Monday, July 26, 2021

Taaja Pannina Song lyrics in Tamil

 Taaja Pannina Song lyrics in Tamil

தாஜா பண்ணினாத்தான் இந்த ரோஜா சிரிக்கும்னா நான் தாஜா பண்ணுறேன்

இந்த கீதாவுக்கு தோதா இப்போ ஏதாவது சொல்லணும் நான் என்ன பண்ணுவேன்

உனக்கு பிடித்த சினிமா நம் உறவைக் கெடுக்க வருமா

கணவன் முழித்திருக்க மனைவி முறைத்திருக்க கலகம் மூட்டி விட தகுமா

எனக்கு மறதி அதிகம் இருக்கு உனக்கும் தெரியும்

தவறு நடந்ததற்கும் தருணம் கடந்ததற்கும் தண்டனை கொடுத்தவரை போதும்
ஆஹா போதும் ஆஹா போதும்
தாஜா பண்ணினாத்தான் இந்த ரோஜா சிரிக்கும்னா நான் தாஜா பண்ணுறேன்
இந்த கீதாவுக்கு தோதா இப்போ ஏதாவது சொல்லணும் நான் என்ன பண்ணுவேன்

இடுப்பு மடிப்பை தொடவோ சிரிப்பு மூட்டி விடவோ ஹிஹ்ஹி ஹிஹிஹே
இடுப்பு மடிப்பை தொடவோ சிரிப்பு மூட்டி விடவோ
குலுக்கும் இடை நடந்து வலிக்கும் இடம் அறிந்து உடம்பை அமுக்கி விட வரவோ
வளையல் கரத்தை தொடவோ விரலை சொடுக்கி விடவோ
உனக்கு பிடித்தபடி நடக்கும் அடிமையடி உறுதிமொழியை எழுதி தரவோ
ஆஹா தரவோ ஆஹா தரவோ
தாஜா பண்ணினாத்தான் இந்த ரோஜா சிரிக்கும்னா நான் தாஜா பண்ணுறேன்
இந்த கீதாவுக்கு தோதா இப்போ ஏதாவது சொல்லணும் நான் என்ன பண்ணுவேன்

படுக்கை விரிக்கும் நேரம் பழசு மறந்து போகும்

சிவக்க சிவக்க ஒன்று கொடுக்க கொடுக்க இன்று இறுக்கம் போகும் விடைக்கூறும்
விளக்கு அணைத்து போட்டு விடிய விடிய பாட்டு
படிக்க தொடங்கியதும் பாடம் விளங்கியதும் முடிக்க முடிக்க இன்னும் கேட்கும்
ஆஹா கேட்கும் ஆஹா கேட்கும்
தாஜா பண்ணினாத்தான் இந்த ரோஜா சிரிக்கும்னா நான் தாஜா பண்ணுறேன்
இந்த கீதாவுக்கு தோதா இப்போ ஏதாவது சொல்லணும் நான் என்ன பண்ணுவேன்
தாஜா பண்ணினாத்தான் இந்த ரோஜா சிரிக்கும்னா நான் தாஜா பண்ணுறேன்
தாஜா பண்ணுறேன்

Lyrics in English

Thaajaa panninaa thaan Indha rojaa sirikkumnaa Naan thaajaa pannuren

Indha geethaavukku thodhaa ippo Yaedhaavadhu sollanumnaa enna pannuven

Unakku piditha cinemaa Nam uravai kedukka varumaa

Kanavan muzhithirukka Manaivi muraithirukka Kalagam moottivida thagumaa

Enakku maradhi adhigam Irukku unakkum theriyum

Thavaru nadandhadharkkum Tharunam kadandhadharkkum Dhandanai kodutha varai podhum
Aahaa podhum aahaa podhum
Thaajaa panninaa thaan Indha rojaa sirikkumnaa Naan thaajaa pannuren
Indha geethaavukku thodhaa ippo Yaedhaavadhu sollanumnaa enna pannuven

Iduppu madippai thodavo Sirippu mootti vidavo Hehhe hehehae hehhe hehehae
Iduppu madippai thodavo Sirippu mootti vidavo
Kulukkum idai nadandhu Valikkum idam arindhu Udambai amukkivida varavo
Valaiyal karathai thodavo Viralai sodukki vidavo
Unakku piditha padi nadakkum adimaiyadi Urudhi mozhi ezhudhi tharavo
Aahaa tharavo aahaa atharavo
Thaajaa panninaa thaan Indha rojaa sirikkumnaa Naan thaajaa pannuren
Indha geethaavukku thodhaa ippo Yaedhaavadhu sollanumnaa enna pannuven

Padukkai virikkum neram Pazhasu marandhu pogum

Sivakka sivakka ondru Kodukka kodukka indru Irukkum kobam vidai koorum
Vilakkai anaithu pottu vidiya vidiya paattu
Padikka thodangiyadhum paadam vilangiyadhum Mudikka mudikka innum kaetkum
Aahaa kaetkum aahaa kaetkum
Thaajaa panninaa thaan Indha rojaa sirikkumnaa Naan thaajaa pannuren
Indha geethaavukku thodhaa ippo Yaedhaavadhu sollanumnaa enna pannuven
Thaajaa panninaa thaan Indha rojaa sirikkumnaa Naan thaajaa pannuren
Thaajaa pannuren

Song Details

Movie Name Dr. Siva
Director A.C. Tirulokchandar
Stars Sivaji Ganesan, Manjula, Major Sundarrajan, Nagesh, Manorama
Singers T.M. Soundararajan
Lyricist Vaali
Musician M.S. Viswanathan
Year 1975

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***