Wednesday, August 28, 2019

Seevi Mudichi Singarichu Song Lyrics in Tamil

Seevi Mudichi Singarichu Song Lyrics in Tamil

சீவி முடிச்சி சிங்காரிச்சி
சிவந்த நெற்றியில் பொட்டும் வைத்து
ஆவல் தீர மாப்பிள்ளை அழகை
அள்ளிப் பருகிய கன்னிப் பெண்ணே
கன்னிப் பெண்ணே ஏ

சீவி முடிச்சி சிங்காரிச்சி
சிவந்த நெற்றியில் பொட்டும் வைத்து
ஆவல் தீர மாப்பிள்ளை அழகை
அள்ளிப் பருகிய கன்னிப் பெண்ணே
சீவி முடிச்சி சிங்காரிச்சி
சிவந்த நெற்றியில் பொட்டும் வைத்து
ஆவல் தீர மாப்பிள்ளை அழகை
அள்ளிப் பருகிய கன்னிப் பெண்ணே
கன்னிப் பெண்ணே ஏ

பார்வையாலே கண்ணிப் போட்டியா அதில்
பக்குவமா மாப்பிள்ளையை பின்னிப் போட்டியா
பார்வையாலே கண்ணிப் போட்டியா அதில்
பக்குவமா மாப்பிள்ளையை பின்னிப் போட்டியா
பயமும் வெட்கமும் தள்ளி போட்டியா
சிரிச்சி பல்லைக் காட்டியே மனசை கிள்ளி போட்டியா
சீவி முடிச்சி சிங்காரிச்சி
சிவந்த நெற்றியில் பொட்டும் வைத்து
ஆவல் தீர மாப்பிள்ளை அழகை
அள்ளிப் பருகிய கன்னிப் பெண்ணே
கன்னிப் பெண்ணே ஏ

அர்ஜுனரும் வந்து விட்டார் அல்லி ராணி
அந்த ஆணழகரோடு சேர்ந்து நீயும் வாழப் போற நீ
அர்ஜுனரும் வந்து விட்டார் அல்லி ராணி
அந்த ஆணழகரோடு சேர்ந்து நீயும் வாழப் போற நீ
நான் கச்சிதமா சொல்லவதை கொஞ்சம் கவனி
கொஞ்ச காலத்திலே கொஞ்ச காலத்திலே
குழவிதனை கொஞ்ச வேண்டும் நீ
சீவி முடிச்சி சிங்காரிச்சி
சிவந்த நெற்றியில் பொட்டும் வைத்து
ஆவல் தீர மாப்பிள்ளை அழகை
அள்ளிப் பருகிய கன்னிப் பெண்ணே
கன்னிப் பெண்ணே ஏ

நெத்தி மேலே ஒத்தக் கண் இல்லே கோபம்
பொத்துக்கிட்டு வருவதாலே  பலனுமேயில்லே
நெத்தி மேலே ஒத்தக் கண் இல்லே கோபம்
பொத்துக்கிட்டு வருவதாலே  பலனுமேயில்லே
அவர் பித்தும் இருக்குது நெஞ்சிக்குள்ளே
பித்தும் இருக்குது நெஞ்சிக்குள்ளே அது
தந்திடும் தொல்லை உனக்கு தாங்க  முடியல்லே
சீவி முடிச்சி சிங்காரிச்சி
சிவந்த நெற்றியில் பொட்டும் வைத்து
ஆவல் தீர மாப்பிள்ளை அழகை
அள்ளிப் பருகிய கன்னிப் பெண்ணே
கன்னிப் பெண்ணே ஏ

Lyrics in English

Seevi mudichi singarichi sivantha netriyil pottum vachchi
aaval theera maapillai azhagai alli parugiya kannippenne
kannippenne hoai
seevi mudichchi singaarichchi sivantha netriyil pottum vachchi
aaval theera maapillai azhagai alli parugiya kannippenne

paarvaiyaale kanni pottiyaa athil
pakkuvamaa maapillaiyai pinni pottiyaa hoai
paarvaiyaale kanni pottiyaa athil
pakkuvamaa maapillaiyai pinni pottiyaa
bayamum vetkamum thalli pottiyaa
bayamum vetkamum thalli pottiyaa
sirichchi pallai kaattiye manasai killi pottiyaa

seevi mudichchi singaarichchi sivantha netriyil pottum vachchi
aaval theera maapillai azhagai alli parugiya kannippenne
kannipenne hoai

arjunarum vanthu vittaar allirAni antha
aanazhagarodu sernthu neeyum vaazha pora nee
arjunarum vanthu vittaar allirAni antha
aanazhagarodu sernthu neeyum vaazha pora nee – naan
kachithamaa soluvathai konjam gavani..naan
kachithamaa solluvathai konjam gavani
konja kaalathile konja kaalathile
kuzhavithanai konjavenum nee

seevi mudichchi singaarichchi sivantha netriyil pottum vachchi
aaval theera maapillai azhagai alli parugiya kannippenne
kannippenne hoai

netri mele oththa kann illai kovam poththukittu
varuvathaale palanume illai – vevva vevva va
netri mele oththa kann illai kovam poththukittu
varuvathaale palanume illai
piththum irukkuthu nenjukkulle
piththum irukkuthu nenjukkulle
athu thanthidum thollai unakku thaanga mudialai

seevi mudichchi singaarichchi sivantha netriyil pottum vachchi
aaval theera maapillai azhagai alli parugiya kannippenne
kannippenne hoai

Song Details

Movie Padikatha Methai
Singers T.M. Soundarajan
Lyrics A. Maruthakasi
Musician K.V. Mahadevan
Year 1960

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***