal naduve oda vitten
manal eduththu viidu katti mazhai neeril nanaiya vitten
mazhai neeril nanaiya vitten

maanam enra porul kaakka manak kadhavai muudi vaiththen

naalu pakkam thiranthu kondaal naan atharku enna seyven
naan atharku enna seyven
kaagithaththil kappal seythu kadal naduve oda vitten
manal eduththu viidu katti mazhai neeril nanaiya vitten
mazhai neeril nanaiya vitten

mul naduve malar valarththu mudiyum varai kaaththirunthen

malar parikkum velaiyile mul thaiththa kathaiyaanen
mul thaiththa kathaiyaanen
kaagithaththil kappal seythu kadal naduve oda vitten
manal eduththu viidu katti mazhai neeril nanaiya vitten
mazhai neeril nanaiya vitten

thaaymugaththi paarkkaamal yaar mugaththai paarththazhuven

nii koduththa nizhalai vittu yaar nizhalil poy iruppen
amma yaar nizhalil poy iruppen
kaagithaththil kappal seythu kadal naduve oda vitten
manal eduththu viidu katti mazhai neeril nanaiya vitten
mazhai neeril nanaiya vitten

Song Details

Movie Anbukarangal
Singers T.M. Soundarajan
lyrics Vaali
Musician R. Sudharsanam
Year 1965

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***