Tuesday, September 17, 2019
Ellorum Kondaduvom Allahvin Song lyrics in Tamil
By
தமிழன்
@
9/17/2019
Ellorum Kondaduvom Allahvin Song lyrics in Tamil
எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்
அல்லாஹ்வின் பெயரை சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி
அல்லாஹ்வின் பெயரை சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி
எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்
கல்லாகப் படுத்திருந்து கழித்தவர் யாருமில்லை

கை கால்கள் ஓய்ந்த பின்னே துடிப்பதில் லாபமில்லை
வந்ததை வரவில் வைப்போம் செய்வதை செலவில் வைப்போம்

இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்
நூறு வகை பறவை வரும்
கோடி வகை பூ மலரும்
ஆட வரும் அதனையும் ஆண்டவனின் பிள்ளையடா ஆ
கறுப்பில்ல வெளுப்பில்ல கடவுளுக்கு உருவமில்ல
கடலுக்குள் பிரிவுமில்லை கடவுளில் பேதமில்லை
முதலுக்கு அன்னை என்போம் முடிவுக்கு தந்தை என்போம்

மண்ணிலே விண்ணை கண்டு ஒன்றாய் கூடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்
ஆடையின்றி பிறந்தோமே
ஆசையின்றி பிறந்தோமா
ஆடி முடிக்கையில் அள்ளி சென்றோர் யாருமுண்டோ ஓ
படைத்தவன் சேர்த்து தந்தான் மதத்தவன் பிரித்து வைத்தான்

எடுத்தவன் மறைத்து கொண்டான் கொடுத்தவன் தெருவில் நின்றான்

எடுத்தவன் கொடுக்க வைப்போம் கொடுத்தவன் எடுக்க வைப்போம்
எடுத்தவன் கொடுக்க வைப்போம் கொடுத்தவன் எடுக்க வைப்போம்
இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்
அல்லாஹ்வின் பெயரை சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி
அல்லாஹ்வின் பெயரை சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி
எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்
Lyrics in English
Ellorum Kondaaduvoam Ellorum Kondaaduvoam
Allaavin Perai Cholli Nallorgal Vaazhvai Enni

Kallaaga Paduthirunthu Kalithavar Yaarumilla

Kai Kaalagal Ointha Pinnae Thudippathil Laabamillai

Vanthathai Varavil Vaippom, Seivathai Selavil Vaippoam
Indru Poal Endrum Ingae Ondrai Kooduvoam
Ellorum Kondaaduvoam Ellorum Kondaaduvoam
Nooru Vagai Paravai Varum Koadi Vagai Poo Malarum
Aada Varum Aththanaiyum Aandavanin Pillaiyadaa
Karupillae Veluppumillae Kanavukku Uruvamillae

Kadalukkul Pirivumillai Kadavulil Baethamillai

Muthalukku Annai Enboam Mudivukku Thanthai Enboam

Mannilae Vinnai Kandu Ondraai Kooduvoam
Ellorum Kondaaduvoam Ellorum Kondaaduvoam
Aadaiyindri Piranthomae Aasaiyindri Piranthomaa
Aadi Mudikkaiyilae Alli Chendror Yaarumundoo
Padaithavan Saerthu Thanthaan Padathavan Pirithu Vaithaan

Eduthavan Maraithu Kondaan Koduthavan Theruvil Nindraan

Eduthavan Kodukka Vaippaom Koduthavan Edukka Vaippaom
Indru Poal Endrum Ingae Ondrai Kooduvoam
Ellorum Kondaaduvoam Ellorum Kondaaduvoam
Allaavin Perai Cholli Nallorgal Vaazhvai Enni
Allaavin Perai Cholli Nallorgal Vaazhvai Enni
Ellorum Kondaaduvoam Ellorum Kondaaduvoam
Ellorum Kondaaduvoam
Song Details |
|
---|---|
Movie | Paavamannippu |
Singers | T.M.Soundarajan, Nagoor Hanifa |
lyrics | Kannadasan |
Musician | Viswanathan Ramamurthy |
Year | 1961 |
Tags:
Devotional
Kannadasan
Nagoor Hanifa
Sivajiganesan
T.M.Soundarrajan
Viswanathan Ramamurthy
Year-1961
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***