Wednesday, February 26, 2020

Ondru Serntha Anbu Maruma Tamil Song Lyrics in Tamil

US: ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா உண்மைக் காதல் மாறிப் போகுமா
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா உண்மைக் காதல் மாறிப் போகுமா
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா

PBS: ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா உண்மைக் காதல் மாறிப் போகுமா
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா உண்மைக் காதல் மாறிப் போகுமா
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா

US: முன்னாளிலே கொண்ட பொல்லாப்பிலே
இந்நாளிலே காதல் மண்ணாவதோ
முன்னாளிலே கொண்ட பொல்லாப்பிலே
இந்நாளிலே காதல் மண்ணாவதோ
PBS: சொந்தம் எண்ணியே வாழ்வில் கொண்டோம் காதலே
என்னாசை தங்கமே நேசம் மாறுமா

PBS: சொந்தம் எண்ணியே  வாழ்வில் கொண்டோம் காதலே
என்னாசை தங்கமே நேசம் மாறுமா
US: பகையாலே காதலே அழியாது கண்ணா
பகையாலே காதலே அழியாது கண்ணா
PBS: பண்போடு நாமே இன்பம் காணுவோம் நாளுமே பாரிலே
US: ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா உண்மைக் காதல் மாறிப் போகுமா
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா

PBS: என் ஆவியே கண்ணே உன் போலவே
மண் மீதிலே வேறு பெண்ணேதம்மா
US: இன்பம் மேவுதே உந்தன் சொல்லால் நெஞ்சிலே
என் ஆசை கண்ணா நீ என் தெய்வமே

PBS: அழியாத அன்பிலே இணைந்தோமே ஒன்றாய்
US: பண்போடு நாமே இன்பம் காணுவோம் நாளுமே பாரிலே
PBS: ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா.
US: உண்மைக் காதல் மாறிப் போகுமா
BOTH: ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா

Lyrics in English

US: Ondru Serntha Anbu Maruma Unmai Kadhal Maari Poguma
Ondru Serntha Anbu Maruma Unmai Kadhal Maari Poguma
Ondru Serntha Anbu Maruma

PBS: Ondru Serntha Anbu Maruma Unmai Kadhal Maari Poguma
Ondru Serntha Anbu Maruma Unmai Kadhal Maari Poguma
Ondru Serntha Anbu Maruma

US: Munnaalile Konda Pollappile Innalile Kadhal Mannavatho
Munnaalile Konda Pollappile Innalile Kadhal Mannavatho
PBS: Sontham Enniye Vazhvil Kondom Kadhale
Ennasai Thangame Nesam Maaruma

PBS: Sontham Enniye Vazhvil Kondom Kadhale
Ennasai Thangame Nesam Maaruma
US: Pagaiyale Kadhale Azhiyathu Kanna
Pagaiyale Kadhale Azhiyathu Kanna
PBS: Panpodu Name Inbam Kaanuvom Naalume Paarile
US: Ondru Serntha Anbu Maruma Unmai Kadhal Maari Poguma
Ondru Serntha Anbu Maruma

PBS: En Aaviye Kanne Un Polave
Mann Meethile Vearu Pennethamma
US: Inbam Mevuthe Unthan Sollal Nenjile
En Asai Kanna Nee En Deivame

PBS: Azhiyatha Anbile Innainthom Ontrai
US: Panpodu Name Inbam Kaanuvom Naalume Paarile
PBS: Ondru Serntha Anbu Maruma
US: Unmai Kadhal Maari Poguma
BOTH: Ondru Serntha Anbu Maruma

Song Details

Movie Makkalai Petra Magarasi
Hero Sivajiganesan
Singers P.B. Sreenivas, Udatha Sarojini
Lyrics A. Maruthakasi
Musician K.V. Mahadevan
Year 1957

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***