Thursday, December 19, 2019
Ennadi Pappa Sowkiyama Song lyrics in Tamil
By
தமிழன்
@
12/19/2019
Ennadi Pappa Sowkiyama Song lyrics in Tamil
என்னடி பாப்பா சௌக்கியமா
தண்ணியிலே உள்ள சுகம் என்ன சொல்லடியோ
என்னடி பாப்பா சௌக்கியமா
தண்ணியிலே உள்ள சுகம் என்ன சொல்லடியோ
காலோடு மீன் வந்து மோதிடும் சுகத்தை கண்களில் கூறடியோ
கருத்த கூந்தலில் மேனியை மூடி கரையில் ஏறடியோ
நீரினில் ஆடிடும் பூவினை காணட்டும் நேருக்கு நேரடியோ ஓ
நீ ஒரு பெண் பிள்ளை நானொரு ஆண் பிள்ளை வென்றவர் யாரடியோ
என்னடி பாப்பா சௌக்கியமா
தண்ணியிலே உள்ள சுகம் என்ன சொல்லடியோ
பொன்னான கைகளை மேற்புறம் தூக்கி கும்பிடு போடடியோ
புதிய கண்ணனின் கோபியை போலே உடையை கேளடியோ
லீலைகள் செய்தவன் சேலையை தந்தால் நான் கொஞ்சம் வேறடியோ
நீ ஒரு பெண் பிள்ளை நானொரு ஆண் பிள்ளை வென்றவர் யாரடியோ
என்னடி பாப்பா சௌக்கியமா
தண்ணியிலே உள்ள சுகம் என்ன சொல்லடியோ
Lyrics in English
Ennadi paappaa sowkiyamaa
Thanniyilae ulla sugam enna solladiyo
Ennadi paappaa sowkiyamaa
Thanniyilae ulla sugam enna solladiyo
Kaalodu meen vandhu Modhidum sugathai Kangalil kooradiyo
Karutha koondhalil Maeniyai moodi Karaiyil yeradiyo
Neerinil aadidum Poovinai kaanattum Naerukku naeradiyo oo
Nee oru pen pillai Naanoru aan pillai Vendravar yaaradiyo
Ennadi paappaa sowkiyamaa
Thanniyilae ulla sugam enna solladiyo
Ponnaana kaigalai Maerpuram thookki Kumbidu podadiyo
Pudhiya kannanin gopiyai polae Udaiyai keladiyo
Leelaigal seidhavan saelaiyai thandhaal Naan konjam vaeradiyo oo
Nee oru pen pillai Naanoru aan pillai Vendravar yaaradiyo
Ennadi paappaa sowkiyamaa
Thanniyilae ulla sugam enna solladiyo
Song Details |
|
---|---|
Movie | Enga Oor Raja |
Singers | T.M. Soundarajan |
Lyrics | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1968 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***