Sunday, January 26, 2020
Kanavil Nindra Thirumugam Tamil Song lyrics in Tamil
By
தமிழன்
@
1/26/2020
Kanavil Nindra Thirumugam Tamil Song lyrics in Tamil
கனவில் நின்ற திருமுகம் கன்னி இவள் புதுமுகம்
கனவில் நின்ற திருமுகம் கன்னி இவள் புதுமுகம்
கண்களுக்கும் நெஞ்சினுக்கும் அறிமுகம் ம்ம்
அழகுக்கு ஒருத்தி என்றால் அவள் இவள்தானோ
ஆசையின் ஊற்று என்றால் அவள் இவள்தானோ
எனக்கென தோன்றி வந்த இவள் அவள்தானோ
இருபொருள் தாங்கி வந்த தமிழ் மலர் தேனோ
கனவில் நின்ற திருமுகம் கன்னி இவள் புதுமுகம்
கண்களுக்கும் நெஞ்சினுக்கும் அறிமுகம் ம்ம்
கடிதங்களில் இவள் கைவண்ணம் கண்டேன்
கருவிழியில் எடுத்த மைவண்ணம் கண்டேன்
எழுத்துக்கும் செயலுக்கும் சம்பந்தம் இல்லை
என்ன தான் நாணமிது செய்கின்ற தொல்லை
கனவில் நின்ற திருமுகம் கன்னி இவள் புதுமுகம்
கண்களுக்கும் நெஞ்சினுக்கும் அறிமுகம் ம்ம்
Lyrics in English
Kanavil Nindra Thirumugam Kanni Ival Puthumugam
Kanavil Nindra Thirumugam Kanni Ival Puthumugam
Kangalukum Nenjinukum Arimugam mm
Azhakku Oruthi Entral Aval Ivalthano
Asaiyin Uttru Entral Aval Ivalthano
Enakena Thontri Vantha Ival Avalthano
Iruporul Thangi Vantha Tamil Malar Theno
Kanavil Nindra Thirumugam Kanni Ival Puthumugam
Kangalukum Nenjinukum Arimugam mm
Kadithangalil Ival Kaivannam Kanden
Karuvizhilil Edutha Maivannam Kanden
Eluthukum Seyalukkum Sambantham Illai
Enna Thaan Naanamithu Seikintra Thollai
Kanavil Nindra Thirumugam Kanni Ival Puthumugam
Kangalukum Nenjinukum Arimugam mm
Song Details |
|
---|---|
Movie | Teacheramma |
Singers | T.M. Soundarajan |
Lyrics | Kannadasan |
Musician | T.R. Pappa |
Year | 1968 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***