Wednesday, January 9, 2019

Summa Kidantha Nilatha Song Lyrics in Tamil

Summa Kidantha Nilatha MGR Song Lyrics in Tamil

பெண்
ஒஒஒஒ ஓஓஓஓ
சும்மா கிடந்த நிலத்த கொத்தி சோம்பல் இல்லாம ஏா் நடத்தி
சும்மா கிடந்த நிலத்த கொத்தி சோம்பல் இல்லாம ஏா் நடத்தி
கம்மா கரையை ஒசத்தி கட்டி கரும்பு கொல்லையில் வாய்க்கா வெட்டி
சம்பா பயிரை பறிச்சி நட்டு தகுந்த முறையில் தண்ணீா் விட்டு
நெல்லு விளஞ்சிருக்கு வரப்பும் உள்ள மறஞ்சிருக்கு
நெல்லு விளஞ்சிருக்கு வரப்பும் உள்ள மறஞ்சிருக்கு
அட காடு விளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தானே மிச்சம்
கையும் காலும் தானே மிச்சம்
காடு விளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தானே மிச்சம்
கையும் காலும் தானே மிச்சம்
ஆண்
இப்போ காடு விளையட்டும் பெண்ணே நமக்கு காலமிருக்குது பின்னே
காடு விளையட்டும் பெண்ணே நமக்கு காலமிருக்குது பின்னே
ஆண்
மண்ணை பொளந்து சொரங்கம் வச்சு பொன்னை எடுக்க கனிகள் வெட்டி
மண்ணை பொளந்து சொரங்கம் வச்சு பொன்னை எடுக்க கனிகள் வெட்டி
மதிலு வச்சு மாளிகை கட்டி கடலில் மூழ்கி முத்தை எடுக்கும்
மதிலு வச்சு மாளிகை கட்டி கடலில் மூழ்கி முத்தை எடுக்கும்
வழிகாட்டி மரமான தொழிலாளா் வாழ்க்கையிலே
பட்ட துயாினி மாறும் ரொம்ப கிட்ட நெருங்குது நேரம்
பட்ட துயாினி மாறும் ரொம்ப கிட்ட நெருங்குது நேரம்
பெண்
அட காடு விளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தானே மிச்சம்
கையும் காலும் தானே மிச்சம்
ஆண்
காடு விளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தானே மிச்சம்
கையும் காலும் தானே மிச்சம்

பெண்
மாடா உழைச்சவன் வாழ்க்கையிலே பசி வந்திட காரணம் என்ன மச்சான்
ஆண்
அவன் தேடிய செல்வங்கள் வேறு இடத்திலே சோ்வதினால் வரும் தொல்லையடி
பெண்
பஞ்சபரம்பரை வாழ்வதற்கே இனி பண்ண வேண்டியது என்ன மச்சான்
ஆண்
தினம் கஞ்சி கஞ்சி என்றால் பானை நிறையாது சிந்திச்சு முன்னேற வேணுமடி
பெண்
வாடிக்கையாய் வரும் துன்பங்களை இன்னும் நீடிக்க செய்வது மோசமன்றோ
ஆண்
இருள் மூடிக் கிடந்த மனமும் வெளுத்து சோிக்கும் இன்பம் திரும்புமடி
இனி சோிக்கும் இன்பம் திரும்புமடி
பெண்
அட காடு விளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்
ஆண்
நானே போடப்போறேன் சட்டம் பொதுவில் நன்மை புாிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம் நன்மை புாிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்

Lyrics in English

Banumathi:
Summa kedantha nelaththa koththi Sombal illaama yer nadaththi
Summa kedantha nelaththa koththi Sombal illaama yer nadaththi
Kammaakkaraiyai osathi katti Karumbu kollaiyil vaaikkaal vetti
Samba payirai parichu nattu Thaguntha murayil thanneer vittu
Nellu velanchurukku varappum Ulla marainchurukku
Nellu velanchurukku varappum Ulla marainchurukku
Ada Kaadu velanchenna machaan namakku Kaiyum kaalunthaane micham
Kaiyum kaalunthaane micham
Kaadu velanchenna machaan namakku Kaiyum kaalunthaane micham
Kaiyum kaalunthaane micham

T.M.S:
Ippo Kaadu velayattum penne namakku Kaalamirukkuthu pinne
Kaalamirukkuthu pinne
Kaadu velayattum penne namakku Kaalamirukkuthu pinne
Kaalamirukkuthu pinne

Mannai polanthu sorangam vachu Ponnai edukka kanikal vetti
Mannai polanthu sorangam vachu Ponnai edukka kanikal vetti
Mathilu vachu maaligai katti Kadalil moozhgi muthai edukkum
Mathilu vachu maaligai katti Kadalil moozhgi muthai edukkum
Vazhikaatti maramaana Thozhilaalar vaazhkaiyile
Patta thuyar ini maarum – rumba Kitta nerunguthu neram
Kitta nerunguthu neram
Avar Patta thuyar ini maarum – rumba Kitta nerunguthu neram
Kitta nerunguthu neram

Banumathi:
Ada Kaadu velanchenna machan namakku Kaiyum kaalunthaane micham
Kaiyum kaalunthaane micham
T.M.S:
Kaadu velayattum ponne namakku Kaalamirukkudhu pinne
Kaalamirukkudhu pinne

Banumathi:
Maadaai ozhaichavan vaazhkaiyile – pasi Vanthidakkaaranam enna machan
T.M.S:
Avan thediya selvangal vera idathile Servathinaal varum thollaiyadi
Banumathi:
Pancha paramparai vaazhvatharke ini Panna vendiyathu enna machan
T.M.S:
Dhinam kanji kanji endraal paanai niraiyaathu Sinthichu munnera venumadi
Banumathi:
Vaadikkaiyaai varum thunbangalai innum Needikka seivadhu mosamanro
T.M.S:
Irul moodikkidantha manamum veluththathu Serikkum inbam thirumbummadi
Ini serikkum inbam thirumbummadi
Banumathi:
Nallavar ondraai inaindhuvittaal meetham Ullavarin nilai enna machan
T.M.S:
Naalai varuvathai enni enni avar Naazhikku naazhikku thelivaaradi
Banumathi:
Ada Kaadu velanchenna machan namakku Kaiyum kaalunthaane micham
Kaiyum kaalunthaane micham
T.M.S:
Naane poda poren sattam podhuvil Nanmai purindhidum thittam
Naadu nalam perum thittam
Both:
Nanmai purindhidum thittam Naadu nalam perum thittam
Nanmai purindhidum thittam Naadu nalam perum thittam

Movie Details


Movie Year Singer Music Lyricist
Nadodi Mannan 1958 T.M.Soundarajan, P.Banumathi S.M.Subbaih Naidu Pattukottai Kalyanasundaram

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***