Saturday, December 29, 2018
Kaalangalil Aval Vasantham Song Lyrics
By
தமிழன்
@
12/29/2018
Kaalangalil Aval Vasantham Paava Mannippu Movie Song Lyrics
காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை

காலங்களில் அவள் வசந்தம்
பறவைகளில் அவள் மணி புறா பாடல்களில் அவள் தாலாட்டு ஓ ஓ ஓ
பறவைகளில் அவள் மணி புறா பாடல்களில் அவள் தாலாட்டு
கனிகளிலே அவள் மாங்கனி
கனிகளிலே அவள் மாங்கனி
காற்றினிலே அவள் தென்றல்

பால்போல் சிரிப்பதில் பிள்ளை அவள் பனிபோல் அணைப்பதில் கன்னி

கண்போல் வளர்ப்பதில் அன்னை
கண்போல் வளர்ப்பதில் அன்னை
அவள் கவிஞன் ஆக்கினால் என்னை

Lyrics in English
Kaalangalil Aval Vasantham Kalaigalile Aval Oviyam

Maathangalil Aval Maargazhi Malargalile Aval MalligaiKaalangalil Aval Vasantham
Paravaigalil Aval Manippura Paadalgalil Aval Thaalaattu Oh oh oh..
Paravaigalil Aval Manippura Paadalgalil Aval Thaalaattu
Kanikalile Aval Maangani
Kaatrinile Aval Thendral
Kaalangalil Aval Vasantham Kalaigalile Aval Oviyam
Maathangalil Aval Maargazhi Malargalile Aval MalligaiKaalangalil Aval Vasantham
Paalpol Sirippathil Pillai Aval Panipol Anaippathil Kanni
Kanpol Valarppathil Annai
Kanpol Valarppathil Annai
Aval Kavinjanakkinaal Ennai
Kaalangalil Aval Vasantham Kalaigalile Aval Oviyam
Maathangalil Aval Maargazhi Malargalile Aval MalligaiKaalangalil Aval Vasantham
Song Details
Movie | Year | Singer | Musician | Lyricist |
---|---|---|---|---|
Paava Mannippu | 1961 | P. B. Srinivas | Viswanathan Ramamurthy | Kannadasan |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***