Tuesday, December 4, 2018
Kaalaiyum Neeyae Maalaiyum Neeyae Song Lyrics
By
தமிழன்
@
12/04/2018
Kaalaiyum Neeyae Maalaiyum Neeyae Song Lyrics
ஆண்:
காலையும் நீயே மாலையும் நீயே
பெண்:ஆ ஆ ஆ ஆ…
ஆண்:
காலையும் நீயே மாலையும் நீயே காற்றும் நீயே கடலும் நீயே

ஆலைய மணிவாய் ஓசையும் நீயே
பெண்:ஆ ஆ ஆ ஆ…
ஆண்:
ஆலைய மணிவாய் ஓசையும் நீயே அருள் வடிவாகும் தெய்வமும் நீயே

பாலில் விழுந்த பழங்களை போலே பருவம் உருவம் நிறைந்தவள் நீயே

மனதில் மேடை அமைத்தவள் நீயே
இருவரும்:ஆ ஆ ஆ ஆ…
ஆண்:
மனதில் மேடை அமைத்தவள் நீயே மங்கல நாடகம் ஆட வந்தாயே
பெண்:

இருவரும்:காலையும் நீயே மாலையும்

Lyrics in English
AMR: kaalaiyum neeyae maalaiyum neeyae
SJ: aa aa
AMR: kaalaiyum neeyae maalaiyum neeyae kaatrum neeyae kadalum neeyae
kaalaiyum neeyae maalaiyum neeyae kaatrum neeyae kadalum neeyae
kaalaiyum neeyae maalaiyum neeyae
AMR: aalaya manivaai oesaiyum neeyae
SJ: aa aa
AMR: aalaya manivaai oesaiyum neeyae arul vadivaagum dheivamum neeyae
kaalaiyum neeyae maalaiyum neeyae kaatrum neeyae kadalum neeyae
kaalaiyum neeyae maalaiyum neeyae
paalil vizundha pazhangalai poelae paruvam uruvam niraindhaval neeyae

manadhil maedai amaiththaval neeyae
SJ: aa aa AMR: aa aa
SJ: aa aa AMR: aa aa
SJ: aa aa
AMR: manadhil maedai amaiththaval neeyae mangala naadagam aada vandhaayae
SJ: kaalaiyum neeyae maalaiyum neeyae kaatrum neeyae kadalum neeyae
AMR, SJ: kaalaiyum neeyae maalaiyum neeyae
Song Details
Movie | Year | Singer | Musician | Lyricist |
---|---|---|---|---|
Then Nilavu | 1961 | A. M. Raja, P.Suseela | A. M. Raja | Kannadasan |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***