Thursday, December 27, 2018

Endha Oor Endravane Irundha Song lyrics

Endha Oor Endravane Irundha Kaatu Roja Movie Song lyrics

எந்த ஊா் என்றவனே இருந்த ஊரை சொல்லவா
அந்த ஊா் நீயும் கூட அறிந்த ஊா் அல்லவா

எந்த ஊா் என்றவனே இருந்த ஊரை சொல்லவா
அந்த ஊா் நீயும் கூட அறிந்த ஊா் அல்லவா

உடலூாில் வாழ்ந்திருந்தேன் உறவூாில் மிதந்திருந்தேன்
உடலூாில் வாழ்ந்திருந்தேன் உறவூாில் மிதந்திருந்தேன்
கருவூாில் குடி புகுந்தேன் மண்ணூாில் விழுந்து விட்டேன்
கருவூாில் குடி புகுந்தேன் மண்ணூாில் விழுந்து விட்டேன்
கண்ணூாில் தவழ்ந்திருந்தேன் கையூாில் வளா்ந்திருந்தேன்
காலூாில் நடந்து வந்தேன் காளையூா் வந்துவிட்டேன்

வேலூரைப் பாா்த்துவிட்டேன் விழியூாில் கலந்துவிட்டேன்
பாலுறும் பருவமெனும் பட்டணத்தில் குடி புகுந்தேன்

எந்த ஊா் என்றவனே இருந்த ஊரை சொல்லவா
அந்த ஊா் நீயும் கூட அறிந்த ஊா் அல்லவா

காதலூா் காட்டியவள் காட்டூாில் விட்டுவிட்டாள்
காதலூா் காட்டியவள் காட்டூாில் விட்டுவிட்டாள்
கன்னியூா் மறந்தவுடன் கடலூாில் விழுந்துவிட்டேன்
கன்னியூா் மறந்தவுடன் கடலூாில் விழுந்துவிட்டேன்
பள்ளத்தூா் தன்னில் என்னை பாிதவிக்க விட்டுவிட்டு
மேட்டூாில் அந்த மங்கை மேலேறி நின்று கொண்டாள்

கீழுாில் வாழ்வதற்கும் கிளிமொழியாள் இல்லையடா
மேலூா் போவதற்கு வேளை வரவில்லையடா

எந்த ஊா் என்றவனே இருந்த ஊரை சொல்லவா
அந்த ஊா் நீயும் கூட அறிந்த ஊா் அல்லவா

Lyrics in English

Endha oor endravanae irundha oorai chollavaa
andhdha oor neeyumkooda arindhdha oor allavaa

Endha oor endravanae irundha oorai chollavaa
andhdha oor neeyumkooda arindhdha oor allavaa

udalooril vaazhndhdhirundhaen uravooril midhandhirundhaen
udalooril vaazhndhdhirundhaen uravooril midhandhirundhaen
karuvooril kudi pugundhdhaen manooril vizhundhdhu vittaen
karuvooril kudi pugundhdhaen manooril vizhundhdhu vittaen
kannooril thavazhndhirundhaen kaiyooril valarndhirundhaen
kaalooril nadandhdhu vandhdhaen kaalaiyoor vandhuvittaen

vaelooraip paarthu vittaen vizhiyooril kalandhdhu vittaen
paaloorum paruvam ennum pattinathil kudibugudhaen

Endha oor endravanae irundha oorai chollavaa
andhdha oor neeyumkooda arindhdha oor allavaa

kaadhaloor kaattiyaval kaatooril vittuvittal
kaadhaloor kaattiyaval kaatooril vittuvittal
kanniyoor marandhavudan kadalooril vizhundhuvittaen
kanniyoor marandhavudan kadalooril vizhundhuvittaen
pallathoor thannil ennai paridhavikka vittu vittu
maettooril andhdha manggai maelaeri nintru kondaal

keezhuril vaazhvadharkum kilimozhiyaal illaiyadaa
maelooru poavadharkum vaelai varavillaiyadaa

Endha oor endravanae irundha oorai chollavaa
andhdha oor neeyumkooda arindhdha oor allavaa

Song Details

Movie Year Singer Musician Lyricist
Kaatu Roja 1963 P.B.Sreenivas K.V.Mahadevan Kannadasan

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***