Sunday, November 17, 2019

Rani Maharani Rajiyathil Rani Song Lyrics in Tamil

Rani Maharani Rajiyathil Rani Song Lyrics in Tamil

TMS: ராணி மகாராணி ராஜ்யத்தின் ராணி
வேக வேகமாக வந்த நாகரீக ராணி

TMS: ராணி மகாராணி ராஜ்யத்தின் ராணி
வேக வேகமாக வந்த நாகரீக ராணி
ராணி மகாராணி ராஜ்யத்தின் ராணி
வேக வேகமாக வந்த நாகரீக ராணி
Chorus: வேக வேகமாக வந்த நாகரீக ராணி

TMS: நேற்று வரை வீதியிலே நின்றிருந்த ராணி
நிலைமைதனை மறந்து விட்ட தலைகனத்த ராணி
நேற்று வரை வீதியிலே நின்றிருந்த ராணி
நிலைமைதனை மறந்து விட்ட தலைகனத்த ராணி
யானை மாலை போட்டதாலே ஆளவந்த ராணி
அழகு பொம்மை போல வந்து கொலுவிருக்கும் ராணி
யானை மாலை போட்டதாலே ஆளவந்த ராணி
அழகு பொம்மை போல வந்து கொலுவிருக்கும் ராணி
MALE: அழகு பொம்மை போல வந்து கொலுவிருக்கும் ராணி
TMS: ராணி மகாராணி
Chorus: ராஜ்யத்தின் ராணி
TMS: வேக வேகமாக வந்த நாகரீக ராணி
Chorus: நாகரீக ராணி

TMS: அங்கமெங்கும் தங்க வைரம் போட்டுவிட்டதால்
அறிவினோடு படை எடுத்து போரிட வந்தால்
அங்கமெங்கும் தங்க வைரம் போட்டுவிட்டதால்
அறிவினோடு படை எடுத்து போரிட வந்தால்
பொங்கி வந்த செல்வத்தாலே புத்தி போனதால்
பொங்கி வந்த செல்வத்தாலே புத்தி போனதால்
புலமையோடும் கவிதையோடும் போரிட வந்தால்
Chorus: புலமையோடும் கவிதையோடும் போரிட வந்தால்
TMS: போரிட வந்தால்
ராணி மகாராணி ராஜ்யத்தின் ராணி
வேக வேக மாக வந்த நாகரீக ராணி
Chorus: வேக வேகமாக வந்த நாகரீக ராணி

TMS: கவியரசை புவியரசு வெற்றி கொண்டதுண்டா
கலைமகளை திருமகள் தான் வெற்றி கண்டதுண்டா
கவியரசை புவியரசு வெற்றி கொண்டதுண்டா
கலைமகளை திருமகள் தான் வெற்றி கண்டதுண்டா
சபை அறிந்த புலவனுக்கு சிறையும் ஒரு வீடு
அறிவிழந்த அரசியர்க்கு நாடும் ஒரு காடு
சபை அறிந்த புலவனுக்கு சிறையும் ஒரு வீடு
அறிவிழந்த அரசியர்க்கு நாடும் ஒரு காடு
ராணி மகாராணி 
MALE: ராணி மகாராணி
TMS: ராஜ்யத்தின் ராணி
MALE: ராஜ்யத்தின் ராணி
TMS: வேக வேகமாக வந்த நாகரீக ராணி
MALE: வேக வேகமாக வந்த நாகரீக ராணி
TMS & Chorus: ராணி மகாராணி ராஜ்யத்தின் ராணி
வேக வேகமாக வந்த நாகரீக ராணி
Chorus: வேக வேகமாக வந்த நாகரீக ராணி
வேக வேகமாக வந்த நாகரீக ராணி
வேக வேகமாக வந்த நாகரீக ராணி

Lyrics in English

TMS: Raani magaaraani Rajiyaththin raani
Vegavega maaga vandha Naagareega raani

TMS: Raani magaaraani Rajiyaththin raani
Vegavega maaga vandha Naagareega raani
Raani magaaraani Rajiyaththin raani
Vegavega maaga vandha Naagareega raani
Chorus: Vegavega maaga vandha Naagareega raani

TMS: Netru varai veedhiyilae Nindrirundha raani
Nilaimaithanai marandhu vitta Thalaiganaththa raani
Netru varai veedhiyilae Nindrirundha raani
Nilaimaithanai marandhu vitta Thalaiganaththa raani
Yaanai maalai potadhaalae Aala vandha raani
Azhagu bommai pola vandhu Goluvirukum raani
Yaanai maalai potadhaalae Aala vandha raani
Azhagu bommai pola vandhu Goluvirukum raani
MALE: Azhagu bommai pola vandhu Goluvirukum raani
TMS: Raani magaaraani
Chorus: Rajiyaththin raani
TMS: Vegavega maaga vandha Naagareega raani
Chorus: Naagareega raani

TMS: Angamengum thanga vairam Pottu vittadhaal
Arivinodu padai eduththu Porida vandhaal
Angamengum thanga vairam Pottu vittadhaal
Arivinodu padai eduththu Porida vandhaal
Pongi vandha selvaththaalae Budhdhi ponadhaal
Pongi vandha selvaththaalae Budhdhi ponadhaal
Pulamaiyodum kavidhaiyodum Porida vandhaal
Chorus: Pulamaiyodum kavidhaiyodum Porida vandhaal
TMS: Porida vandhaal
Raani magaaraani Rajiyaththin raani
Vegavega maaga vandha Naagareega raani
Chorus : Vegavega maaga vandha Naagareega raani

TMS: Kaviyarasai puviyarasu Vetri kondadhundaa
Kalaimagalai thirumagal dhaan Vettri kandadhundaa
Kaviyarasai puviyarasu Vetri kondadhundaa
Kalaimagalai thirumagal dhaan Vettri kandadhundaa
Sabai arindha pulavanukku Siraiyum oru veedu
Arivizhandha arasiyarkku Naadum oru kaadu
Sabai arindha pulavanukku Siraiyum oru veedu
Arivizhandha arasiyarkku Naadum oru kaadu
Raani magaaraani
MALE: Raani magaaraani
TMS: Rajiyaththin raani
MALE: Rajiyaththin raani
TMS: Vegavega maaga vandha Naagareega raani
MALE: Vegavega maaga vandha Naagareega raani
TMS & Chorus: Raani magaaraani Rajiyaththin raani
Vegavega maaga vandha Naagareega raani
Chorus: Vegavega maaga vandha Naagareega raani
Vegavega maaga vandha Naagareega raani
Vegavega maaga vandha Naagareega raani

Song Details

Movie Saraswathy Sabhadham
Singers T.M. Soundarajan
Lyrics Kannadasan
Musician K.V. Mahadevan
Year 1966

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***