Sunday, September 15, 2019

Thendral Varum Seithi Song lyrics in Tamil

Thendral Varum Seithi Song lyrics in Tamil

தென்றல் வரும் செய்தி வரும்
திருமணம் பேசும் தூது வரும் 
மஞ்சள் வரும் சேலை வரும் 
மாலையும் மேளமும் சேர்ந்து வரும்
தென்றல் வரும் செய்தி வரும்
திருமணம் பேசும் தூது வரும் 
மஞ்சள் வரும் சேலை வரும் 
மாலையும் மேளமும் சேர்ந்து வரும்

கண்ணழகும் பெண்ணழகும் முன்னழகும் பின்னழகும் 
காதல் வார்த்தை பழகும்
அதை  கண்டிருக்கும் பெண்டிருக்கும் 
வந்திருக்கும் மங்கையர்க்கும் உள்ளம்தானே மலரும்
எண்ணம் தொடரும் இன்பம் வளரும் 
அங்கு திருநாள் கோலம் திகழும்

தென்றல் வரும் செய்தி வரும்
திருமணம் பேசும் தூது வரும் 
மஞ்சள் வரும் சேலை வரும் 
மாலையும் மேளமும் சேர்ந்து வரும்

பட்டிருக்கும் பெண்ணுடலை தொட்டிருக்கும் பொட்டிருக்கும்
பந்தலில் கூட்டம் திரளும்
கோலம்  இட்டிருக்கும் மேடைதனில் வீற்றிருக்கும் 
பெண் கழுத்தில் மாப்பிள்ளை கைகள் தவழும் 
மலர் குவியும் மனம் நிறையும் 
அங்கு மங்கள கீதம் திகழும்

தென்றல் வரும் செய்தி வரும்
திருமணம் பேசும் தூது வரும் 
மஞ்சள் வரும் சேலை வரும் 
மாலையும் மேளமும் சேர்ந்து வரும்

Lyrics in English

Thendral Varum Seithi varum
thirumanam pesum dhuthu varum
manjal varum selai varum
maalaiyum melamum sernthu varum
Thendral Varum Seithi varum
thirumanam pesum dhuthu varum
manjal varum selai varum
maalaiyum melamum sernthu varum

Kannalagum pennalagum munnalagum pinnalagum
kadhal vaarthai palagum
athai kandirukum pendirukum
vanthirukum mangaiyarkum ullamthanea malarum
yennam thotarum inbam valarum
angu thirunaal kolam thigalum

Thendral Varum Seithi varum
thirumanam pesum dhuthu varum
manjal varum selai varum
maalaiyum melamum sernthu varum

Patirukum pennudalai  thodirukum podirukum
panthalil koodam thiralum
kolam iteerukum medaithanil veetrirukum
pen kaluthil maapillai kaikal thavalum
malar kuviyum manam niraiyum
angu mangala keetham thigalum

Thendral Varum Seithi varum
thirumanam pesum dhuthu varum
manjal varum selai varum
maalaiyum melamum sernthu varum

Song Details

Movie Paalum Pazhamum
Singers P. Suseela
lyrics Kannadasan
Musician Viswanathan Ramamurthy
Year 1961

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***