Monday, August 19, 2019

Malarnthum Malaratha Song Lyrics in Tamil

Malarnthum Malaratha Song Lyrics in Tamil

PS: மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே

TMS: மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே

TMS: யானை படை கொண்டு சேனை பல வென்று ஆளப் பிறந்தாயடா புவி ஆளப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு வாழப்பிறந்தாயடா வாழப்பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
அத்தை மகளை மணம் கொண்டு
இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா

PS: தங்கக் கடியாரம் வைர மணியாரம் தந்து மணம் பேசுவார்
பொருள் தந்து மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்
உலகை விலை பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
மாமன் தங்கை மகளான
மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்

TMS: நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே

PS: சிறகில் எனை மூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த கதை சொல்லவா
பிரித்த கதை சொல்லவா

TMS: கண்ணில் மணி போல மணியின் நிழல் போல கலந்து பிறந்தோமடா
இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதடா உறவை பிரிக்க முடியாதடா ம்ம்ம்ம்ம்ம்
PS: அன்பே ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரிரோ
அன்பே ஆரிராராரிரோ அன்பே ஆரிராராரிரோ

Lyrics in English

Malarnthum Malaratha Paathi Malar Pola Valarum Vizhi Vannamae
Vanthu Vidinthum Vidiyatha Kaalai Pozhuthaga Vilaintha Kalai Annamae
Nathiyil Vilaiyadi Kodiyil Thalai Seevi Nadantha Ilam Thendralae
Valar Pothigai Malar Thondri Madurai Nagar Kandu Polintha Tamizh Mandramae

Yaanai Padai Kondu Senai Pala Vendru Aala Piranthayada - Puvi Aala Piranthaiyada
Athai Magalai Manam Kondu Ilamai Vazhi Kandu Vaazha Piranthaiyada.. Vaazha Piranthaiyada
Thanga Kadiyaram Vaira Maniyara Thanthu Manam Pesuvaar
Porul Thanthu Manam Pesuvar
Maaman Thangai Magalana Mangai Unakkaga Ulagai Vilai Pesuvaar
Nathiyil Vilaiyadi Kodiyil Thalai Seevi Nadantha Ilam Thendralae
Valar Pothigai Malar Thondri Madurai Nagar Kandu Polintha Tamizh Mandramae
Siragil Enai Moodi Arumai Magal Pola Valartha Kathai Sollava
Kanavil Ninaiyatha Kaalam Idaivanthu Piritha Kathai Sollava
Kannil Mani Pola Maniyin Nizhal Pola Kalanthu Piranthomada
Intha Mannum Kadal Vaanum Marainthu Mudinthaalum Marakka Mudiyathada
Uravai Pirikka Mudiyathada
 Anbe Aarirararo Aarirararo Arirarariro

Song Details

Movie Pasamalar
Singer T.M. Soundarajan, P. Suseela
Lyrics Kannadasan
Musician Viswanathan Ramamurthy
Year 1961

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***