Thursday, January 9, 2020

Vaa Kalaba Mayile Song Lyrics in Tamil

Vaa Kalaba Mayile Song Lyrics in Tamil

வா கலாப மயிலே வா கலாப மயிலே ஓடி நீ
வா கலாப மயிலே ஓடி நீ வா கலாப மயிலே
வந்தேன் கனியமுதம் தந்தேன் மகிழ்ந்திடவே வா
வந்தேன் கனியமுதம் தந்தேன் மகிழ்ந்திடவே 
வா கலாப மயிலே ஓடி நீ வா கலாப மயிலே
வாழ்நாளில் இனி நான்
வாழ்நாளில் இனி நான் வளம் பெறவே
வாழ்நாளில் இனி நான் வளம் பெறவே
வண்ணத் தமிழ்க் கலையே துள்ளித் துள்ளி விளையாட வா
வண்ணத் தமிழ்க் கலையே துள்ளித் துள்ளி விளையாட வா
நீ வா கண்ணே வா கலாப மயிலே ஓடி நீ வா கலாப மயிலே

ஆலையின் கரும்பானேன் ஆழியின் துரும்பானேன்
ஆலையின் கரும்பானேன் ஆழியின் துரும்பானேன்
காலமெல்லாம் உந்தன் காதலில் மெலிந்தேன்
விண்ணோடு விளையாடும் வளர்மதியே
விண்ணோடு விளையாடும் வளர்மதியே எந்தன்
கண்ணோடு கனிந்தாடும் கலை நிதியே
கண்ணோடு கனிந்தாடும் கலை நிதியே
எந்நாளும் மறவேனே எழில் ரதியே
எந்நாளும் மறவேனே எழில் ரதியே
மின்னலிடைக் கொடியே அன்னநடை அழகோடு வா
மின்னலிடைக் கொடியே அன்னநடை அழகோடு வாராயோ
என்னைப் பாரயோ கலி தீராயோ கண்ணே வாராயோ எந்தன்
ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா
ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா
ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா
ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா

Lyrics in English

Vaa kalaba mayile vaa kalaba mayile odi nee
Vaa kalaba mayile odi nee vaa kalaba mayile
Vanthen kaniyamutham thanthen magilthitave vaa
Vanthen kaniyamutham thanthen magilthitave
Vaa kalaba mayile odi nee vaa kalaba mayile
Valnaalil ini naan
Valnaalil ini naan valam perave
Valnaalil ini naan valam perave
Vanna tamil kalaiye thulli thulli vilaiyada vaa
nee vaa kanne vaa kalaba mayile odi nee vaa kalaba mayile 

Alaiyin karumbanen aaliyin thurumbanen
Alaiyin karumbanen aaliyin thurumbanen
Kaalmellam unthan kadhalil melinthen
Vinnodu vilaiyadum valarmathiye
Vinnodu vilaiyadum valarmathiye enthan
Kannodu kanithadum kalai nithiye
Kannodu kanithadum kalai nithiye
Ennaalum maravene ezhil rathiye
Ennaalum maravene ezhil rathiye
Minnalidai kodiye annanadai azagodu vaa
Minnalidai kodiye annanadai azagodu vaaraayo
Ennai paarayo kali theeraayo kanne vaaraayo enthan
Ariyamala ariyamala ariyamala ariyamala
Ariyamala ariyamala ariyamala ariyamala
Ariyamala ariyamala ariyamala ariyamala
Ariyamala ariyamala ariyamala ariyamala

Song Details

Movie Kaathavarayan
Singers T.M. Soundarrajan
Lyrics Thanjai Ramaiya Dass
Musician G. Ramanathan
Year 1958

1 comment :

  1. நான் பிறந்த ஆண்டில் வெளிவந்த இந்தப்படத்தை 1974ல் தான் பார்த்தேன். என்னை டி. எம். எஸ். ஸாக நினைத்துக் கொண்டு 'வா கலாப மயிலே'என்று எந்த நேரமும் பாடித் திரிந்தேன்.தஞ்சை ராமையாதாஸ் அற்புதமான கவிஞர் என்பதில் ஐயமில்லை. ஆனால் கலாபம் என்ற சொல் ஆண் மயிலை மட்டுமே குறிக்கும். கவிஞர், காதலன் தன் காதலியைப் பார்த்துப் பாடுவதாக இந்தப் பாடலை எழுதியுள்ளார். அவர் அறியாத தமிழ்ச் சொல் இருக்க முடியாது! ஆனாலும் எழுதியிருக்கிறார். கவிஞருக்கு அந்த நேரத்தில் உதித்தது... ஆனால் அற்புதமான பாடல்!

    ReplyDelete

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***