Friday, October 11, 2019

Ennai Muthal Muthalaga Old Song lyrics in Tamil

Ennai Muthal Muthalaga Song lyrics in Tamil

TMS: என்னை முதல் முதலாக பார்த்தபோது என்ன நினைத்தாய்
TMS: என்னை முதல் முதலாக பார்த்தபோது என்ன நினைத்தாய்
SJ: நான் உன்னை நினைத்தேன்

TMS: என்னை முதல் முதலாக பார்த்தபோது என்ன நினைத்தாய்
SJ: நான் உன்னை நினைத்தேன்
TMS: என் கைகள் உன்மேல் பட்டபோது என்ன உணர்ந்தாய்
SJ: நான் என்னை மறந்தேன் நான் என்னை மறந்தேன்
TMS: என்னை முதல் முதலாக பார்த்த போது என்ன நினைத்தாய்
SJ: நான் உன்னை நினைத்தேன்

TMS: கண்ணும் கண்ணும் கலந்த போது காந்தம் கவர்ந்ததா
கண்ணும் கண்ணும் கலந்த போது காந்தம் கவர்ந்ததா
SJ: ஏகாந்தம் பறந்தது, ஏகாந்தம் பறந்தது
TMS: இதழும் இதழும் நெருங்கும் போது சுகம் தெரிந்ததா
SJ: இல்லை சொர்க்கம் தெரிந்தது சொர்க்கம் தெரிந்தது
என்னை முதல் முதலாக பார்த்த போது என்ன நினைத்தாய்
TMS: நான் உன்னை நினைத்தேன்

SJ: காலமெல்லாம் என் மடியில் தூங்க வந்தவரே
காலமெல்லாம் என் மடியில் தூங்க வந்தவரே
காதலுக்கு பாடம் சொல்ல பிறந்து வந்தவரே

TMS: குளிர் காலக் காற்று போலே குழைந்து வந்தவளே
குளிர் காலக் காற்று போலே குழைந்து வந்தவளே
கோடி கோடி இன்பம் தந்து ஆடி வந்தவளே

TMS: என்னை முதல் முதலாக பார்த்த போது
SJ: உன்னை நினைத்தேன்
TMS: நான் உன்னை நினைத்தேன்

Lyrics in English

Ennai Muthal Muthalaga paarthapothu enna ninaithai
Ennai Muthal Muthalaga paarthapothu enna ninaithai
naan unnai ninaithean

Ennai Muthal Muthalaga paarthapothu enna ninaithai
naan unnai ninaithean
en kaigal unmel pattapothu enna unarnthai
naan ennai marnthen naan ennai marnthen
Ennai Muthal Muthalaga paarthapothu enna ninaithai
naan unnai ninaithean

Kannum kannum kalantha pothu kantham kavernthatha
Kannum kannum kalantha pothu kantham kavernthatha
Yegantham paranthathu Yegantham paranthathu
idhalum idhalum nerungum pothu sugam therinthatha
illai sorkam therinthathu sorkam therinthathu
Ennai Muthal Muthalaga paarthapothu enna ninaithai
naan unnai ninaithean

Kalamellam en madiyil thoonga vanthavarea
Kalamellam en madiyil thoonga vanthavarea
kadhaluku paadam solla piranthu vanthavarea

Kulir kaala katru polea kulainthu vanthavalea
Kulir kaala katru polea kulainthu vanthavalea
kodi kodi inbam thanthu aadi vanthavalea

Ennai Muthal Muthalaga paarthapothu enna ninaithai
unnai ninaithean
naan unnai ninaithean

Song Details

Movie Poompuhar
Singers T.M. Soundarajan, S. Janaki
lyrics Radha Manickam
Musician R. Sudharsanam
Year 1964

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***